ஒரேஅளவுஇடம் விலைஉயர்ந்ததுமுன் பகுதி.விலைகுறைந்தது பின்பகுதி.எனக்குபின் பகுதி.பிழை உரிமை மாற்று பத்திரம்.எதன் மூலம் சமமாக திருத்தி பதிவுசெய்யலாம்.
@saranyadevi6468
2 ай бұрын
Very wonderful message Sir👋👋
@k.sureshkumarkumar6040
4 ай бұрын
வணக்கம் என் பெயர் k.சுரேஷ் குமார் ஆனால் பத்திரத்தில் k.சுரேஷ்குமார் என்று வந்து விட்டது. ஆதாவது சுரேஷ்க்கும் குமார்க்கும் இடைவெளி இல்லாமல் வந்துவிட்டது. இதற்கு பிழைத்திருக்க தேவையா ஐயா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
@vijayaraghavalugopal1939
3 жыл бұрын
மூலபத்திரத்தில் சர்வே நம்பர் மாற்றி எழதி மூன்று கைகள் மாறி நான்காவது நபர் வாங்கி பட்டா வாங்கும் போது சர்வே நம்பர் தவறு என்றால் திருத்தல் பத்திரம் போடலாமா
@Brr5841
3 жыл бұрын
Nice very use full message
@sangeetham5268
3 жыл бұрын
Very useful information sir
@hemanth9994227169
2 жыл бұрын
DTCP முன் இரண்டு சர்வே எண் உள்ளது ஆனா plots பிரிக்கும் போது குறிப்பிட்ட புளொட் இல் இரண்டு சர்வே எண் crossing வருகிறது ஆனா எனக்கும் முன் வாங்கியவர் பதியும் பொது subdivision செய்த போது அிகப்படியான அளவு வரும் சர்வே எண் மட்டுமே குறிப்பிட்டு உள்ளார் நாம் பட்டா வாங்க செல்லும் போது சிறிய பகுதியில் உள்ள சர்வே எண் இல்லை என்றால் பட்டா வழங்க இயலாது என்று சர்வேயர் கூற முடியுமா?
@Mr.Attitude_Tamilan
Ай бұрын
Settil ment 2023 Pathirathil sarvey no sariyagavum ut privu thavaraaga. Pathivu seithu irunthaal thiruthal pathiram sariyaga poduvatharku valimurai sollavum bro
@gsei8604
Жыл бұрын
In 2008 I bought a plot. There are three survey number in the plot. Total area and boundaries are mentioned correctly but it is missed out to mention the area for each survey number. How to add it.
@mohanashok941
2 жыл бұрын
Goodmorning sir
@mohanashok941
2 жыл бұрын
Yanoda land sqerfit regest aiudich sir yadu paliy trutam cayamuduma sir
@satheeskumar4273
2 жыл бұрын
சார் வீட்டின் முன்பு பட்டா இடத்தில் பாதிசிமெண்ட் சாலை போட பட்டுள்ளது மீதி இடத்தை நாம் பயன்படுத்தலாம
@sangeetham5268
3 жыл бұрын
உயில் ஆவணத்திற்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் எவ்வளவு என்று கூறுங்கள் ஐயா
@VijayaLakshmi-eg4ss
2 жыл бұрын
Respected sir, kindly request sir how to add fmb to.registered documents? The plate is.un approval plate? Not site map ? How to apply dtcp?
@kuralarasum4463
2 жыл бұрын
என் பாட்டி என் அம்மாவுக்கு நிலம் எழுதிக்கொடுத்தார் பத்திரத்தில் என் அம்மாவின் சான்றிதல் பெயருக்கு பதில் வீட்டில் பயன்படுத்தும் மற்றொரு பெயரை எழுதிவிட்டார் இதில் பெயர் மாற்ற முடியுமா
@mkstoonsofficial752
5 ай бұрын
திருத்தல் பத்திரத்தை மீண்டும் திருத்த முடியுமா???
