நீங்கள் ஆடுன ஆட்டத்தை பார்த்து நாங்கள் மகிழ்ந்து சிரித்தோம் ஆனால் உங்களுடைய பேட்டி பார்க்கும் பொழுது எங்களுக்குள் மன வேதனை ஏற்படுகிறது ...
@puthiyabharathamtvrasipura3977
2 күн бұрын
அன்பு சகோதரிகளின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் விரைவில் உங்கள் கண்ணீரை கடவுள் மாற்றுவார் உங்கள் எண்ணம் நிறைவேறும் விரைவில் அழகான வீடு கட்டுவீர்கள் அன்பு சகோதரியின் உங்கள் இரு குழந்தைகளும் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனை வேண்டி வணங்குகிறேன்😊
@manivannanmuthuvel3123
Күн бұрын
Heart felt ❤❤❤
@HariskahanKahan
Күн бұрын
உங்கள் எண்ணங்கள் நிறைவேற. இயற்கையும் இறைவனும். துணை நிற்கட்டும்
@prithikshaa9908
Күн бұрын
நானும் ஒரு திருநங்கை தான் அக்கா உங்கள் வாழ்க்கை தான் உங்கள் வாழ்க்கை நானும் ஒரு கரகாட்ட கலைஞர் தான் 😢😢😢
@sriram03
2 күн бұрын
நிச்சியம் ஒரு நாள் எல்லாம் மாறும், ஒரு நாள் நிச்சயம்.
@prithikshaa9908
Күн бұрын
😔 கவலைப்படாதீங்க நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்😍
@vasanvasan6066
2 күн бұрын
வயிற்று பிழைப்புக்காக கலையை காப்பாற்றி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@thenotorious6731
13 сағат бұрын
Do Rekha naiyandi interview..... She is good karkattam dancer
@manojdanagoud1197
2 күн бұрын
எனக்கு தமிழ் தெரியாது ஆனால் உங்கள் பிரச்சனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது
@ramasamy581
21 сағат бұрын
Tamil theriyathu😅 tamil type panna mattum therium😅😅
@Keerthi_actor
6 сағат бұрын
அக்கா நீங்க நம்ம திருக்கோவிலூர் தான 😮❤
@gmedev2219
20 сағат бұрын
Unka valka i sirapaka amaium
@sabrupnissah9086
Күн бұрын
She is not like actress act with so many man horrible.she is ok only dancegod bless her
Пікірлер: 16