தகப்பனாரின் கடன்களை மகனிடம் கேட்பது போல் மகள்களிடம் கேட்க முடியுமா?
@dicshelworldtnpsc9602
3 жыл бұрын
Kelungaa tharalaamaa
@mani-fe5cz
3 жыл бұрын
சரிசமமா சொத்துக்களை பங்கிடும் பட்சத்தில் தாராளமா கேட்கலாம்...
@shylaanish8203
2 жыл бұрын
Entha sattam thirutham seiya pada vendum
@satheshk9248
2 жыл бұрын
கண்டிப்பாக
@amithaamitha228
2 жыл бұрын
Sothurimai irunthalum illanalum Daughter is full responsible
@SenthilKumar-yb3gr
11 ай бұрын
சார் பெண்களுக்கு 1956 வாரிசு உரிமை சட்டம் பிறப்பில் இருந்தெ பெண்களுக்கு தாய் தந்தை சொத்தில் சம பங்கு உண்டு
@vadivelvel4106
Жыл бұрын
பூர்வீக சொத்தில் ஒரு பெண் தனக்கு பேரன்.பிறந்த பிறகு தனது மகனும் தானும் உடன் பிறந்த சகோதரனுக்கு விடுதலை கொடுத்து விட்டால் அந்த விடுதலை பத்திரம் பேரனை கட்டுப்படுத்து மா?
@akumarakumarmeena4953
3 жыл бұрын
சார் என் அம்மாவுக்கு அம்மாவின் அப்பாவின் சொத்தில் எனக்கொ அல்லது என் அம்மாவிற்கொ சொத்துரிமை உள்ளதா
@revathii5981
2 жыл бұрын
1989 ku munbu urimai illai nu solreenga aana listla urimai koralam nu iruku.pls Reply pannunga sir................⏱
@babuirnirn649
2 жыл бұрын
2022 சட்டங்களில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகிறது
@SELVAKUMAR-je9bk
3 жыл бұрын
Bro in 2005 my mama cheated and forged and took sign from my mother. Is it possible to claim the property again in legal way.
Sir enga appa Ella sothukkalaium ennoda thamikku eluthi kuduthuttarau nanga thirumbi kekka mudiuma
@geethahariniboomigeetha4904
4 жыл бұрын
எங்க v2 ல 1payan 3 பொண்ணு 2 பொண்ணு marriage ஆகிடுது அப்பா 1995 ல ஒரு v2 வாங்கினாங்க அண்ணா நேம் ல but அந்த v2 எங்க அளிப்ப மாடிv2 கட்டிட்டு நாங்க இருக்கோம் அப்பா அம்மா நான் அண்ணா கு வேற home குடுத்துட்டோம் இப்போ என்ன ப்ரோப்லேம் அண்ணா நேம் ல இருக்குற v2 அப்பா சுயமா சம்பாரிச்சது அண்ணா கு உரிமை இருக்குமா இல்லை எனக்கு உரிமை இருக்குமா அப்பா என் நேம் ல மாத்தி தரேன் சொல்லி இருக்காங்க சரியா yethana ப்ரோப்லேம் வருமா சார் future
@jayanthisiva6065
4 жыл бұрын
சார் எனக்கு 18 வயதில் என் அண்ணன் என்னிடம் சொத்தில் பங்கு இல்லை என கையெழுத்து வாங்கிக் கொண்டார் சொத்துக்கள் எல்லாம் என் அப்பாவின் சுய சம்பாத்தியம்.இன்று அவை அனைத்தும் பல கோடி போகும் .நான் கேஸ் போட்டால் எனக்கு சொத்துக்கள் கிடைக்கமா?
@50jegadeesan
3 жыл бұрын
message, points shown in time 5.50 is not clear what rights of woman married before/after 1989 and can a woman married before 1989 make claim for ancestral of father property now..
@michaelangelmaria2823
3 жыл бұрын
When the girl try to claim her rights towards property she must know the duty towards her parents also.
@lakshudesigners189
3 жыл бұрын
But they love only parents property not there parents
@alwyn7360
2 жыл бұрын
Enga amakku 2005 ku aprama dhan kalyanam aanadhu (love marriage ) enga amma ku oru anna irukaanga veetla enga amma enga thaatha ta sothu ketta appo nee ponnu sothula pangu illa rendavudhu nee love maariage panna mudiyadhu ellam unga annanuku dhan nu solli kudukka maatingranga enna panradhu sothu kedaikuma? Ella sothayum enga mama ku eludhivechitaanga naal adhuku aprama vum court la case poda mudiyuma illa sotha kudukradhuku munnadiye case podanuma?
