குர்ஆன் சுன்னா வழியில் பிறைகளைப் புரிந்து கொள்வோம்..! என்ற தலைப்பில் அமைந்த இந்த வீடியோ பதிவில், கீழ்க்காணும் விஷயங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
1) பிறைகளை அல்லாஹ் நாட்காட்டியாக அமைத்துள்ளான். (2:189)
2) மாதங்களின் எண்ணிக்கை 12. அதில் 4 மாதங்கள் புனிதமானவை. நாட்களை முன்பின்னாக மாற்றுவது இறைநிராகரிப்பு என்று அல்குர்ஆன் கூறுகிறது. (9:36,37)
3) ரமழான் மாதத்தை சரியான நாளில் தொடங்காவிட்டால், 1000 மாதங்களைவிட அதிகம் நன்மைகள் அடங்கிய லைலத்துல் கத்ரு நாளை இழக்க நேரிடும்.
4) அல்குர்ஆன் 10:5 வசனத்தின்படி சந்திரனின் மன்ஜிலை வல்ல அல்லாஹ் (கத்ரு) விதியாக்கி விட்டான். அதில் யாரும் மாற்றம் செய்யக் கூடாது
என்பன போன்ற கருத்துக்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
உரை : மௌலவி அப்துர் ரஷீது ஸலஃபி
Негізгі бет பிறைகளைப் புரிந்துகொள்வோம்
Пікірлер