மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் 2024ம் வருடத்திலும் 👍👍👍👍👍👍👍👍
@jsenthil7832
Жыл бұрын
இசைக்கும் பாடலுக்கும் படக்காட்சிக்கும் முத்தாய் அமைந்த அமரர். மலேஷியா வாசுதேவன் அவர்கள் கலக்கல் குரல்.
@blackheartduke902
2 жыл бұрын
எல்லா பாடலும் இந்த மாதிரி ஆடியோ.வீடியோ அமைவதில்லை. அருமை 👌👌👌
@vijayaprabu6669
Жыл бұрын
These comic scenes are copied in Ulathai Allitha uruttu kattai Comedy by Sundar C...
@Priya-l3w
4 ай бұрын
@@vijayaprabu6669what song in ullathai allitha?
@jayaraj8776
11 ай бұрын
மலேஷியா வாசுதேவன் S.ஜானகி அம்மா குரல் மிகவும் அருமையான பாடல்.
@senthilk1148
Жыл бұрын
வெண்ணிராடை மூர்த்தி superrrrup
@C.sankarSankar-tm4wn
Ай бұрын
1990..சென்ற 2020இந்த2050.. அடுத்த தலைமுறை க்கும் பிடிக்கும் பாடல் இளையராஜா.. மலேசியா வாசுதேவன் வாழ்த்துக்கள்
@kamalkamal-ic4vz
Жыл бұрын
ഇതൊക്കെയാണ് കേൾക്കേണ്ടത്.... ജാനകി അമ്മ 😘😘😘🙏🏻 🙏🏻🙏🏻😘😘
@gurusamy9002
Жыл бұрын
கமல் நடித்த படத்திலேயே இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ommuruga5381
Жыл бұрын
@ADAM LEWIS qra
@SURESHJAI1989
Жыл бұрын
Salika ve, illa indha padam
@KodiyarasanKodi-z3f
8 ай бұрын
@@ommuruga5381😊😊😊😊😊😊1😊
@GunabOosanam
4 ай бұрын
Gunaa movie 7996auto 2010gunaa 2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa 2010gunaa 7996auto
@balumahen8273
4 ай бұрын
poi padayappa paaru
@irshadahamed62
4 ай бұрын
உலக நாயகன் புகழ் வளர்க.
@Whyyyyy-h1s
Жыл бұрын
படம், பாடல்கள், காமெடி எல்லா காதாபாத்திரமும் அருமை, இசை❤❤❤, 💕👌🎼🧜♀️🧜♀️🙏❤️😘
@Bkoso
Жыл бұрын
அருமையான பாடல்.இந்த மாதிரி பாடல்கள் படங்கள் இனி வருமா...புன்னகை மன்னனும் இதில் ஆடங்கும்.
@chinnadurai352
Жыл бұрын
500 முறை கேட்டிருப்பேன் ,God of music 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajeshkannan9565
8 күн бұрын
🎉❤
@indiracharles1555
Жыл бұрын
Vasudev sir voice is very different. Good to hear
@sbabu4632
Жыл бұрын
ராஜாவுக்கு தலைக்கனம் இருக்குனு சொல்லுறாங்க... Yes இதுல என்ன தப்பு இப்படி ஒரு music யாராலும் போட முடியாது.... சூப்பர்
@indhiraniindhupriya8513
Жыл бұрын
ஆண்: பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் பெண்: மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா ஆண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண்: கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் Idly: காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம் ஆண்: கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் பெண்: காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம் ஆண்: மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம் பெண்: சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா ஆண்: பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லத்தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பா பெண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண்: மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா பெண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண்: காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா ஆண்: தோழி மெல்லத்தான் தேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா பெண்: காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா ஆண்: தோழி மெல்லத்தான் தேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா பெண்: கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது ஆண்: கல்லாலே அணை போட்டு ஹே இந்த காவேரி அடங்காது பெண்: அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பப்பா ஆண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண்: மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா பெண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் ஆண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம்
@jayalakshmi5628
Жыл бұрын
செம Song❤️❤️❤️👌👌👌🙏🙏🙏
@anandammurugankaliyamoorth9177
Жыл бұрын
2வது சரணம் இறுதியில் செட்டப்பா "கெட்டப்பா" எட்டிப்போ அப்பப்பா.. என்று வராதோ...?
