#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi #periyazhwar
Singer: Smt. Ramya Srinivasan
பாடகி : திருமதி ரம்யா ஶ்ரீநிவாசன்
பெரியாழ்வார் திருமொழி 2-7-4 பூச்சூட்டல் 4-ம் பாசுரம்
தெருவின் கண் நின்றிள ஆய்ச்சி மார்களைத்
தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
பொலிந்த முகிற் கன்று போலே
உருவம் அழகிய நம்பீ!
உகந்திவை சூட்ட நீ வாராய்.
- பெரியாவாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
kzitem.info/rock/YGG5ZFECh3T53rUoux7ETAjoin
Stay Connected with us! Follow us for further updates:
► KZitem: kzitem.info
► Facebook: facebook.com/kavasamkonnectfb
► Instagram: instagram.com/kavasamkonnect/
Негізгі бет பெரியாழ்வார் திருமொழி 2-7-4 l பூச்சூட்டல் 4 l Periyazhwar thirumozhi 2-7-4 l #dddp 40
Пікірлер: 89