@rameshmc2945
4 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் மூன்று ஆண்களும் நான்கு பெண்களும் உள்ளனர் இதில் எங்கள் அம்மாவின் அம்மா பாட்டி சொத்தை எங்கள் மாமா இரண்டு பேர் பங்கு கிரயம் செய்து உள்ளனர் மற்றவர்களுக்கு கொடுக்கவில்லை இதில் பங்கு கேட்டு அந்தக் கிரகத்தை எப்படி உடைப்பது (பாட்டி உயிரோடு உள்ளனர்) அந்த சொத்தில் கேஸ் போடுவது எப்படி
@surthik7590
3 жыл бұрын
Pengaluku thirumanamum savaramum podurom makkal penbu endanal sotu urimai kudukurom . Avar sambadanai avar sotu anaal parambarai sotu mother house vazhiya edaku kudukanum ? Een ? Husband vezhiya ta anubavukarango taane edarku kudukanum amma vetu sotu Karanam enna?
@kandasamyc4602
Жыл бұрын
1950 இல் திருமானமான் பெண் தந்தை சொத்தில் இப்போது உரிமை கோரா முடியுமா?
@thamaraithamaraiselvi9748
4 жыл бұрын
யாரவது ஒரு நபரின் பெயருக்கு நிலம் பதிவுபன்ன குறைந்த அளவு எவ்வளவு cend இருந்த பதிவுபன்ன முடியும் please this comment ku ans pannunga l want comment reply and not vidio reply
@deepaksri4620
4 жыл бұрын
சார் என் பெயர் பவித்ரா,,,,என் அப்பா இறந்து 10 வருடம் ஆகிறது,,,, எனக்கு அப்பாவோட அப்பா சொத்தில் பங்கு கிடைக்குமா,,,,,
@arumugamn8815
4 жыл бұрын
பாகப்பிரிவினை செய்து கொள்ளாமல் இருந்தால் கண்டிப்பாக பங்கு உண்டு..
@karuppasamykaruppasamy1275
3 жыл бұрын
தென் தமிழ் .. பேச்சு மாத்திக்கோ.. கேட்கவே.. கேவலமா இருக்கு.. தமிழா தமிழ் மாதிாி பேசு.. அங்கே ஒரு குருப்.. இல்ல இல்ல எல்லா ..பயகளும் இப்படித்தான் பேசுறீங்க....
@sandhiyathaarunika1161
3 жыл бұрын
Amma peyaril ulla sothik brother s veedu kattiirunthal urimai kora mudiyuma please sollavum
@devasagayam6814
3 жыл бұрын
எனது தாத்தா( தந்தை வழி) பூர்வீக சொத்தில் எனது3 சகோதரி களுக்கு பங்கு உண்டா ?( தாய்.தந்தை இறந்துவிட்டனர். 2 சகோதரிகள் அரசாங்க ஊழியர் (ஓய்வு பெற்றவர்கள்) 1 சகோதரி திருமணம் ஆகவில்லை. சார் இதற்கு Reply கொடுங்கள்.
@kaviyapriya7497
3 жыл бұрын
தாத்தா சுயமா சொத்து சம்பர்சரு ஆனா இப்பா தாத்தா இல்லை தாத்தாக்கு 2 மகள் 1 மகன் ஆதாயுது என் அப்பா என் அப்பாயுக்கு உடல் நிலை சரியில்லை அவர் ஏரந்துடா எங்களுக்கு எவ்வளவு சொத்து வரும் தாத்தாக்கு 4 ஏக்கரா சொல்லுகா
@nishuma7079
4 жыл бұрын
Koralam nu oru idathula irunthuthu atha neenga koramal nu padichu apdiyae thappa explain pandreenga.
@sakkarapanisakkarapani3165
3 жыл бұрын
Q
@selvendranm807
4 жыл бұрын
Nattham sothil 2cent athil 4varisugal athil ellarukum pangu unda vedio podunga sir
@rajakumarn5912
2 жыл бұрын
Confusion
@celangovan5967
4 жыл бұрын
Better you don't speak.! You speaking very faster than quick fast express.You running by words.No any use by your narration. Very sorry for my. comment.
Suppose a family fully dies in a an accident or due to some natural calamities , to whom will go their property
@harikrishnan4362
4 жыл бұрын
இரண்டாவது - வாரிசுக்கு செல்லும் (சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளுக்கு)
@sankarg3866
4 жыл бұрын
இரண்டாம் தாரம் மனைவி பெண்குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு உண்டா?
