அம்மா உங்க நல்ல மனசுக்கு கடவுள் எந்த தவறும் செய்ய விடமாட்டார்.
@manimegalainarayanasamy2276
28 күн бұрын
டாக்டர் நீங்க சொல்றது முற்றிலும் சரி முக்கியமான விஷயம் கூட தாத்தாவுக்கு விஷயத்தின் விபரீதம் புரியவில்லை நல்ல வேளை கடவுள் காப்பாற்றினார் இருவரையும் 🙏🙏❤️❤️
@shanthini325
Ай бұрын
நீங்கள் செய்கின்ற புண்ணிய காரியங்கள் எப்படியோ உங்களை காப்பாற்றும் சகோதரி ♥️. இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
@GeethaRani-zf1hf
Ай бұрын
Hi madam.. நீங்க Dentist nu எனக்கு இப்போ தான் தெரியும். Great
@MahaLakshmi-ir8le
Ай бұрын
Enakum ippodhan teriym
@samirflchanneltamil4055
Ай бұрын
Me too
@user-pr8ho5xp9d
Ай бұрын
Mee too😊
@selvisubramaniam4855
23 күн бұрын
Me too
@DLS36991
Ай бұрын
நீங்கள் இதுவரை கொடுத்த பதிவுகள் நான் பார்த்தவரை பெரும்பாலும் நம்பிக்கையை மட்டும் பொறுத்ததாக இருந்தது தோழி.ஆனால் இந்தப் பதிவில் நீங்கள் கூறியவற்றை, அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.விழிப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி தோழி!!!
@devit386
Ай бұрын
மேம் கவலைப்படாதீங்க மேம் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உங்க நல்ல மனசுக்கு எதுவும் தப்பா நடக்காது மேம் ❤️❤❤
@subhashiniravikumar2095
Ай бұрын
மேடம் நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கனும்னு,வாழ்க்கையில் நல்ல நிலைக்கு போகவேண்டும் என்று நிறைய பயன்யுள்ள தகவல்கள் எங்களுக்கு சொல்வதால் கடவுள் உங்களை கைவிடமட்டார் கவலை பட வேண்டாம் சகோதரி
@kumarisethu6359
Ай бұрын
மிகவும் உண்மை மா டாக்டர் இடமும் வக்கீல் இடமும் உண்மை பேசணும் என்பார்கள் நீங்கள் செய்த புண்ணியம் கடவுள் உங்களுக்கு துணை பெரியவரும் நலமுடன் இருப்பதும் நல்லதே அம்மா
@kalaik1104
Ай бұрын
Super mam,migavum payanulla padhivu, mikka nandri 🙏
@rajnathrajnath7067
Ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நல்லதாகவே நடக்கும் அக்கா
@gayu17
Ай бұрын
Doctor's kadavuluku samam avanga kitta unmaiya sonna than crt ah treatment pannuvanga oru sila peruku athu puriya matinguthu... unmaiyava ungala paarattanum yarum ippadi opena pesa matanga pirachanai varumunu payanthuruvanga neenga crt ah handle pandringa super 👌👏👏
@v.thavaselvis.v2113
Ай бұрын
உங்க மாதிரி நல்ல உள்ளங்களுக்கு எதுவும் ஆகாது mam 💞
@Muruga6549
Ай бұрын
Amma nenga sonna pojai kalam pandren romba arputham aa iruku romba nalla vetil kashtangalum irunthathu sariyayetea varuthu romba nandri🙏🙏
நீங்கள் செய்த உதவிகள் அனைவருக்கும் பயனடையும் பதிவுகள் நீங்கள் கூறும் அறிவுரைகள் அதுதான் உங்களுக்கு உதவி யாக உள்ளதுஙக உங்களுக்கு அனைத்து அனைத்து ம் நல்லதாகவே நடக்கும் கவவைபடாதீங்க சகோதரி ❤
@eswarmuthu1217
Ай бұрын
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே சரியாத்தான் நடக்கும் 👍👍👍
@user-kh4xq7pb1r
Ай бұрын
ரொம்ப நல்லது மா கடவுளுக்கு நன்றி செலுத்துங்கமா
@selvit7585
Ай бұрын
God bless you Mam
@chankutty3870
Ай бұрын
Hi madam, I never knew that you were a dentist.. Your tips are simple but powerful.. Doing great job..
@karthicksubramanian740
Ай бұрын
Intelligent thaatha😊 nenga seira poja punyam ungala kapathum🪔🪔💐💐
@nithyanithya2360
Ай бұрын
GOD BLESS YOU mam
@arumugaselvi8195
Ай бұрын
அருமையான பதிவு mam
@prabhuvenkatraj7877
Ай бұрын
Thank u mam very useful mes
@vijayalakshmirajasekaran2391
Ай бұрын
நல்லபதிவு நன்றி
@Ramakrishnan3125
Ай бұрын
Awareness video ku thanks
@user-le4on8zv1v
Ай бұрын
God irukaru 💐💐💐🙏🏼
@sudusudu1995
Ай бұрын
Unga nalla manasuku nalladhey nadakum
@vsaranya7187
Ай бұрын
நீங்க போட்ட பதிவு யூடியூபர்களிலே தலைசிறந்த பதிவு கண்டிப்பா உங்களுக்கு ❤ அவார்டு தரனும்
@madavys4394
Ай бұрын
Sister, unga nalla manasuku god eppavum ungaludan irupar,, indha incident ungaluku oru lesson, inimel neenga carefull ah irupinga,, stay blessed sister..
