எனது சகோதரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இன்றைய சமுதாயத்தில் ஆண் குழந்தைகள் தான் மிக சரியான பாதையில் வளர்க்கப்பட்ட வேண்டும் ஆண்கள் சரியாக இருந்தால் பெண்களுக்கு அதுவே பாதுகாப்பு
@rathidevi8226
3 жыл бұрын
Correct Super 👍
@vithyaprabu4998
2 жыл бұрын
மிகவும் சரி
@santhiyaanitha2837
2 жыл бұрын
ஆளுமை👍
@sangeethakarthik5851
11 ай бұрын
Rompa superma
@vallimayil3215
3 жыл бұрын
அம்மா... தங்களது அனைத்து பதிவுகளையும் நாங்கள் குடும்பத்துடன் தவறாமல் பார்த்து வருகிறோம்.. நீங்கள் பேசுவது மிகவும் பிடிக்கும்... தாங்கள் இன்று இந்த பதிவில் "பரவால்ல கடவுள் நமக்கு பொம்பலப்புள்ள குடுக்கலப்பா சாமி" ~ன்னு கூறியது மிகவும் வருத்தமாக உள்ளது...
@sangareswariarumugam270
3 жыл бұрын
எனக்கும் சகோதரி
@salavenkat7305
3 жыл бұрын
Me. To
@ashigaashiga3381
3 жыл бұрын
இந்த காலத்துக்கு ஏற்ற ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அக்கா 🙏🌼🌸🌼
@sujithas4158
3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டாலே மிக ஆனந்தமாக இருக்கிறது அம்மா. பெண்கள் தைரியமா இருக்கனும்னு இந்த பதிவு குடுத்திங்க, இதே போல், ஆண்கள் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க பெற்றோர்களுக்கு இன்னும் ஒரு பதிவு போடுங்கள் அம்மா, அதுவும் தேவை பட கூடிய ஒரு பதிவு தானே அம்மா.
@jeyapriya85
3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்கவளமுடன் நல்லது நடக்கும்நல்லதேநடக்கும்
@parthibankalyani8438
3 жыл бұрын
நீங்க சொன்னது மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
@sakthivinayakar2043
3 жыл бұрын
மிக சரியான நேரத்தில் சரியான பதிவு அம்மா🙏🙏🙏 எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் நீங்கள் சொன்னது போலவே நான் என் குழந்தை யை வளர்க்கிறேன் அம்மா நெருங்கிய உறவினர் களையும் நான் நம்புவதில்லை மிக கவனமாக இருக்கவேண்டும் தினமும் இறைவனை பெண் குழந்தை களுக்கு பாதுகாப்பு தர வேண்டிக்கொள்ளுகிறேன் 😣😢😢😢 அம்மா நீங்கள் சொல்வது போல் தைரியமாகவும் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@srikanthl2859
3 жыл бұрын
சிறந்த பதிவு அக்கா. நீங்கள் குறிப்பிட்ட யாரையுமோ அல்லது குறிப்பிட்ட எந்த நிகழ்வையும் குறிபிடாமல் ஆனால் சரியான முறையில் சொல்லியது மிக சிறப்பு. இது கண்டிப்பாக ஆண் பிள்ளைகளை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய கானொளி.
@abiramiabiabi1975
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.அவசியமான பதிவு.👍👍👌👌👌.எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள்🙏🙏
@hariniarudhradharisanam3113
3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அம்மா தாம் உண்மை யில் அன்னை ஆதிபராசக்தியின் அம்சம் ஆவியிர்கள்
@dillibabu.g4666
3 жыл бұрын
I am 17 amma I follow this tips thanks ma
@kalaichelviranganathan3258
3 жыл бұрын
Madam பெண்குழந்தைகளுக்கும். பெண்குழந்தை பெற்றவர்களுக்கும் தான் தெரியும் இந்த பதிவு சத்தியமான உண்மை. என்னை பொருத்தவரை தாங்கள் கூறிய படி தான் வளர்த்தேன். கோடானு கோடி நமஸ்காரங்கள். நன்றி.வாழ்க வளமுடன்.
