உடம்பில் புண் இருந்தால் அதை தொடுவீர்களா.? அது போல் தான் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது அருவருப்பானது மேலும் புண்ணில் வலியை உண்டுபண்ணுவது போன்றது.. தப்பு சரி என்பதை நான் பேசவில்லை.. கொஞ்சம் யோசித்தால் புரியும்.. இந்த அறிவியல் எங்கே செல்கிறது..?
@nandagopalranganathan6269
3 жыл бұрын
You are 100% correct From syamala nandagopal
@sundravigneshwarp3187
3 жыл бұрын
Namakku Thani iruku ellathukum ok. Thanni easy ya kedaikatha countries lam enna pannuvanga ? Naan tissue paper dhan use pannanum nu sollala , oru society la irukura palakka valakkangal andha andha time , location aa poruthu differ aagum. Namba ancestors water use panranga , ulagathula vera edho oru moolai la avanga luku easy ya irukura tissue use pannitu irukanga , adha avangaloda palakka valakkam . Rendu side la irundhum yosikanum, namba panrathu mattume right nu pesa koodathu !
@abdulmajithg
3 жыл бұрын
@@sundravigneshwarp3187 I agree with u nanba.. read pannitu reply pannavum.. 😊
@jayphillip793
3 жыл бұрын
@@sundravigneshwarp3187 Its totally a new name of yours. I havent heard it b4. Please tell about ur name .
@sundravigneshwarp3187
3 жыл бұрын
@@abdulmajithg thank you for being polite 🖐️
@vgang2543
3 жыл бұрын
இதை படிக்காதவர்கள் ஏழைக்குடும்பங்கள் சமூகவலைத்தளங்களை பாவிக்கும் வசதியற்ற கிராமங்களில் வாழும் மக்களுக்கு தெளிவான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்
@vijayskiller4381
3 жыл бұрын
மாதவிடாய் வதந்தியை பற்றி அருமையாக விவரித்தீர்கள்👌👌👌
@sathya6691
3 жыл бұрын
ஏன் கருப்பின மக்களுக்கு மட்டும் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண்களும் பங்களிப்பு செய்ய வேண்டும்
@-_.0O
3 жыл бұрын
அவரவர் உண்மை அவரவர்க்கு 🤣. மூடநம்பிக்கைகள் விஞ்ஞானத்துலயும் உண்டு.
@wmaka3614
3 жыл бұрын
மிகவும் தவறான கருத்து, அறிவியல் உண்மைகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவை ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டவை.
@-_.0O
3 жыл бұрын
கிடையாது 🤣 எழுத்துரு வடிவம் இல்லாத காலத்தில் இருந்த அறிவியலுக்கு எழுத்து ஆதாரம் கேட்க முடியுமா 😂 பதில் போடறவங்க நான் இதுவரை சொன்னதை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். நன்றிகள். பிஸி.
@mdsadham1875
3 жыл бұрын
Most of science ideas are inspired from Religious holy books. All holy books are said that must avoid sex when periods. So, definitely it have some biological reasons too.
Пікірлер: 29