@tamilselvan5858
4 жыл бұрын
உண்டு
@pushpalaxmi7279
3 жыл бұрын
Hi sir I am in Mumbai I have one question my dad is tell to Me , I will no give any share to ladies because why, only he is telling I give my son, we have also share my father propriety but why he is telling like this, please send me a answer 🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔
@TheLightworker369
3 жыл бұрын
Nengal pugundha veetla iruka sothu ku unga kuda porandhavaruku share kudupingala
@sakthisree7835
3 жыл бұрын
@Pushpa Laxmi I think if the property example a house is self earned by your father that means if he has built the house with his money then daughter cannot claim a share in the property. If the house was built by your grandfather then you can claim a share this is what a lawyer told me. Because I also had a same problem we are 3 children 2boys and 1 girl(that 1 girl is me). My father refused to give a share of the property and when we contacted our lawyer he told this .This was in 2018 I dont know nowthe rules
@billasuman1507
2 жыл бұрын
6sir iam suganya sir. Sir 1958 veru oo oorutha ruku vethasoththil eppa ulla satta pati pengaluku urimai irrukunu case pota selluma sir.
@jancyjancy4757
3 жыл бұрын
Mameya ammamatheri irutha unga sothu yaruku vannum pogayaga
@sivashanmugam2966
3 жыл бұрын
Father expired.his son didnot give share to sisters he wrote bagavisthy and give property to his8 only brother wife .his three sist0ers are not given share.can The sisters claim right now bagavisthy after 2020 pl.guide
@godoflordyt899
3 жыл бұрын
பொரம்போக்கு நிலம் வீட்டு மனை விற்பனை செய்ய வேண்டும் என்றால் தந்தை இறந்து விட்டார்என்றால் அவரது மகன் சகோதரிகளின் கையொப்பம் இல்லாமல் விற்க முடியுமா ஐயா
@SriSri-ew6ky
2 жыл бұрын
வீட்டு மனை பட்டா இருக்கிறது என்றால் சகோதரிகள் தேவை இல்லை..... புறம்போக்கு இடமாக இருந்தால் அதனை விற்பதற்கு சகோதரிகள் கையொப்பம் வேண்டும்.... அதில் சகோதரிகளுக்கு சிறு பங்கு உண்டு
@celangovan5967
4 жыл бұрын
Please avoid "VANTHU, vandhu.
@radharaman5911
3 жыл бұрын
Every woman only ask property but take responsibility of parents and they go to their husband family
@karthickperumal3332
4 жыл бұрын
Kovil edathai pathi solluga
@funoverload6744
2 жыл бұрын
AMMA sothula Magaluku paingu unda lawyer sir
@sheelas2782
4 жыл бұрын
Super bro
@kavineshvogl24
4 жыл бұрын
Super
@misseshaja3924
3 жыл бұрын
Bro Amma iranthutanga appa inoru mrg pannitaga but avangalku already oru mrg aagi pullaiga iruku ithula sothu epdi pirika mudiyum andha pullaigalku vurimai unda...
Apo enagalukum ponnunveetu sothula urimai kodukanum.la ..ithu enna aniyayam
@rameshm2542
3 жыл бұрын
sir na en appavirku valarpu ponnu. en appavin soththu brother 6 people kuuttu pattavil iruku. paaka pirivu pannavillai. ippo appa illa amma iruganga enaku antha soththil panku keka mutiuma
Pasangaluku nagaiyae podala Sama pangu kekuranga enna pandrathu
@sripriyar1487
3 жыл бұрын
வளப்பு மகளுக்கு உரிமை உண்டா
@inikeyal2100
3 жыл бұрын
Koottu pattavil irundhal 89 kku mun marriage anavangallukku urimai ulladha sir
@muthuselvan2483
2 жыл бұрын
2wife panku unda
@arulgunasili9684
3 жыл бұрын
இது நல்ல திட்டமா, பரவாயில்லை sothugalai
@celangovan5967
4 жыл бұрын
All things shall pass away.
@takeiteasythirumathi9822
3 жыл бұрын
Apo antha pen anathaya
@premapriya3164
4 жыл бұрын
Kanavanai ilantha kulanthai illatha pennuku kanavan earn Panna sothil urimai unda konjam theliva sollunga brother.illai appadina kanavan in udan pirapukkum urimai unda.
