இறந்த அந்த ஐயாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அனுசன் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@stephanau2476
21 күн бұрын
நன்றி அந்த மனிதன் என் மாமா
@lakmelool2976
24 күн бұрын
இந்த குடும்பத்துக்கு உதவி செய்தமைக்கு நன்றி ௮னுசன் கர்த்தர் உ௩்களை ஆசீர்வதிப்பாராக
@user-sv7bj2cu6j
23 күн бұрын
ஐயாவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன் 😢 மற்றும் இந்த அக்காவிற்கு கண்டிப்பாக புலம் பெயர் உறவுகளிடம் இருந்து உதவி பெற்றுக் கொடுங்கள் அனுசன் பாவம் அந்த குழந்தை நல்ல பண்பான குழந்தையாக தாய் வளர்கிறா அந்த குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதவி செய்யுங்கள் உதவி செய்த உங்களுக்கும் கோடான கோடி புண்ணியம் கிடைக்க கடவுள் துணை இருப்பார் ❤🎉
@p.ezhilarasi5677
23 күн бұрын
ஐயா அனுஷா கேட்கும்போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு 😭உன்னை நேசித்த ஐயா உடைய ஆத்மா சாந்தி அடையவும. அந்த அம்மாவுக்கு சமாதானம் வரவும் கர்த்தர் தாமே கிரியை செய்வாராக. அனுஷ் கூட இருக்கிற தம்பி ரெண்டு பேரையும் கர்த்தர் தாமே சமாதானப்படுத்தி ஆசிர்வதிப்பாராக. God bless you.❤️❤️❤️🙏
@ArunRitharithan
24 күн бұрын
அனுசன் உங்கள் சேவை தொடரட்டும் சூப்பர்
@SivamaliniMali
23 күн бұрын
எங்கள் மகன் அனுஷன் ஒரு கடவுள் என்று தான் சொல்லனும். வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@sakilandilu971
23 күн бұрын
ஐயாக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijidoss9937
23 күн бұрын
கடவுளின் மகனே வணக்கம் ரொம்ப சந்தோஷம் இந்த மகளின் வார்த்தையை கேட்டு நீ வீடு வந்ததற்காகஅனுஷன் இதே நிலைமை தான் எனக்கும் கணவர் இருக்கிறார் வீட்டை சுற்றி சொந்த பந்தங்கள் இருக்கு ஆனால் மகள் பிள்ளைகள் இல்லை ஆனாலும் நானும் இந்த நிலைமையில் தான் இருக்கேன் யாரும் வந்து என்னை என்ன என்று கேட்க மாட்டார்கள் இவர்கள் சொன்னதை கேட்டவுடன் எனக்கு மனம் பாரம் வந்தது எனக்காக ஜெபிப்பது போல இந்த சகோதரிக்காக நான் ஜெபிப்பேன்ரொம்ப சந்தோஷம் அனுஷா நீயும் சகோதரனும் வந்ததற்காக உன்னால் கண்டிப்பாக இந்த குடும்பத்திற்கு விடிவுகாலம் வரும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் உங்களுக்காக உற்றார் ஒருவர் வந்து எல்லாவற்றையும் கலந்து கொள்ள நான் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறேன்
@rajahs500
23 күн бұрын
தம்பி அனுஷன் நி ஒரு கடவுள் பிள்ளை வாழ்த்துக்கள்
@aandyarasaratnam7306
22 күн бұрын
சின்ன அழகு தேவதையின் பேச்சு மிகவும் அழகு பாவம் இந்த பிஞ்சு மனம் தாய் தகப்பன் விடும் பிழைகளினால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளது
@varnankumaravelu4181
23 күн бұрын
மனைவிமார் விடும் தவறுதான் கணவன்மார் பிழையான வழிக்கு செல்கிறார்கள்.
@user-po7se5xf9s
23 күн бұрын
மகன் அனுஷன் விது வணக்கம் இறந்த அந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அனுஷன் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் கடவுள் ❤துணை❤துணை❤துணை🎉
@manjupragasam5316
24 күн бұрын
அடி செல்லம் இந்த❤❤ அம்மாவுக்கு எவ்வளவு துன்பம் 😢😢😢❤❤❤ ayyiavukkuஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏❤️❤️
@packipacki163
23 күн бұрын
அந்த மாமனிதரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
@kabilanuthayakumar3207
23 күн бұрын
உதவி செய்த Anusan உக்கு ரொம்ப நன்றி
@TheepanTheepan-nq9xc
23 күн бұрын
உதவிய செய்தா அணுஷனுக்கு நன்றி 🎉இவர்களுக்கு உரவுகளோ உதவுங்கள்
@romeosivoplay6864
23 күн бұрын
பெண் பிள்ளை இறந்தது பெரும் கொடுமை 😥 மாயமாக இருக்கிறது 🥲 தாய் தகப்பன் பிரிவால் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்😢 அனுஷ்சன் உங்களுக்கு நன்றி❤❤❤❤❤❤❤ ஆண்டவர் தான் இவர்களை பொறுப்பெடுக்கனும்❤ உங்களுக்காக நேர்த்தி செய்துவிட்டு உங்களை பார்த்துவிட்டு போனவர் வீடு செல்ல முடியாமல் போனது மிகவும் வேதனை அவருடைய துணைவியார் 😢😢 மரணம் ஒரு நொடியில் ஆனாலும் அவர் ஆத்மாமா தேவனோடு இருக்கிறார்😢 இதை யாரும் புரியாமல் என்னவோ செய்கிறார்கள்😢 குடும்பம் பிரிவு❤ எத்தனையோ நடக்கிறது❤ சமாதானம், அன்பு ,நேர்மை, உண்மையுமாக வாழகற்றுக்கொள்ள வேண்டும்❤😢
@sithyrauf9548
23 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.
