பெரியார் தனது 72ஆவது வயதில், தன்னைவிட மிகவும் வயது குறைந்த மணியம்மையை திருமணம் செய்ததற்கு என்ன காரணம்? வரலாறு சொல்லும் உண்மை என்ன?
#periyar144 #periyarhistoryintamil #whyperiyarmarriedmaniyammai #periyarmarriagestory #unknownfactsofperiyar
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது ஏன்? அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் என்ன? | DW Tamil
Пікірлер: 47