@gowsikitchen9705
3 жыл бұрын
Wife ku dhan rights iruku
@allamimrana1371
3 жыл бұрын
super sir thanthai vali purviga sothukal yellathulaima pengaluku urimai unda sir
@fathimanasreen3240
4 жыл бұрын
en thandhai eranthu vettar.. amma naan ennaku peen erandu thambium oru thangaium erukkenranar.. naa love marriage sayithu konden 6 vadudangal aaettru eppoluthu naan soththil pangu ketta mudiuma.. soththukkal ellam en amma name'la than eruku
@surthik7590
3 жыл бұрын
Thavaraga ninaikadirgal Oru thai tanudaiya kuzhandai mel adiga mariyadai udan erupaar avar matavangalaikatilum taanudaiya kuzhandaiyae epadi erundalum nalata taan seivar avar manam kayapadumbadi seidal palan erukadu sotu sugam oru sabatinal erukakudadu love naal mother & Father& sister , brother , my family enda ennam erudal tavaru seiyamataramma taangalai manital undu taai drogam thandai drogam erundu sotuku epadima urimai kekamudiyum avangaluku ellada urimaiya unagal mela solunga avanga urimaiya parichirukunga , avanga ponna parichirukinga maa ninga sotu sugam epadinu theriyadu kadal vazhkaiya kayapadutum kudumbam epadi erungalum mariyadai udan erundal kekka urimai erukumaa niga avakal kita manipu ketudan agavendu thai sabam kudumta azhikum thai oru pen pensabamum kudumata azhikum annal avargal manamara etru kondirundal enda oru perichanaiyum ella edu rare taa kudumatula thaiya madipom thaiyel seranda kovilum ellaidra vesayata taangal oru tayaka erukum pachatil puriyum
Uil irukka illaienral appa amma irunthal avargalukku kidikkum other than unga nalu perukkum rights undu
@sugunamathivanan3518
3 жыл бұрын
Sir, என் அம்மாவிடம் இருந்து தானமாக ஒரு இடம் பெற்றேன். அந்த இடத்தை எனது அம்மா 2007 பெயரில் வாங்கி உள்ளனர். அந்த இடம் பரம்பரை இடம்... தாத்தா பெயரில் உள்ள இடத்தை மகன் மற்றும் பேரன் மட்டும் sign பண்ணி கிரையம் செய்துள்ளனர் பேத்தி sign pannala. 13 வருடம் தற்போது ஆகி உள்ளது...housing loan apply பண்ண ready pannum pothu dhan இத பார்த்தோம். Problem உள்ளதா சார்
@dhanalakshmiravichandran5302
4 жыл бұрын
படிக்காத என்னுடைய அம்மா வை ஏமாற்றி எமுதி வாங்கி னால் கேட்க முடியுமா
@vijaysarasvijaysaras1900
4 жыл бұрын
படிக்காத என்னுடைய அம்மாவை ஏமாற்றி மகனுடை மகனுக்கு சொத்து எழுதி வைத்தால் மகளுக்கு கிடைக்குமா
@foodietimekamalavadhani2076
3 жыл бұрын
Yarukku serum
@freefriepullingo4331
4 жыл бұрын
Php
@shrinithisivakumar6917
4 жыл бұрын
ஒருவரின் சொத்து தனது மகனுக்கு பிறக்கும் ஆண் மட்டும் அடையும்படி செட்டில்மெண்ட் எழுதினால் ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் பெண் வாரிசுக்கு அந்த சொத்து கிடைக்குமா
@harikrishnan4362
4 жыл бұрын
எழுதிய நபர்ருக்கு வாரிசு இல்லை என்றால் கிடை க்கும்
வணக்கம் சார் என் அப்பா இல்லை அவர் சொத்துக்கு வாரிசு ஆண் மகன்4போர் (அம்மா,மகள்)இருவரையும்ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிட்டாங்க மகன்கள் இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்க சார்
@sonupadmanath4575
4 жыл бұрын
Please tell me sir
@vinodhinivinodhini2967
4 жыл бұрын
Appa pengaluku sonthu elanu uyil eluthi eruthal urimai unda
@devikakumar2321
2 жыл бұрын
If both men and women are equal before the law then how come women be a legal heir for both their husband and father at the same time; and moreover if they ask property immediately after marriage it becomes dowry and if they ask later than also it is dowry only.
@sureshr2968
Жыл бұрын
One can become the legal heir for both spouse and parents irrespective of gender. This is absolutely fair and according to law. This must be clear to everybody.