@tmayilan
Ай бұрын
God and Universe is with u as u serve the people
@arunapersonal5149
Ай бұрын
Hats off sister God bless you forever for your good thinkings🎉🎉🎉🎉🎉❤
🙏🏻🌹 வணக்கங்கள் உரித்தாகுக.நீங்கள் பல் மருத்துவர் என்பது இப்பதிவு மூலமாகத்தான் தெரிந்நது.நல்ல வேளை கடவுள் அருளால் தங்களுக்கும் தாத்தா அவர்களுக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் போயிற்று.இனிமேல் பேஷண்ட் உடன யாராவது வந்தால் மட்டுமே நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹👣
@ThamizharasiBalamurugan
Ай бұрын
மிக்க நன்றி
@nagerakumar6187
Ай бұрын
God bless you 🙌
@yesyeskitchen6639
27 күн бұрын
Great job, mam....😊❤❤❤
@valarmathi4656
Ай бұрын
Ungalukku kadavul blessing eppavum irukkum mom
@r.gomathiram2965
Ай бұрын
Thanks God 's mam...
@user-wj9wq1pe5v
Ай бұрын
Thank you somauch information mam 🌹🙏
@user-yl5wo5qb4h
Ай бұрын
Neenga sollum pothu enake payama irunthathu sis
@Manonmanidevy.8319_
Ай бұрын
Thankyou mam 🙏
@dhanyaparvathy3982
Ай бұрын
Ungha manasukku ellam nalladhe nadakkum dont worry sis
@amudharaniamudha
Ай бұрын
Congutras sister🎉🎉🎉🎉🎉
@ranithangaraj543
Ай бұрын
உங்களுக்கு நல்லதே நடக்கும்சிஸ்டர்
@vishnupriyat682
Ай бұрын
சூப்பர் மேம் 🙏🙏🙏
@user-cl9cq1fr7e
Ай бұрын
All is well akka❤❤
@shanthiramesh5307
Ай бұрын
Hi tamiz ❤ God is great and he's always with you because u r giving more information about God ok 🙏 tell tq s to him 🙏🙏🙏
@deviseetha3852
Ай бұрын
Greatest doctor mam❤🌹💐
@cgeetha8398
Ай бұрын
Be careful aware of such people mam.God is great...
@thulasir7008
Ай бұрын
❤ hai Thamizarasi vanakkam ❤❤❤❤❤
@RushanthNatchathra-ws1kq
Ай бұрын
God is great mam .
@muthuelangovan7416
Ай бұрын
Oh my God very serious issue only sister thank God fo being safe
@RamuKumar-pw1wd
Ай бұрын
God erukkar akka
@sudusudu1995
Ай бұрын
Ammà ungala enaku romba pudikum I'm from sri lanka
@user-xo1jv5xq2z
Ай бұрын
Akka nallavankala kadavul ennaikum kaivita mataru unga manasuku ellame nallathave nadakum god bless you 👍👍👍
@user-wx6vk6du7o
Ай бұрын
Hi Tamil Akka unga nalamanasuku nallathavenatakum om Saravana Bhavan
@deekshag6392
Ай бұрын
Nenga sollum pothe ennakum payama irruku mam, nenga solluvathu than correct mam
@sushmitaarun6670
Ай бұрын
Thank God
@RushanthNatchathra-ws1kq
Ай бұрын
Mam teath epdi neat and clean maintenance tips sollavum
@DhivyaHaridoss
Ай бұрын
❤god will be always with you sis❤❤❤ don't worry ma ❤️
@suganyamathivanan5707
Ай бұрын
God has saved you, mam, and also that thaatha ❤❤
@devasenaashok9603
Ай бұрын
Thank God ma
@meenanaidu2497
Ай бұрын
Nalla manasu unghalukku
@lathakumar1290
Ай бұрын
God is great.
@ashwanvidhyan8710
13 күн бұрын
Hello doctor... Hru doing. ..saw u from 5k to now 686 k ...really soo happy to see back ur content ... Keep rocking mam
@krishnavenikrishnaveni3495
Ай бұрын
Neenga seiyum nalla. Vishayangal ungalai kaappatrum ma
@user-rj7vx2rd4f
Ай бұрын
Indha story ketkum podhu enaku heart 1 mint stop aayedichi sis. 😮
Hi sister by Gods grace all should happened good. Your ki
@kalaimagalg6919
Ай бұрын
Your kind mind and greatful thoughts makes you good . Don't worry sister. All for good.❤💐🙏🙏🙏🙏
@trijosterracegarden
Ай бұрын
உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் மகளும் இதுபோல் நிறைய கேஸ் ஹிஸ்டரி சொல்லி வருத்தப் பட்டிருக்கிறாள். ஏதாவது நடந்திருந்தால் டாக்டர் மேல தான் தப்பு இருக்குன்னு சொல்லுவாங்க.
Пікірлер: 201