peerkangai kadai yal recipe in Tamil/peerkangai kootu/peerkangai poriyal/Ridge Gourd Recipe/chapathi side dish/Ridge Gourd curry/peerkangai Recipe in Tamil/Tiffin side dish/
பீர்க்கங்காய் பச்சடி
Ridge Gourd pachadi For chapathi Idly dosa side dish
ingredients/தேவையான பொருட்கள் ,
1,Ridge Gourd 2no
2, 🍒 chilly 4no 3
3, GARLIC 4no
4, shollts 10no.
5, onion chopped 1.
6, tomato 🍅 2no.
7,curry leaves.
8, coriander leaves
9,salt as needed.
10, ground nut oil .3tbsp.
Friends this is about peerkangkkai pachadi recipe in Tamil.this recipe also like to all type of people (children and aged people).This type of peerkangai curry side dish for chapathi , idly,dosa all tiffin items.This Ridge Gourd pachadi very popular in Indian recipes samayal./பீர்க்கங்காய் பச்சடி /peerkangkkai kootu in Tamil /peerkangai poriyal/peerkangai kadai yal in Tamil/peerkangai Kolambu in Tamil/peerkangai pachadi in Tamil/Ridge Gour kadai yal in Tamil ,This peerkangai kadai yal very popular village people in India
Hai friends please do try this type of Ridge Gourd pachadi at home.and share it with your friends an family.Alsi please share your feedback about ttype of peerkangai kadaii yal . comments below .
Good Food, Good Mood, Good health.
Take care friends all the best happy cooking.
நம்ம ஊரு சமையல் பீர்க்கங்காய் கடையில் ரொம்ப சுவையாக இருக்கும்.இந்த பீர்க்கங்காய் பச்சடி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.கிராமத்து மக்கள் அடிக்கடி செய்யும் உணவு.இந்த பீர்க்கங்காய் பச்சடி மருத்துவம் குணம் கொண்ட காய்.வாரத்தில் ஒரு முறை இப்படி செய்தால் நாம் ஆரோக்கியமாக வாழ லாம்.இப்படி நல்ல உணவு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இந்த பீர்க்கங்காய் பச்சடி.பீர்க்கங்காய் கடையில் அனைத்து மக்களும் விருப்ப உண்ணும் உணவு.பீர்க்கங்காய் கடையில் சாதம்.சப்பாத்தி.தோசை.இட்டிலி.எல்லாம் உணவுகளுக்கு ஏற்ற சைட் டிஷ்.ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்போம்.நீங்க கண்டிப்பாக இந்த பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி செய்து பாருங்கள்.உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நன்றி மீண்டும் இன்னொரு வீடியோவில் சந்திப்போம். இப்படிக்கு
ரேவதி சரவணன் வோல்ட்
நன்றி!
Негізгі бет Ойын-сауық peerkangai kadai yal recipe in Tamil /peerkangai kootu in Tamil /பீர்க்கங்காய் கடையல்
Пікірлер