மாடு வளர்ப்பு - அதிக லாபம் சம்பாதிக்கலாம்
தினந்தோறும் வருவாய் தரும் விவசாயம் சார்ந்த தொழில்களில், முக்கியமானது மாடுவளர்ப்பு.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப்பிறகு, பதப்படுத்தப்படாத நாட்டு மாட்டு பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. இத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்குப் பால் விற்பனை செய்து நிலையான வருவாய் ஈட்டுகிறார், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகிலுள்ள உதப்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர். இவர் சுமார் 40 பசு மற்றும் எருமை மாடுகளை வளர்க்கிறார்.
உபரியாக இருக்கும் பாலை நவீன முறையில் நெய்யாக்கி விற்கிறார்.
“டீகேண்ட்டர்” எனும் சிறிய இயந்திரம் மூலம் “கிரீம்” பிரித்தெடுத்து, கிரீமிலிருந்து நெய் தயாரிக்கிறார்.
சங்கரின் அலைபேசி எண்: 97915 52601
மாடு வளர்ப்பு மற்றும் நெய் தயாரிப்பு , இந்த வார “பயிர்த்தொழில்பழகு” நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் சனிக்கிழமை காலை 8:30 மணிக்கும், ஞாயிறு காலை 11:30 மணிக்கும்….
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
Негізгі бет Payir Thozhil Pazhagu | பயிர்த்தொழில் பழகு | EPISODE 59 | NEWS18 TAMILNADU
Пікірлер: 23