@bairathymani
23 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@suganthinisachchithanandan7209
23 күн бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@UdayKumar-zw3ls
23 күн бұрын
அனுசன் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@thaveswarykulaseelan1738
24 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏
@user-ib6lh1kx8k
23 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன் தொடரும் உங்கள் சேவை
@AnthonyBosco-ox9cu
23 күн бұрын
Great anushan God bless you all ❤
@winnisathees6699
24 күн бұрын
ANUSHAN 👍🏾awareness video also the helping video 2 in one Congrats and deepest Condolences for their families lost at least he shares his precious love with you and along with your family he shows example for love one another 👍 example
@parakitssongspara1090
22 күн бұрын
Anushan God bless you, you gave your own money I suddenly aka koduthathatku thank you. Rathy ammavikkum and you ,mittu all of you valthukkal.
@gayatrigayu1995
21 күн бұрын
Om namo syivaya loveble sweetheart iyya🙏💐😭🌹
@Kscreative9
24 күн бұрын
Brothers god bless all of you.brother your great work ❤🙏❤️god bless this family..
@user-nb2dd9fm3q
24 күн бұрын
Hi Anushan Thampi❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@oaadnai8344
7 күн бұрын
Thanks you ❤👍🙏
@ravisrilankaravi2612
23 күн бұрын
God bless you thambi
@thiruthani1371
24 күн бұрын
Thanks for your all the help brother thambi aushan❤
@user-pq7bb8es3d
24 күн бұрын
Anushan God bless you Germany 🙏🙏🙏
@jeyasiva352
24 күн бұрын
🙏🙏🙏
@franceshironkbd350
24 күн бұрын
Please kindly find the real reason for her daughter’s suicide ? Something is wrong
@Rojana-uu4ei
24 күн бұрын
Hi.brothers super super super
@Jeganjeganjegan-d7r
23 күн бұрын
🎉🎉 super Anna
@YaliniAmalathas-ge3mz
24 күн бұрын
❤❤❤
@levelinemilanas818
24 күн бұрын
அம்மா அவர்களின் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்
@kandansamyvisvalingam300
24 күн бұрын
❤❤❤❤❤❤❤
@user-sp2el5uz6z
24 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்😢
@selvarasasurendran7817
23 күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@shanvadivelu309
23 күн бұрын
🙏
@ranganmalathy6208
24 күн бұрын
Rip 😭 💐 🙏
@nadasnadas7483
24 күн бұрын
🙏🙏🙏🙏
@ChandlerBing-fz3ds
23 күн бұрын
❤❤❤🙏🙏🙏👍
@rupina27
24 күн бұрын
😢😢😢
@VENUMADHIDASIRIGE
24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jananinaguleswaram
24 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@KaranKajani
23 күн бұрын
Hi anusan anna.nan Akkaraipattu panagkadu.nan solla ninaisa visayam enneda egka Appa ugkaloda periya fen avar eppa pathalum ugkala oru murayavathu pakanum endu asaparra nan oru makala egka appavoda asaya niraivethanum endu ninaikan.enaku enthaviya negka seiyanum ugkala kejsikekan ugkaloda vidio ondu Kuda miss pannama pakaru avaroda asaya niraivethugka anna
@Voiceofanushan
23 күн бұрын
கண்டிப்பா 0701655595 இந்த நம்பர் க்கு மெசேஜ் பண்ணுங்க 😊
@kumarnadan3525
23 күн бұрын
❤❤❤❤❤
@rasanvarthatharasa7139
23 күн бұрын
😇🥰
@thomasfernando2527
23 күн бұрын
Something Wrong Anushan... Thomas From Canada Paandiruppu Kalmunai
@UdayKumar-zw3ls
23 күн бұрын
வணக்கம் அனுசன்
@user-ev2yk5bb8e
24 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivamaliniMali
23 күн бұрын
ஐயோ பாவம் இந்த அக்கா😢
@alosiyasvalarmathi6939
24 күн бұрын
Hi Anushan
@saanthany5026
24 күн бұрын
Supper .😂😂😂😂😂😂
@MohamedFaiz-nc1yz
24 күн бұрын
Hi anushan&mithu❤❤❤
@jeganmorin4151
21 күн бұрын
🙏 Rip
@sasivathanymurugesu6897
22 күн бұрын
Rip 🙏🙏🙏
@reginasridhar4479
24 күн бұрын
Haiii Anushan ❤❤
@Sutha-kz8uv
23 күн бұрын
இவர்களுக்கு கட்டாயம் உதவி தேவை செய்து கொடுங்கள்
@yogarajahyogarajah
23 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@thiruthani1371
24 күн бұрын
I no that thambi
@murukeshelango
24 күн бұрын
🙏😢
@pravupravu1468
23 күн бұрын
😭😭😭
@arangeshvaran9218
23 күн бұрын
😢😢😢😢😢😢
@jeevasritharan8215
24 күн бұрын
❤❤❤❤😭😭❤️😭🙏🏽🙏🏽🙏🏽
@parakitssongspara1090
22 күн бұрын
Antha Iyavin died ikku my heartfelt condolences.R.I.P.
@P.LPRATHEEF-YT
24 күн бұрын
😭😭😭😭😭
@thiruthani1371
24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@KaranKajani
23 күн бұрын
Pls Anna eppidiyavathu ethuku oru reply podugka Anna egka Appa ugkala pakanum pakanum endu sollede erikaru keka kastamariki
Пікірлер: 94