@vaijayanthimala5741
3 жыл бұрын
பத்திரத்தில் முத்தையா மகன் செல்லம் மு என்று உள்ளது ஆனால் EC யில் செல்லம் என்று மட்டும் உள்ளது இன்சியால் வரவில்லை இதில் ஏதேனும் பிரச்சனை ஏதும் வரும்மா இதை எவ்வாறு சரி செய்வது
@meenas5407
Ай бұрын
Sir avanga vanthu sign pananuma sir
@rajsar6371
Жыл бұрын
Sir.. We bought a plot from another person.. Both the parent document and our document have same mistakes.. Kizhakku merku jaathi adi 50 padhila 20 feet irukku.. Vadakku therku Jaathi adi 20 padhila 50 feet nu irukku.. Idhai rectification deed pottu rendu pathirathilayum correct pannanuma sir? Plot is not approved. Registrar office la ketta Auditing appa evlo amount keppangalo adhai kattunga nu solranga.. Letter ezhudhi thara solranga.. Evlo agum nu theriyama rectification deed panna bayama irukku sir.. Please help in clarifying.
@saravanannarayanannaidu7783
3 жыл бұрын
Sir pdf kitaikkuma
@ARUNKUMAR-md4cq
2 жыл бұрын
அண்ணா நான் கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் நாள் பத்திர பதிவு செய்தேன் மொத்த நில அளவுகள் - 2412 சதுர அடி,ஆனால் 2175 சதுர அடி மட்டுமே ecயில் பதிவாகி உள்ளது,இதற்கு என்ன நடை முறை
@CommonManRTI
2 жыл бұрын
பிழைதிருத்தம் பண்ணுங்கள்
@ARUNKUMAR-md4cq
2 жыл бұрын
@@CommonManRTI பிழை திருத்தம் மனு கொடுத்து இரண்டு முறையும் நிராகரித்து விட்டார்கள்,காரணம் கேட்டால் அவர்கள் அது உட்பிரிவு ஆகி விட்டது அதனால் தான் இதை மாற்ற முடியாது என்கிறார்கள்,நான் பத்திரம் பதிவு செய்து இதுவரை 85 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது பத்திரத்தில் அனைத்து அளவுகளும் சரியாக இருக்கிறது,ec யில் தவறாக உள்ளது இது முழுக்க பதிவாளரின் கவனகுறைவு தான்,நேற்று இது சம்பந்தமாக ஒரு RTI மனு செய்திருக்கிறேன்
@suganyasivam2531
3 жыл бұрын
எங்களுடைய தாத்தா பூர்வீக சொத்தை பேரன் நாங்க அனுபவித்து கொண்டு இருக்கிறோம். அந்த பத்திரத்தில் சர்வே எண் 170/3 குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது சர்வே எண் 170/2 மாற்றம் செய்ய வேண்டும். Rectification deed panalama sir
@m.kdharsan9458
Жыл бұрын
வணக்கம் அண்ணா பத்திரபதிவில் அப்பா வின் முதல் எழுத்து இனிஷியல் தான் போடுவேன் ஆனால் பத்திரத்தில் கணவரின் முதல் எழுத்து இனிஷியலாக இருக்கு நான் திருத்தம் செய்ய வேண்டுமா
@kanagunbr
3 жыл бұрын
நன்றி. மிகவும் பயனுள்ளது. நான் சமீபத்தில் வாங்கிய தோட்டத்தின் பாத்திரத்தில், விற்றவரின் தந்தை இறந்த தேதி 05-05-1996 க்கு பதிலாக, 05-05-1966 என்று பதியப்பட்டுள்ளது. இதற்க்கு பிழை திருத்த பத்திரம் பதிவு அவசியம் தேவையா?
@CommonManRTI
3 жыл бұрын
பிழை திருத்தம் செய்து விட்டால் ஒருவேளை அடுத்தவருக்கு நீங்கள் விற்கும்போது சிக்கல் இல்லாமல் இருக்கும்....
@kanagunbr
3 жыл бұрын
@@CommonManRTI நன்றி
@sivas7891
Жыл бұрын
Sir i have one doubt... We registered the settlement deed... In 2022 Athula age theriyatha na la.. Average 16 age nu mention pannanga... But 2023 la minor to major... Aaga poranga... Next antha property ya... Sale pannalam ma...?? 2023...la.. is rectification deed compulsory or not...
@sivas7891
Жыл бұрын
Pls... Answer pannunga.. Pls...
@elumalaimanigandanelumalai5425
Жыл бұрын
We purchased one gound 2400 , actualy plot size 60×40 my plot writer made mistake he register 60×20, 2 plot with respectively actualy layout design is showing 40×30 plot size , i can go for rectification is simple or total change we are brothers we purchased one gound ground and made patrician.kidly suggest me sir very urgent we want sale this plot.
