சகோதரி பெருமாள் சுவாமி வில்லுப்பாட்டு மிகவும் அருமையாக இருக்கிறது....🎉🎉🎉🎉 குரல்வளம் இனிமை சகோதரி...🎉🎉🎉 வில்லிசை கலை மேன்மேலும் வளர்ச்சி பெற உங்கள் குழுவினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்... 🎉🎉🎉
@asmurugan7633
Жыл бұрын
சரண்யா அக்கா வில்லுப்பாட்டு நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பாசமுள்ள தம்பி 🎉🎉🎉 கலைச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வில்லிசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 பாசமுள்ள தம்பி 🎉🎉🎉 வில்லிசைகலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉 சரண்யா குரல் கடவுள் கொடுத்த வரம் 🎉🎉🎉
Пікірлер: 16