@sharanyav4327
4 жыл бұрын
Mala maad
@shanthishanthii7220
4 жыл бұрын
Wife thaanama kuduthatha thirumpi vangka mudiumma
@trailblazer3590
3 жыл бұрын
Vangalam antha registrationa cancel pannunga
@rambaskaran1729
3 жыл бұрын
Sir, Any Law get amended changed! Any Law must specify specific dates! We had Land Laws before the British rule the British established Land laws,Inheritance Laws! We have Hindu Undivided Family! Whether this can be applied to previous Laws. Some of beneficiaries might have died. How about Study an an! Does this Law clarify previous Lass? Does it specify effective dates? Ram
@foodietimekamalavadhani2076
3 жыл бұрын
K ellai
@foodietimekamalavadhani2076
3 жыл бұрын
Serum ellai
@sayeeduddinshariff7597
3 жыл бұрын
Pengalukku seedhanam sothu,sothil sama pangu aaga motham eppadiyum aangalai vida pengalukku thaan adhigam kidaikka vaippu.ella idangalyum aangalukku aappu.kadan iruntha mattum aan pillaigalin thalayil kattunga
@Gselvamselva
4 жыл бұрын
Kana var.peril.Ulla.sothu
@stal603
4 жыл бұрын
Pennuku athigamana square feet pedal thirumba equal panna mudiuma
உங்களுக்கு நகையும் போட்டு அதன் பிறகு சொத்தும் எழுதனம்மா நகை வேணாம் என்று சொல்லி விட்டு விட்டு சரி பாதியாக பங்கீடு கொள்ளுங்கள் சொத்து மற்றும் பெற்றோரை . பெற்றோர் விரும்பினால் செய்யட்டும். நான் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்
@kksenthilkumar9576
4 жыл бұрын
Well
@r.kannigansamuel448
4 жыл бұрын
குடும்பத்திற்க்கு வாரிசுதாரர் ஆணா... பெண்ணா ?
@SriSri-ew6ky
2 жыл бұрын
அடிப்படையே குழப்பமாக இருக்கிறதா..... ஆண் தான் வாரிசு தாரர்.... ஆனால் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு... கடன் இருப்பின் கடனிலும் பெண்களுக்கு பங்கு உண்டு.... குழப்பி கொள்ள வேண்டாம்...
பாகப்ரிவிணை செய்த பின்னர் அவர்கள் சொத்து உரிமை கோரல் முடியுமா
@meetan-
4 жыл бұрын
ஒரு தவறு உள்ளது...1989 க்கு முன் திருமணம் ஆகி இருந்தால் பங்கு கிடையாது என்று audio வில் கூறும் நீங்கள் எழுத்தில் கோரலாம் என்று வருகிறது...சரி பார்க்கவும்... பதில் கூறவும்.. நன்றி..
@meetan-
4 жыл бұрын
நான் சொல்வது சரியா .
@chandrasekar8111
4 жыл бұрын
Sir my marriage with my wife took place in the year 1984.Can my wife claim a property of her grandfather(thatha property)
@krishnakumart6577
4 жыл бұрын
sir one women( rama 82) have one brother(suresh 78) her birth was in 1939 and she got married in 1965 . the property belong her grand father suresh had done portion in the year 1998 his grant father property himself after some year suresh transfer the property her three son equally in year 2011 now rama want the property . but suresh refuse to give because of she got marriage before 1989 is it possible to get the property if does she approach court ?
@subbulaksmi8083
3 жыл бұрын
அப்பா சொத்து இருந்தா ஆண் பெண் இருவருக்கும் சமம் தான் ஆனால் அப்பா அம்மா லுக்கு வயசு ஒரு80 85 ஆயிருச்சு ன்னா மருமக மாமனார் மாமியார்ர கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்குவாங்கலா. இல்ல பெண் பிள்ளைங்க பார்த்துக்குவாங்கலா மருமக பச்ச தண்ணீர் கூட கொடுக்க மாட்டா மகனவச்சு அம்மா அப்பா. கிட்ட சொத்த பிடிங்கி கிட்டு தெருவில இழுத்து போட்டுட்டு வா அதுனால சாக் வரைக்கும் அப்பா அம்மா கிட்ட தா இருக்கனும் இது யார் யார்க்கு பிடித்திருந்தா லைக் போடுங்க🙏🙏🙏
@GSD84
4 жыл бұрын
எனக்கு உயில் மூலம் பாதியப்பட்ட சொத்து தனிப்பட்ட சொத்தா? அந்த உயில் மூலம் பாதியப்பட்ட சொத்தை நான் யாருக்கு வேண்டு என்றாலும் எழுதி வைக்கலாமா?
Пікірлер: 165