@kathirammu9256
3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@CommonManRTI
3 жыл бұрын
வணக்கம் சகோ
@sugumarraja932
2 жыл бұрын
Sir can we do rectification with childrens of land owner if owner no more.
@vijayaraghavalugopal1939
3 жыл бұрын
அதற்கு வாய்ப்பு இருந்தால் தகவல் சொன்னால் உதவியாக இருக்கும் நன்றி
@sudeshmahalingam6490
Жыл бұрын
I have bought a land as a gift from my own brother and registered. after that house approval bought in my brother name and construction and also gave house tax. now deficit to change my name as a house tax
@sankarjai8302
3 жыл бұрын
Number pls
@sarosaro9549
2 жыл бұрын
My father settlement Chennai land to me. survey no 47 instead of 46 in document .its mistake .my father is death .how can rectify this mistake.please help me
@varadharajkraj3905
3 жыл бұрын
வணக்கம் அண்ணா.இது என்னுடைய முதல் பதிவு.அப்பா அவருடைய நிலத்தை எனக்கு தன செட்டில்மென்டாக எழுதி வைத்தார்.பத்திரத்தில் என்னுடைய பெயர் ஆங்கிலத்தில் எழுவதற்கு பதிலாக தமிழில் எழுதியுள்ளேன்.இதை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாற்ற முடியுமா?யாரை பார்க்க வேண்டும்.கட்டணம் எவ்வளவு.உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை நன்றி.
@கார்த்திக்-த7ந
3 жыл бұрын
வணக்கம் நண்பரே பத்திரத்தில் நிலத்தின் அளவு தவறுதலாக 76 அடிக்கு பதிலாக 66 என குறைவாக எழுதி உள்ளனர் ஆனால் பட்டாவில் முழு அளவில் உள்ளது மேலும் FMB ல் சரியான அளவு உள்ளது இதை எப்படி சரி செய்வது .
@maduraipaiyan6208
3 жыл бұрын
FMB na ena
@nasirasi6091
10 ай бұрын
வரைபடம்
@srinivasanm1510
Жыл бұрын
Sir uyil document la survey no wrong a mentioned aagiruku sir so idhala edha problem varuma sir pls help me sir
ஐயா பத்தரை பிழைத்திருத்தம் மிக அருமையாக விளக்கமாக சொன்னீர்கள் நன்றி இதே போன்று பட்டா கணினி பிழைத்திருதம் சரி செய்வது எப்படி என்று கூறுங்கள்
@CommonManRTI
3 жыл бұрын
Ok
@umababu80
3 жыл бұрын
Revenue office
@s.p.murugesan
3 жыл бұрын
Useful video sir!.
@jaganvijay2146
2 жыл бұрын
Madam one help registration document la district wrong ah irukku enna pannalam.... correction panna piragu loan ku pogum podu edavadu issue varuma....
@bluecloud2355
3 жыл бұрын
மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு நிலத்தை வாங்கி பத்திரம் பதியும் போது மூன்று நபர்களுக்கு பொதுவான பாதை என்று எதும் எழுதவில்லை அதனால் தற்போது நிலத்தின் முதல் பகுதியில் வசிப்பவர் கடைசியில் வசிப்பவர்க்கு பாதை தர முடியாது என்று கூறி பாதையை அடைத்து வைத்துள்ளார் எனவே பத்திரத்தை திருத்தி பாதையை எழுதி பத்திரத்தை பதிவு செய்யலாமா பிழை திருத்தம் செய்யலாமா தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
@CommonManRTI
3 жыл бұрын
பாதை இருந்தால் திருத்தம் செய்து பாதையை எடுக்கலாம்
@bluecloud2355
3 жыл бұрын