@navineethanr6432
3 жыл бұрын
Amma l am 15 ,I can must follow all these tips thank you amma 🙂
@subhaishwari1205
3 жыл бұрын
ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா உங்கள் நல்ல பதிவுக்கு மிகவும் பெருமையா இருக்கிறது பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@gomsgoms5328
3 жыл бұрын
வணக்கம் அம்மா.... உங்களுடைய பேச்சில் ஒரு புத்துணர்வு இருக்கிறது அது எங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கிறது
@kalakrishnan1477
3 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு மிக்க நன்றி. அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு. ❤️❤️
@mayilkalai12345
Жыл бұрын
நன்றி அம்மா.... எங்களுக்கு 2 பெண் குழந்தைகள்
@jeevithas6309
3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா..உங்கள் தமிழ்ழின் உச்சரிப்பு அருமை...👏👏🙏🏻🙏🏻
@Sivagnanam-zi3mc
3 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது 100%உண்மை
@pragatheesh_a_iiikavyashri1053
3 жыл бұрын
To teach good thoughts and values to every male child is a good solution for this problem
@AazhiyaShivanyaa559
Жыл бұрын
Yeah absolutely Right💯
@srinethra521
Жыл бұрын
அம்மா நீங்கள் தான் என் வாழ்க்கையின் குரு🙏
@kavyatharani6185
3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா.எனக்கும் மூன்று வயது பெண் குழந்தை உள்ளது.
@amarajothic1071
3 жыл бұрын
மிகவும் அவசியம் அருமை பெருமை சேர்க்கும் தகவல் தந்தமைக்கு நன்றிகள்
@shanthinagashanthinaga3658
3 жыл бұрын
அக்கா மிக சரியாக சொன்னிர்கள் என் பொன்னும் இப்படித்தான் நான் சொல்றதுக்கு எதிர்மறையா பண்ணுவ நானும் எவ்ளோவோ சொல்லி பார்த்துட்டேன் எனக்கு இரண்டு பெண்குழந்தைகள். இந்த விடியோவை என் இரண்டு பிள்ளைகளையும் பார்க்க சொன்னேன் மிக்க நன்றி
@pandiyanselvi8086
3 жыл бұрын
சூழலுக்கு..ஏற்ற.பதிவு.அம்மா.மிக்க.நன்று.நன்றி.🙏🤝💞
@radharaju4021
3 жыл бұрын
அருமையான பதிவு ma'am எனக்கு ஒரு பெண் குழந்தை 10 ஆம் வகுப்பு. எண் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்கிறேன் ma'am
@priyaramesh611
3 жыл бұрын
Me to
@rathidevi8226
3 жыл бұрын
@@priyaramesh611 Me to
@porkodikasirajan9910
3 жыл бұрын
Me to
@karthiudhi8862
3 жыл бұрын
ெபண் குழந்தைகள் பற்றி நீங்கள் சொன்னது மிகவும் நான்றக இருந்தது நான் என் குழந்தைகளுக்கும் பார்த்ோதோம் மிகவும நன்றி🙏🙏🙏🙏
@anuvishalini2600
3 жыл бұрын
இந்த காலத்திற்கு தேவையான பதிவு அம்மா.
@anuvishalini2600
3 жыл бұрын
@@jayalakshmi2394 enna pathil ithu
@mageswari.k2308
3 жыл бұрын
வணக்கம் சகோதரி.மிகவும் நல்ல அவசியமான அருமையான பதிவு.நன்றி
@teacherisacreator
3 жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் கூறிய அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கடைசியாக நல்ல வேலை நமக்கு பெண் குழந்தை இல்லை என்று கூறினீர்கள். ஆனால் நம் குடும்ப பெருமைகள் பழக்கவழக்கங்களைக் எடுத்து கூறி ஒழுக்கமாக கண்ணும் கருத்துமாக வளர்த்துவிட்டால் நம் முதுமைக் காலத்தில் நம்மை காப்பாற்றுவது நம் பெண் குழந்தைகள் தான் என்பது என் அனுபவ உண்மை
@salavenkat7305
3 жыл бұрын
True
@selvigovindarajan722
2 жыл бұрын
இதான் உண்மை.
