உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது AR FARM TN 34 சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும்...
AR FARMS TN 34: 9942839794, 8072153118
ஒரு நாள் ஆனா கோழி குஞ்சு முதல் ஒரு மதம் ஆனா கோழி குஞ்சு கிடைக்கும்
மேய்ச்சல் முறையில் வளரும் பெருவிடை கோழிகள் கிடைக்கும்
சேவல் மற்றும் வெடைகள் தரத்தை பொருத்து kg 450 முதல் 500 என்று தரப்படும்,
குறிப்பு; நீங்கள் எனது பண்ணையில் வாங்கும் இளம் குஞ்சுகள், சேவல் மற்றும் வெடைகள், இவை அனைத்தும் தரமாக உள்ளதா என்று நீங்கள் நேரில் வந்து பார்த்து வாங்கிக் கொள்ளலாம் நன்றி...
GOPI FARM
6381851728
ODUVAMPALAYAM ,TIRUCHENGODE,NAMAKKAL.
Disclaimer...
No Animals/Birds were Harmed
During the making of this video
#நாட்டுகோழி
#nattukozhi valarpu
#peruvidai
#on day chicks
#one month chicks
Негізгі бет பெருவிடை கோழி வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி இளைஞர்|YOUNG GRADUATE IN POULTRY FARMING
Пікірлер: 16