@janujanu4980
4 ай бұрын
❤
@janujanu4980
4 ай бұрын
❤
@LeelaavathyLeelaa
Жыл бұрын
ராஜா ராஜாதான்❤
@TheRforravi
Жыл бұрын
The improvisation by amma in the lines காதல் மன்னனா நீயும் கண்ணனா is simply outstanding
@muthulashkmi
Жыл бұрын
Oo
@putheryputhery6565
Жыл бұрын
Praise God ❤❤❤
@palio470
4 ай бұрын
Malaysia vasudhevan voice mesmerising
@chandrasekharpuranam2562
Жыл бұрын
There is a lot of drama going on in the background.. I seriously don't understand how the director conceived the whole situation and etched into the song perfectly.. Kudos to Raja sir and singeetham srinivasarao sir..
@bangsarster
7 ай бұрын
Its a masterpiece really. The background is fantastically planned. Love it.
@Saranya_abisri
Жыл бұрын
Wat a beautiful song❤❤
@gokul_whatsapp_status2317
Жыл бұрын
Me
@RameshRamesh-hy4xo
Жыл бұрын
Ramesh kuppthavan
@kovaikadalaimittai1927
Жыл бұрын
👍👍👍👍
@kuwt4813
Жыл бұрын
👍👍👍💕💕👍👍💕💕
@LeemaRosy-wt1qf
Жыл бұрын
Ĺĺĺlĺ
@meenatchikannan4642
2 жыл бұрын
தலைவர் என்னம்மா இருக்கார்.காதல் மன்னன் நீதான் தலைவா❤️❤️
@gowrishankarmano2202
Жыл бұрын
Kushpoo?????????
@venkateshe-pn8ql
Жыл бұрын
Malaysia Vasudevan sir voice not only suitable for super star and also for ulaganaayagan this evergreen song is best example👌👌👌👌👌
@MrUmapathymadurai
Жыл бұрын
காதல் பரிசு படத்தில் வரும் ஜாதி இல்லை பேதம் இல்லை பாடல் அட்டகாசமான குத்துப் பாடல்..
@gunasegaran8193
10 ай бұрын
Bro his career start wit ulaganayagan...the gre8 sappani
@sureshhemas
Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் 2022ம் வருடத்திலும் 👍👍👍👍👍👍👍👍
@jazminejaz8660
Жыл бұрын
2023
@fadilathif
Жыл бұрын
Never fades.... evergreen music.
@thillaisabapathy9249
2 жыл бұрын
இளையராஜாவின் இசைக்கு போட்டியாக இளம் ஜோடியாக கமலும் குஷ்புவும் ஆடும் ஆட்டம்.. குத்தால சுகவாசம்.. உன் சவகாசம்.. ஆடும் ஜோடி மாறினாலும் மாறாத பாடும் ஜோடி ஜானகி.. வாசுதேவன்.. கதையின் ஒரு முக்கிய சம்பவ தொடர் காட்சியின் சூழலை இவ்வளவு நேர்த்தியாக கற்பனை செய்த இயக்குனர் சிங்கீதம் சீனிவாசன்.. இளையராஜாவின் இசை துள்ளல் இது..
