1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று காமராஜர் மெட்ராஸ் மாகாணத்தின் (தமிழகம்) முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தவும், கிராமப்புற மாணவர்களிடையே ஊக்கப்படுத்தவும் காமராஜர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் பரவியது மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் சென்று சேர்ந்துள்ளது.
#kamarajartnpsc
#Karmaveerar
#Kamarajarspeech
#Kamarajarhistory
#kingmaker
Негізгі бет பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு-அரிய புகைப்படங்களுடன்-Kamarajar history in Tamil|
Пікірлер: 1