ஐயா வணக்கம் உங்கள் பதிவை எதிர் பார்த்தேன் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி ஐயா வணக்கம்
@gaudhamkumar.k3360
7 ай бұрын
செலவம் என்றாலே திருமகள் அதாவது மகாலெட்சுமிதானே ஞாபகத்திற்கு வரும்.வீட்டுக்கு வந்த மகாலெட்சுமி என்று புதிதாக வரும் மருமகளைத்தானே சோல்கஇறோம்.எதையும் பிரித்துப் பார்க்காதீர்கள்.
@kuttymaa214
3 ай бұрын
000
@Cinemaa4life
Ай бұрын
Ub😅@@kuttymaa214youtube
@jrajju
10 ай бұрын
பண மழையா நீங்க ஒருவாட்டி ட்ரை பண்ணிட்டு அந்த மழைய வீடியோ எடுத்த காட்டுங்க
@annalkanimozhi7220
10 ай бұрын
அதை தான் நீங்கள் வீடியோவாய் பார்த்து கொண்டு இருக்கிறீகளே
@nithishraj1216
9 ай бұрын
நன்றி.நன்றி. நன்றி இது மிகவும் நல்ல பதிவு ஐயா 🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
10 ай бұрын
ஶ்ரீ குருவாயூரப்பன் துணை🙏 ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏 ஶ்ரீ லஷ்மிகுபேரா் துணை🙏
@AbiMaha-vh9hm
8 ай бұрын
அய்யா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா
@miyakookie7487
10 ай бұрын
ஓம் வராஹி தாயே போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻q
@umapadhmanaban4917
7 ай бұрын
Sr u talk so well but y u charge 2000 for horoscope with #20 days tym this is too much ....astrologers r money minded
@funnygalata6939
7 ай бұрын
ஐயா எனது மகள் துலாம் ராசி துலாம் லக்னம் இது போன்ற வை பயன்படுத்தி வில்லை
@marymusic...9160
10 ай бұрын
🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 மிக மிக அவசியமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏அனைவருக்கும் உபயோகமான பதிவு பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது ஆனால் பணம் இல்லாமல் வாழமுடியாது இது 100% உண்மைதான் நன்றி நன்றி நன்றி 🙏
I want to know my kul தெய்வம். Please tell me the way
@KumarKumar-pz9zq
10 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏
@svsv7370
9 ай бұрын
Sir thank you so much.....ur way is very practial&simple. Super swamy
@indhumathimathi3149
9 ай бұрын
Ayyha vanakam. En two daughters future sirapa iruka ashirvatham pannunga. Ennudaiya grandsons, grand daughter education and others la sirapa iruka ashirvatham pannunga ayyha. Nanri🎉🎉🎉ayyha
மூன்று செவ்வாய் கிழமை இப்படி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பலன் இல்லை ஏன் இப்படி ஏதாவது நடக்கும் செய்திகள் கூறவும்
@omsargurusai
10 ай бұрын
திருமணத்திற்கு ஏற்ற வழிபாடுகளைக்கூறுங்கள்
@muthulakshmiadhi371
9 ай бұрын
Mikavum nantrykal Aya avarkale
@unknown1108
10 ай бұрын
கார்த்திகை மாத பெளர்ணமி அன்று, அய்யா சொன்ன மாதிரி மாரியம்மன் கோவிலுக்கு சென்று மிக முக்கியமான வேண்டுதல் வைத்தேன், ஓரே வாரத்தில் அம்மன் நிறைவேற்றிவிட்டாள், ரொம்ப நன்றி அய்யா 🙏🏼
@kamalasekhar4438
10 ай бұрын
Guruji but in temples they are not allowing to lit lamp before muruga what to do
@romeov9880
10 ай бұрын
go to small temples or try in village there will be no peoples
@perarasupandiyan640
7 ай бұрын
நன்றி ஐயா
@moorthym4659
10 ай бұрын
Om saravanapava om saravana pava om saravanapava m moorthy renukadeva moorthy klim klim klim
கல்கண்டு கவரில் வைத்து சுக்கிர பகவானே எனக்கு பணம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@Ragul_gaming_Tamizhan
10 ай бұрын
S i am going every saturday perumal temple it's Divya sthalam so many well changes s it's happening it's working
@srisree2658
10 ай бұрын
Which divya desam you r going
@seelanthalayasingam5205
8 ай бұрын
ஜயா நான் இருக்கிறநாட்டில் பசுமாடுஇல்லை சாமிறூமில் கோமாதா சிலைசெப்பில்இருக்கு அந்த கோமாதாவுக்கு பிரசாதமாக இருவாழைபழம் வைக்கலாமா?