@@CommonManRTI மூல பத்திரத்தில் பாதை என்று எதும் எழுதவில்லை ஆனால் மூன்றுநபர்கள் சேர்ந்து வாங்கியது மூன்று நபர்கள் அண்ணன் தம்பிகள் தான்
@bluecloud2355
3 жыл бұрын
உங்கள் அலைபேசி நம்பர் தாருங்கள் அண்ணா
@hajimohamed7890
3 жыл бұрын
Nalla thakaval anna
@ponniyammal2907
Жыл бұрын
Athanai andukul thirdham seyanum sir
@sankarjai8302
3 жыл бұрын
சார் நாங்க ஒரு இடத்தை 25 வருஷத்துக்கு முன்னாடி அந்த இடத்தில் தான் இப்போ குடியிருக்கும் அந்த இடம் இரண்டு சர்வே நம்பர் களை உடையதாக இருக்கிறது எங்களிடம் உள்ள பத்திரத்தில் ஒரு சர்வே நம்பர் விவோ ஆபீஸில் அந்த இடம் நத்தத்தில் இருக்கிறது எங்களிடம் உள்ள பத்திரத்தில் அளவுகள் சரியாக இருக்கிறது இதற்கு என்ன தீர்வு துப்பட்டா எவ்வாறு வாங்குவது அல்லது திருத்தல் பத்திரம் வேண்டுமா
@srinis2332
3 жыл бұрын
Thanks
@bluecloud2355
3 жыл бұрын
மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு நிலத்தை வாங்கி பத்திரம் பதியும் போது மூன்று நபர்களுக்கு பொதுவான பாதை என்று எதும் எழுதவில்லை அதனால் தற்போது நிலத்தின் முதல் பகுதியில் வசிப்பவர் கடைசியில் வசிப்பவர்க்கு பாதை தர முடியாது என்று கூறி பாதையை அடைத்து வைத்துள்ளார் எனவே பத்திரத்தை திருத்தி பாதையை எழுதி பத்திரத்தை பதிவு செய்யலாமா பிழை திருத்தம் செய்யலாமா தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
@sankarjai8302
3 жыл бұрын
Number pls sir
@nagoormydeen3436
Жыл бұрын
புல எண புதிய எண் இல்லாமல் பத்திரம் எழுத முடியாது என்று சொல்கிறர்கள் செட்டில்மென்ட் பத்திரம் எழுத முயாது என்று அரசு சட்டம் ஏற்றி உள்ளதாக கூறுகிறர்கள் , பிழைத்திருத்தும் பத்திரமும் எழுத முடியாது என்று சொல்கிறர்கள் இந்தகழலில் பத்திரம் எப்படி முடிப்பது என்று குழப்பமாக உள்ளது இதற்கு மாற்றுவழி எவும் வும் உண்டா
@ganesanps2529
3 жыл бұрын
ஐயா, 70 வருடத்திற்கு முன்பு இருந்த கிரைய பத்திரத்தில் உள்ள நிலத்தின் அளவை மூன்று பாகமாக பறிக்கப்பட்டிருந்து தற்போது உள்ள பத்திரத்தில் அளவு குறைவாக காண்பிக்கப்பட்டுள்ளது இதற்கு என்ன செய்வது. ஐயா
@umababu80
3 жыл бұрын
Patta
@sivakumar-on9dp
3 жыл бұрын
பிழை திருத்தம் பத்திரம் எங்கே செய்வது.
@CommonManRTI
3 жыл бұрын
சார்பதிவாளர் அலுவலகம்
@priyamoorthi5236
Жыл бұрын
Amount evlo sir
@gunasekaran1847
10 ай бұрын
நான் வாங்கிய இடத்தின்எல்லைகள்அஅனைத்தூம் சரியாக இருக்கும் ஆனால் பிளாட் எண் விடுபட்டு விட்டது இதற்கு என்ன செய்ய வேண்டும்
@muhammedhussain6844
3 жыл бұрын
எங்க வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் 1.8மீட்டர் பட்டாவில்இருக்கும் அளவு அவர் பத்திரத்தில் கூடுதலாக இரண்டுஅடி எங்கள் இடத்தை சேர்த்து பத்திரம் செய்துவிட்டார் பத்திரம் அவருடைய பெயரில் ஈஸி வருகிறது. பட்டா வித்தவருடைய தகப்பனார் பெயரில் இருக்கு எங்களுடைய இடத்தை2அடி அவர் அவருடைய இடம் என கூறுகிறார் எங்களுடைய பத்திரம் பட்டா இரண்டும் சரியாக உள்ளது ஆனால் அவர் அடிக்கடி என்னுடைய இடம் இது வரை என்று தகராறு செய்து வருகிறார் இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் அண்ணா
Пікірлер: 79