இஸ்லாம் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் அவர்களது உரிமைகளை வழங்கி கண்ணிய படுத்துகின்றது. பெண்களுக்கு அவர்களது வீடுதான் பாதுகாப்பான இடம் என இஸ்லாம் கூறுகின்றது. நியாயமான காரணங்கள் காணப்படுமிடத்து தொழில் செய்தல் வெளியே செல்லுதல் என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பெண்கள் வெளியே செல்லுதல் பற்றி விளக்குகின்றது. நீங்களும் பார்த்து பயன் பெறுவதுடன் அடுத்தவர்களுக்கும் பயன் பெற பகிர்ந்து கொள்ளுங்கள்.
- 2 жыл бұрын
பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுதல், தொழில் செய்தல் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டம் | பகுதி 01 | தமிழ் பயான் |
- Рет қаралды 845
Пікірлер