@umapadhmanaban4917
10 ай бұрын
Sr i hav marudhaani but money thadai thr
@tamilselvi3721
10 ай бұрын
வணக்கம் அய்யா. உங்களிடம் கேட்டு தான் எங்கள் குல தெய்வம் கண்டு பிடித்தோம்மிகவும்சந்தோஷம்அய்யாநன்றி🙏🙏🙏🙏
@vijibhararthi3822
10 ай бұрын
Consulting fees evali
@kesavmithunkrishan6182
8 ай бұрын
7 noUu[[[[[ùu=uuu[ujyu& 25:35 on in urin@@vijibhararthi3822
@RajeshWari-wg3xg
7 ай бұрын
😊@@vijibhararthi3822
@rameshperiyasamy4834
9 ай бұрын
அன்பு அய்யா, தங்களுடைய அனைத்து வீடியோக்களும் Sound இல்லை என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்
@BabyG-zj5vd
9 ай бұрын
குருவே சரணம் ஐயா நீங்க சொல்வது போல் நாங்க காலம் பூரா கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம் எந்த முன்னேற்றமும் அடைய முடியவில்லை இதற்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லுங்கள் ஐயா என் கணவர் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் ஆனால் எந்த முன்னேற்றமும் எங்கலா அடைய முடியவில்லை ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@meelalaeswaryannalingam2013
10 ай бұрын
Om Saravanabava ❤
@ஸ்ரீ-ட8வ
5 ай бұрын
நான் செய்து விட்டேன் பலன் எப்போது கிடைக்கும்
@hemavathihemavathi8891
10 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@indrakathir7033
10 ай бұрын
இரண்டு விளக்கு போடணுமா ஐயா
@vjya1758
4 ай бұрын
Romba nandri 🙏🏼 Aiyah. Ninga romba nalla irukkanum🙏🏼 luv from Malaysia ❤
@indumathi3037
10 ай бұрын
How many lamps we should light
@jegathishkumar5422
2 ай бұрын
Supar.sar.
@rmsp9559
7 ай бұрын
Iyya kalkandu should we change daily or same we can use? If we tell change means what to do old can we eat or put birds?
@selvemcongrass325
4 ай бұрын
ஐயா விட்டு வாசலில் காற்றாலை செடி வளர்க்கலாம் வேண்டாமா
@rknithyark4732
9 ай бұрын
1deepam yethanum ma ila 2 yethanum ma nalla varumanam vennum athu pothum ulaipuku varumanam vennum sollunga😊
@NandhuAkilan-wk7vh
10 ай бұрын
நன்றி அய்யா 🙏
@hafeelarafaideen456
10 ай бұрын
Good morning sir 🙏🏻 please help me always
@RKomathi-k4u
10 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@SundariKrishna-b3f
8 ай бұрын
ஓம் சரவண பவ முருகா போற்றி
@sageview
10 ай бұрын
விஷ்ணு க்கும் பெருமாளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரும் ஒருவர் இல்லையா?
@Thavamani427
10 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமக
@shanthijayakumar4153
7 ай бұрын
Neengal sonnadha yellam romba thanmaiyaa practicals irukku Ayya. Pournami annikku Ambal koivilukku poi than ketkanumaa illaina veetulaiyaiyum manam urugi ketkalaama.
@RajRaj-mi8ld
6 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் மிகவும் அருமையான பதிவு
@SundarHarris
7 ай бұрын
Pitchai Kara josiyar Elon Musk speech
@Kalaivani-ob2fn
2 ай бұрын
39 8:04
@pushpalatha7765
10 ай бұрын
குழந்தையின்மைக்கு ..ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@logaessundram7992
10 ай бұрын
Ayya, what should do that rock sugar after pray...? Shall we consume our own or give ants....pls pls 🙏
ஐயா, தாங்கள் கூறியபடி விளக்கு தற்போதைய சூழ்நிலைகளின் படி கோவில்களில் இப்போது விளக்குகள் ஏற்ற முடிய வில்லையே! சன்னிதிகளில் ஏற்றாமல் கோவிலின் ஒரு மூலையில் ஏற்றச் சொல்கிறார்களே! நமது கோவில்களின் அழகே விளக்குகள் தான், மேலும் பரிகாரங்களுக்காக சூரியன், சந்திரன், சனீஸ்வரர், விஷ்ணு, தாயார், அம்பாள் மற்றும் சில கோவில்களில் சிவனுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அல்லது அவர்களின் வயதுக்கு எற்ற படி விளக்கேற்றச் சொல்கிறார்கள், அது மிக மனக்குறையாக இருக்கிறது இதற்கி என்ன செய்வது? ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா.
Пікірлер: 192