வார்த்தை இல்லை பெரிய பிராட்டி வைபவம் அடியேன் வெகு எளிமையாக இருக்கு உங்கள் உபன்யாஸம் எங்களை போல் ஞசூன்யம் புரியும்படி சாத்திச்சீர் ஸ்வாமின் தன் யோஸ்மி ஸ்வாமின்🙏🙏
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@rveeraraghavan9472
2 жыл бұрын
ஸ்ரீ தாயார் சமேத ஸ்ரீ பெருமாள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@revathiraman4162
Жыл бұрын
கோமளா தண்டகம் தாங்கள் சாதிக்க கேட்கும் பாக்யம் பெற்றோம். தாயாரின் அருட்கடாஷம் அனைவரும் பெற ப்ரார்த்திக்கிறேன். ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
ஸ்ரீ யை என்ற இந்த திருநாமத்தின் பெருமையை கேட்டு அகம்மகிழ்தோம். நன்றி அனந்த கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன். மீதமுள்ள திருநாம பெருமைகளை கேட்க காத்திருக்கிறோம். அடியேன் தேவநாதராமானுஜ தாசன்.
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@radharaganathan4849
Жыл бұрын
P
@kothaismv6655
2 жыл бұрын
என் அகம் தூய்மை அடைய,மீண்டும் அழுக்காகமல் இருக்க தங்களின் ஆசீர்வாதம் வேண்டுகிறேன்,முகஸ்துதி அல்ல,மனம் வேண்டுகிறது
@pskk7371
2 жыл бұрын
🙏Swamin, Dhanyosmi for lecture on Jaganmata🙏 adiyongal
Super swamy. You are veteran in all subjects. I am very much proud of you. Swamy thiruvadikale saranam. I am zero in front of you. I am learning everything from your upanyasam.
@shanmugavadivubalamurugan6893
2 жыл бұрын
அடியார்களுக்காக 6 செயல்கள் செய்கிறார் பெரிய பிராட்டியார் ஆதலால் அவளுக்கு ஸ்ரீ ஹி அற்புதம் சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@pushparajagopalan8771
2 жыл бұрын
Jai SriRanga SriRanga SriRanga.
@SrinivasanKSIyengar
2 жыл бұрын
அருமை ஆழமான அர்த்தங்களை கேட்டு மனமகிழ்ந்து பாராட்ட கடமை பட்டுள்ளோம் அடியேன் தன்யோஸ்மி🙏
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@shanmugavadivubalamurugan6893
2 жыл бұрын
மங்களம் அருள்வாய் தாயே மாட்சிமை நல்கிடுவாய் தங்கிடச் செய்வாய் செல்வம் புகழோடு வெற்றி யாவும் மங்கிடா தேக நலம் மாதா நீ அருள்வாய் என்றும் தீங்கெண்ணா மனமே தந்து தேவி நீ காத்தருள்வாய்.
🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@vathsalasampath6434
2 жыл бұрын
Adiyen Sri Ramanujaya dasan peria pratiyin karunaiye karunai Swami unga upanyasam moolama ennum aanandha anubhavam kitaikirathu
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@pushparajagopalan8771
2 жыл бұрын
Srimathe Ramanujaya Namaha.
@gowrikarunakaran5832
2 жыл бұрын
அருமையான அனுபவம் ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@krishdd6877
2 жыл бұрын
Hare Krsn Dr.
@vijayashreevasudevan926
2 жыл бұрын
அடியேன். 🙏🙏🙏🙏
@malinimurali9937
2 жыл бұрын
Periya piratti kangal yirukkum karunaiku adiyen Aanjai baram🙏🙏🙏🙏🌹🌹⚘⚘ Every time tayar perumai is fresh, new and interesting. Dhanyasmi swamy. 🙏🙏🙇♀️🙇♀️🌹🌹 Athiadbutham anubhavam.
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@kanagavallithillainataraja7689
2 жыл бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna
@lakshmiramaswamy9241
2 жыл бұрын
அருமை. நன்றி. நமஸ்காரம்.
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@VishnuKumar-zx4mw
2 жыл бұрын
Arumai swami
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Thank you
@kothaismv6655
2 жыл бұрын
பசு அசைபோ்டுவது போல் தங்களின் உபன்யாசம் தொடர்ச்சியாக என்னால் கேட்க முடிவதில்லை,ஏன் எனில் ஒவ்வொரு விளக்கம் rewind செய்து அனுபவிக்கிறேன்
Adiyen has a doubt swami. Sri Raman is the incarnation of Sriman Narayanan, the Paramathma. Brahma and other devatas are under Him. So, why should he use Brahmasthram against Kaakasuran when He could have used a Ramabaanam or Vishnu asthram?
@DrVenkateshUpanyasams
2 жыл бұрын
Since He adhered to human swabhavam and didn't want to disclose His Godhood unnecessarily
Пікірлер: 123