@sivana8251
2 жыл бұрын
H7h7h7h7h7
@sivaKumar-ic4nj
Жыл бұрын
😊😊😊👌✍️👌😊😊😊💙🙏💙
@itz_Vimala
3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@itz_Vimala
3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@GunabOosanam
13 күн бұрын
7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good gunaa 2004gunaa 2010gunaa 7996auto gunaa movie 🎬
@AnandTamil-nf9vy
4 ай бұрын
🇲🇾வாசுதேவன் ❤️ஜானகி ❤️இளையராஜா ❤️❤️❤️🥰😘
@parvathinathankandhaiah2240
2 жыл бұрын
Kamal kush nice combo nice picturesation with raja sirs music
@Praveen_MSD
8 ай бұрын
இந்த பாடலை யாரெல்லாம் 2024ல கேட்கிறீங்க ❤🎉
@murugesanmurugesan5017
5 ай бұрын
2054 ல்உயிரரோடு இருந்தால் கேட்பேன் ❤
@GunabOosanam
4 ай бұрын
Gunaa movie 7996auto 2010gunaa 2004gunaa movie 🎬 🎞 🎥
@vuttuon
4 ай бұрын
Still amazing to watch song video.
@anandr4010
4 ай бұрын
5.6.2024🎉🎉🎉
@GunabOosanam
4 ай бұрын
2004gunaa 👍 Good morning Good night gunaa 🎬 🎞 🎥
@prabuprabu7763
13 күн бұрын
கேட்க கேட்க காதல் தேன் பாய்வது போல் இருக்கிறது.... தமிழில் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் பொழுது உள்ளம் மகிழ்கிறது நமது செல்கள் புத்துணர்ச்சி பெறுகிறது நான் தமிழை தாய்மொழியாக கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.....
@dasss3725
Жыл бұрын
இப்போது யார் சிறப்பாக நடித்தாலும் அதை அவர் 25 ஆண்டுக்கு முன்பே செய்து விட்டார்
@geethahariharan8743
Жыл бұрын
சகலகலாவல்லவன்
@Krishnakumar55555
Жыл бұрын
That's universal hero ❤❤❤
@saravanakumar9299
Жыл бұрын
கமல். குஷபு. டான்ஸ் சூப்பர். ஜானகி அம்மா. குரல் சூப்பர்
@SuperHichman
Жыл бұрын
One of the epic film of கமல்.. 2023 still counting
@murugank6134
Жыл бұрын
Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤
@PrabhaKaran-rh6cf
2 жыл бұрын
வேற லெவல்
@raajeshkanna8300
4 ай бұрын
2024 யார் டான்ஸ் ஆடிக்கொண்டே இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் அவர்கள் மட்டுமே லைக் போடவும்.,.😂
@TheRforravi
Жыл бұрын
Kushbu mam in early 90s with little makeup is more beautiful than any heroine today
@pspk70
Жыл бұрын
Absolutely ! She is sooo... cute & her dress and dancing is too good !! 😍
@kiruthigakiruthigapanneer5976
Жыл бұрын
Super dance with kamAl sir
@pamelaaroomoogon8638
Жыл бұрын
She's is everlasting beauty 😍 ❤
@MonkeyDLuffy-cx5eg
9 ай бұрын
No one beats Lakshmi amma
@sivaKumar-ic4nj
Жыл бұрын
Kamal and குஷ்பூ 💛🤍💛❤️🌹❤️💛🤍💛 MVD sir and janaki amma and Maestro 🎼🎵🎤❤️🌹❤️🎤🎵🎼💙🙏💙
@lavanyar9770
2 жыл бұрын
My favourite song
@kprajarajakp2258
2 жыл бұрын
Supar
@revathyrevathy2804
Жыл бұрын
Illayaraja allways given and play the best music in Kamalahasan movie
@gopalkalimuthu149
2 жыл бұрын
இசை கடவுள் ராஜா 🌹🌹
@kalaibaskar7181
Жыл бұрын
Vera level song janaki amma super voice 💗💗💗💗💗💗💗
@mariechantal1689
4 күн бұрын
