உங்களின் உரை அனைத்து பெற்றோர்களிடத்திலும் போய் சேரவேண்டும் அப்போது தான் தன் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பார்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம் சமூகத்தை மார்க்கத்திற்கு முரணாக இருக்கக்கூடிய கலாச்சாரத்தை விட்டும் பாதுகாப்பானாக எந்த ஒரு சமூகமும் தன்னை தானே திருத்திக்கொள்ள முன்வராத வரையில் அல்லாஹ் யாருக்கும் நேர்வழி காட்டமாட்டான்
@siyanaiyoub2530
3 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் பணி தொடர இறைவன் துனைபுரிவானாக 🤲🤲🤲ஆமீன்
@allahissufficientforus-
3 жыл бұрын
ஆமீன்
@syedlathifa4353
3 жыл бұрын
Good
@siyanaiyoub2530
3 жыл бұрын
யா அல்லாஹ் நம் அனைவரின் நாவுகளையும் நல்லது மொழியக்கூடிய நாவாக ஆக்குவானாக ஆமீன்
@mohamedyaserh5007
3 жыл бұрын
Perfect speech
@royalgold1031
3 жыл бұрын
Mashallah shukriya moulavi rombo rombo nala bayan shukriya moulavi
@MohammedMohammed-ds5gl
3 жыл бұрын
Inde bayan ketthadhu. En kanle kanner waruhidhu allah ennaium innum ulla adhima pengalaium allah padhukakanum ya allah payama iruki dunya walkkai engaliki hidhayatte thaa ya allah
@likego2596
3 жыл бұрын
சேக் உங்கள் பயான் எங்கே நடை பெறுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் ஏன் என்றால் நானும் என் குடும்பத்தினர் சகிதம் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளை பெற விரும்புகிறேன்
@ilmtvtamil
3 жыл бұрын
It is very great.All human beings will get benefits.Allah will give you his blessings
@user-rx6ly6pr6d
3 жыл бұрын
மாஷா அல்லாஹ்...,
@explorerswitzerland9368
3 жыл бұрын
Very very important heading and jazakallah khair maulavi it's a great help towards us to grow up in Islamic way
@allahissufficientforus-
3 жыл бұрын
ஸல்லல்லாஹு அலைவசல்லம் 💖💚
@siyanaiyoub2530
3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@shamsunnisasheikh1091
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@LS-JULIE
3 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ்,,,!!!
@sheikmohammed7616
3 жыл бұрын
Masha Allah good speech immam.
@farishaleem2764
3 жыл бұрын
ஜசாக்கல்லாஹு ஹைரா
@MohammedMohammed-ds5gl
3 жыл бұрын
Masha allah allah ungaliki kirufhai seivanaha. Ippadi pillai wazarppu patri adikkadi upload pannunga niraya nala naan eadir parkkum bayan pillai wazarppu than ameen ameen ya rabbal aalemeen
@fathimarukshana9947
3 жыл бұрын
Mashaallah
@sajaakanavusajaa1644
3 жыл бұрын
கணவன் வெளிநாட்டிலிருக்கும் போது அப்போ ஆட்டோக்காரனொடு எப்படி பேசாமலிப்பது எல்லாத்துக்கும் காலம் மாறிப் பெயித்து மௌளவியாரே........,...
Aduththa Part 2 video va background noise remove pannidu Upload pannunga Moulavi 👍👍
@mohamedsitheek5711
3 жыл бұрын
வயது வந்த ஆண் பெண் இருபாலரும்/(மாணவர்கள்) முச்சக்கர வண்டியில் செல்லலாமா மஹ்றமல்லாதவர்கள்.
@abdurrahmaan6598
3 жыл бұрын
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு பற்றி கூறவும் ? Sila veetla pengal matumae pasangala pathukuranga...ithanala pinnadi antha paiyano pona vali thavari poranga....
Пікірлер: 47