@RaRa-to4ku
3 жыл бұрын
ஆத்மகுருவற்க்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕உங்களுக்கு நிகர் நீங்கள் தான் குருவே குருவடிசரணம்🙏💕🙏💕உங்களுடைய பதிவை பார்க்க வைத்த கடவுளுக்கு நன்றி குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕
தாங்கள் கூறுவது மிகவும் சரி. மிக கவனிக்க வேண்டிய விஷயம் அப்படிப் பட்ட காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம் பெண் பிள்ளை களை பெற்று விட்டோம் அல்லவா
@thirumalpachamuthu5560
3 жыл бұрын
நான் ஒரு பெண்ணை யும் ஒரு ஆனணயும் பெற்றவள் என்ற முறையில் ஆண் பிள்ளை யிடமும் பெண்பிள்ளைகளிடம் எவ்வளவு கண்ணியத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்லிகொடுக்கவேண்டும்
மிக்க நன்றி அம்மா 🙏🙏 பெண் குழந்தைகள் மற்றும இளம்பெண்களுக்காக ஒரு முழுமையான பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏ஓம் நமச்சிவாய🙏🙏
@sangeethasenthil8411
3 жыл бұрын
Thank you Amma super. parents are. Hundred present responsibilty for girl child's God bless all of ours
@ramanvelayudham5496
3 жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு இது. எந்த வித விருப்பு , வெறுப்பின்றி அனைத்து விசயத்தையும் தெளிவாக கூறினீர்கள். RAMAN Chennai
@malarkodi4857
3 жыл бұрын
நன்றி அம்மா. எனக்கு 1வயது பெண் குழந்தை இருக்கிறாள்.உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
@nirojinielangovan1718
3 жыл бұрын
உண்மை அம்மா நல்ல பதிவு நன்றி எனக்கும் அழகான அறிவான மகள் மகன் இருக்காங்க
@sangeethasangeetha572
3 жыл бұрын
நன்றி சகோதரி.. நல்ல பதிவு.. இன்றைய நிலையில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...
@AaaaAaaaaàwaw
3 жыл бұрын
நன்றி அம்மா...மிகவும் உபயோகமான தகவல்...
@ranjinijijeesh7221
3 жыл бұрын
Enaku 2 vayasula pombala pulla iruku ma.. Indha padhuvu romba usefula irukudhu ma. Tq so much
@priyeshkrish8104
3 жыл бұрын
Well said madam. Every Parents should see this post.
@krishnamoorthi461
3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.ஆய்ஷ்மான் பவ.
@anuvarshini5777
3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி... நன்றி🙏🙏🙏🙏
@r.keerthivasana.ramachandr4895
3 жыл бұрын
The most essential post and every parents must know. Very use ful Madam 🙏
@ganesansan1734
3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@jayantharajaganapathi1581
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@veenakumarib4842
3 жыл бұрын
Neengal solvathu aththanaium unmai nan yenaku nane pathugappu valaiyam pottukittu thaan intha naal varaikum pathugappoda vazhnthutiruken romba nandri Amma .
@lakshmipriya1437
2 жыл бұрын
அம்மா உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். தயவுசெய்து இந்த பதிவை வெளியிடுங்கள். கட்டாயம் ஒவ்வொரு தாய்மார்களும் தன் ஆண் குழந்தையிடம் பெண்களை எப்படி மதிக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி உதவ வேண்டும் என்று ஒரு தாய் தன் ஆண் பிள்ளைகளிடம் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற பதிவையும். எப்படி வளர்க்க வேண்டும் என்ற பதிவையும் வெளியிடுங்கள். நன்றி அம்மா.
@krishnaveniveni-fd7wx
2 ай бұрын
Your write I'm salute for you❤
@kalar7758
3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏
@umauma127
3 жыл бұрын
உண்மை அம்மா நல்ல பதிவு நன்றி
@kalaimathi3325
2 жыл бұрын
அன்பு அம்மாவுக்கு வணக்கம் 🙏💐 நன்றி இரண்டு பெண் குழந்தைகள் நன்றி அருமை தகவலுக்கு நன்றி 💕 நன்றி 💕💐
@bhavaninagarajan3905
2 жыл бұрын
Mam very very good and useful message. Definitely each and everyone should listen and try to follow accordingly 🙏🙏🙏
@lakshmipriya1437
2 жыл бұрын
எனக்கும் ஒரு ஆண் குழந்தை உண்டு, நானும் என் குழைந்தையிடம் இப்படி தான் சொல்லி வளர்த்து வருகிறேன். அனைத்து தாய்மார்களும் இப்படி வளர்க்க ஆசைப்படுகிறேன். இந்த தகவலைப் பார்த்து ஒரு தாய் நினைத்தாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான். நன்றி...