இந்த பாடலை யாரெல்லாம் Oct 2024ல கேட்கிறீங்க
@medapallisaiudaybhaskar3845
3 ай бұрын
2024 only for s Janaki 💝 my love ❤️
@manivannanp1765
Жыл бұрын
Unbeatable song
@santhanankrishnan9235
2 жыл бұрын
Andavar kamal encylopedia of Indian cinema
@gunapooshanamgunapooshanam5637
2 жыл бұрын
Gunapooshanam music group movie supr
@gurusamy9002
Жыл бұрын
ரஜினி படத்தை விட இவர் படம் நல்லா இருக்கா
@rose_29833
Жыл бұрын
Khushboo sema cute 🥰🥰
@wilsonrozario6319
Ай бұрын
❤still i like this great song from 1990 because of Aandavar. Music & singer.❤❤❤
@r.eswariesha2478
4 ай бұрын
Will always wait for deepavali.. Every year the will telecast this movie.. Wonderfully memories 90s
@munafarkamal
3 ай бұрын
Pure jem ❤️
@jaikumarn9004
2 жыл бұрын
காதல் மன்னனா நீயும் கண்ணனா? ❤
@gunapooshanamgunapooshanam5637
2 жыл бұрын
Good
@venkatesan8000
Жыл бұрын
Hai
@bossgreat34
Жыл бұрын
@@gunapooshanamgunapooshanam5637 a1àa
@kannanranganathan7895
Жыл бұрын
Yes, I am Kannan
@jayabalanr481
Жыл бұрын
A song suited to Kamal very well compared to many of songs since this song is better to hear and enjoy and feel immense pleasure I heard so far
@balavillageallrounder3011
10 ай бұрын
வாலிப வாலியின் எழுத்தில் இசையரசன் இசையில் மாயகுரலோன் குரலின் படைப்பு அருமை
@kalikp6101
14 күн бұрын
Malaysia vasudevan ayya unga voice❤❤❤❤
@ganeshtvt
2 жыл бұрын
superb quality
@gurusamy6270
Жыл бұрын
.ரொம்ப ரியல் ஆக்டிங்
@Lord.Dakshinamurthy
3 ай бұрын
Adiyeiiii en azhagi .....un vaaasam 🥰🔱
@fishii5758
3 ай бұрын
Appa ku yeopavum naan thaan first priority... Yennaku appa thaan always first hero first priority no one can change ❤❤❤
@muniyansathishsathish9486
2 жыл бұрын
Great music and Malaysia vasu .janaki
@ammujvn7506
Жыл бұрын
With huge respect and love towards malasiya vasudevan sir.....I was just thinking how SPB sir would sung this with Janaki Amma......just imagine you music lovers.....
@MrUmapathymadurai
Жыл бұрын
MV voice is incomparable and elegance..his voice is hill honey.. SPB voice is sugar.. there is no substitute for honey..
@raghuraj2869
2 жыл бұрын
Amazing quality bro. Great work👍🏽👌🏼
@kiruthigakiruthigapanneer5976
Жыл бұрын
I love kushbu mam dance and dressing
@just_a_teenger2838
Жыл бұрын
So Sad that Remix version of this got 123 Million views But the Original Classic Got Not more than 5 M😢😢😢😢😢😢😢
@kssuresh5508
4 ай бұрын
Don't 2K kids do not know about the past
@Krishnakumar55555
Жыл бұрын
1990's kids Famous song❤❤❤❤
@rohinisivamurthy5279
Жыл бұрын
M.Vasudevan’s உச்சரிப்பு என்ன தெளிவாக இருக்கு. “மெள்ளத்தான் அள்ளத்தான் கிள்ளத்தான்” இந்த வரிகளை இன்றைய ஒரு சிலப் பாடகர்கள் பாடி இருந்தால் எப்படி இருந்திருக்கும்னு யோசிக்கவே பயமாக உள்ளது!!!
@senthilkumarvaithilingam5342
Жыл бұрын
மெல்லத்தான்
@elamanickam5700
Жыл бұрын
நம்ம சித் சிரிராம் பாடினா எப்டி இருக்கும் கொஞ்சம் யோசிங்க..😂😂😂😂😂
@rohinisivamurthy5279
Жыл бұрын
@@senthilkumarvaithilingam5342 my typo 🙂
@rohinisivamurthy5279
Жыл бұрын
@@elamanickam5700 I think he has the right pronunciation, that too he being an ABCD he is very good. Our very own Thamizh makkal with Thamizh being their mother tongue eg. ARR (ல்/ள)
@sulaimansheik4591
Жыл бұрын
@@senthilkumarvaithilingam5342 lol
@RasikacoolRasika-ru2hm
4 ай бұрын
Beem boy 😂😂😂,90s boys and girls are very lucky are 👍
@gowrishankarmano2202
Жыл бұрын
Excellent performance gave KUSHPOO mam 🌺🌺🌺 What a jumping beyond words. Raja sir rock and Amith sha here 🌹🌹🌹
🎉❤2004gunaa Good morning Good night 🎉gunaa movie 🎬 🎞 🎥 gunaa 👍
@GunabOosanam
5 ай бұрын
2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa Good morning Good night gunaa 🎬 🎞 🎥
@jaganjagan3628
2 жыл бұрын
Quality is nice Upload full movie
@jaikumarn4357
3 ай бұрын
Venniradai moorthy pillow Punch ❤❤❤😂😂
@sweetgnana
2 жыл бұрын
Great sound clarity! DD👌
@usharanichitluri6347
4 ай бұрын
❤❤❤❤❤❤
@vaseer453
2 ай бұрын
அருமையான ஆர்கெஸ்ட்ரேஷன். ஏயாரெம்.
@kanmalarkumar863
Жыл бұрын
Semma👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😎😎😎😎song 😍😍😍😍
@medapallisaiudaybhaskar3845
3 ай бұрын
From Andhra Pradesh
@dfb1976
8 ай бұрын
One of the greatest comedies ever made. ❤
@AhamedHussain-jp9qk
3 ай бұрын
Old is gold ❤🌹
@Satheesh-Catholic
10 ай бұрын
The video quality is brilliant! Thanks a lot for your great work. Keep up!
@RoshanLal-fu9ft
8 ай бұрын
Malaysia vasudevan sir 🙏 ❤ super hit song
@VenkateshVenkatesh-qv3el
4 ай бұрын
Nice song ❤❤❤❤
@MohanThilakshika
Ай бұрын
Beautiful song 😊
@banupriya3252
2 жыл бұрын
Intha padalea padaththin kathai sollum
@senthilkumarva9525
2 жыл бұрын
Very nice song thank bro
@stanyjerry5449
2 ай бұрын
I bet there is no even attempt kamal sir legacy 😊
@Psdrawing467
4 ай бұрын
Yes
@PriyaMenaga
5 ай бұрын
நாகை ராஜா
@Baskar-fy4cn
4 ай бұрын
Super Kamal song
@natheemahamed2124
2 жыл бұрын
Evergreen song 😍
@sambavichannel9715
9 ай бұрын
❤❤❤❤😂😂😂🎉🎉🎉one of my favorite😂❤❤❤music and 💃🕺 voice janu ma malesiya sir😂😂😂😂❤❤❤❤
@santhanankrishnan9235
2 жыл бұрын
Andavar nammavar ulaganayagan padmashri chevalier kamal Hassan vazha 🙏🙏🙏🙏👍
@aadilahmed1988
Ай бұрын
Who is watching in 2024 like here
@chingschannel1786
9 күн бұрын
Kushboo mam unga costume hair dance super
@KarthikeyanThiyagarajan-v3y
7 күн бұрын
I'm a Vijay fan,, and also I like Kamal's acting ❤
@தமிழன்டா-த9ம
4 ай бұрын
ராஜா❤
@Harish-es5xm
17 күн бұрын
Ulaga nayagan always mass ❤❤❤🎉🎉🎉
@santhanankrishnan9235
2 жыл бұрын
Andavar kamal god of Indian cinema
@Sathiyalingam2003
Жыл бұрын
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் பெண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்….. ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம் ஆண் : மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம் பெண் : சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா ஆண் : பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லதான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பப்பா பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் ஆண் : ஹேய் பெண் : அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா பெண் : கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது ஆண் : கல்லாலே அணை போட்டு ஹே இந்த காவேரி அடங்காது பெண் : அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா பெண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்
Пікірлер: 439