@vidhyaprabhaekambaram5757
3 жыл бұрын
Migam payanulla pathivu Amma... Enakum oru pen kuzhanthai irukiraal...Naanum yen kuzhanthaiyum...intha payanulla pathivai parthoom....Migavum Nandri🙏🙏
@pgokula2338
3 жыл бұрын
Kalathirku thakuntha pathivu mam ella points brief aa explain panni erukeenga enukum oru female child studying in ninenth std
@jegadeeswari9455
2 жыл бұрын
Enaku rendu girl baby neenga pesura yellame na follow pandrathu mam,but neenga sonnathu inum enaku theleva iruku mam thank u so much mam..
@anuvishalini2600
3 жыл бұрын
நீங்க போடுகிற பதிவு அனைத்துமே அருமை அம்மா. உங்க பேச்சை கேட்டுகிட்டேய் இருக்கலாம் அம்மா 🥰🥰🥰🥰🥰
@poornimapoornima3142
2 жыл бұрын
அம்மா இதைசொன்னதுக்கு நன்றி
@subhaharininandhu7197
3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@sangeethac.9676
3 жыл бұрын
வணக்கம் அம்மா எனது வயது 20 நரன் உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது இப்போது என்னிடம் நான் மாற்றத்தை பார்கிறேன் நன்றி அம்மா நல்ல பதிவுகளை எங்களுக்கு தருவதற்கு . அம்மா கோவில் திருவிழாவில் சாமி ஆடுறாங்கலா அதைப் பற்றி விளக்கம் தாங்க அம்மா
@Mkalai92
3 жыл бұрын
Amma arumaiyana pathivu ithe Pol an kulanthaiku pengalai mathipathu yeppadi kaiyaluvathu yeppadinu solli kuduka oru video podunga Amma
@padmapriyaranganathan4442
3 жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி மிக அற்புதம்.
@padmapriyaranganathan4442
3 жыл бұрын
@@jayalakshmi2394 why
@sivathaths6309
3 жыл бұрын
ரொம்ப நன்றி எனக்கும் இரண்டு பெண் அம்மா
@umaveeramani8044
3 жыл бұрын
நீங்கள் சொல்கிற தகவல் அருமை நன்றி
@vetriselvi5145
3 жыл бұрын
நல்ல பதிவு.இது போல இன்னும் நல்ல பதிவு கொடுங்க அக்கா
@rameshb1987
3 жыл бұрын
வணக்கம் அம்மா என் பெயர் ரமேஷ் என்னக்கு ஐந்து வயது பெண் குழந்தை (யக்ஷிதா லட்சுமி)உள்ளாள்... இந்த பதிவு பார்க்கும் போது எனக்கு கண் கலங்கியது உங்களுக்கும் கண் கலங்கியது பார்த்தேன் ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவிற்கு நன்றி
அம்மா, சமீபமாக தொடர்ந்து 'Health' மற்றும் 'Handling Ourselves' பதிவாகவே உள்ளது. ஆன்மிகம் என்றால் 'Nayanmargal Varalaru' மற்றும் 'Abirami Andhathi' பதிவுகளாக உள்ளது. நடுநடுவே subscribers கேட்கும் ஆன்மிக சந்தேகங்களுக்கு ஒரு பதிவுகளை தாருங்கள் அம்மா!!
Vanakkam Amma ungal pathivu migavum payanullathaga ullathu......pen kulanthai aan kulanthai endru pirikkamal eruvarukkum good touch bad touch solli kuduthal entha problem varave varathu.. Ethu ovvoru appa Amma kaiyil dhan ullathu......
@ssbskujnsgvs12
2 жыл бұрын
Don't touch solli kudunga
@arunvilla8718
3 жыл бұрын
அம்மா தங்ககளை ஓரே ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் அம்மா....வாய்ப்பு குடுங்க அம்மா...🙏🙏🙏
@gnanaprakasam.r2759
3 жыл бұрын
U r great Ma'am. I am very proud of u. Very important video. I have one girl. Thank you ma'am.
Пікірлер: 649