I will wish everyone by sharing this video, it means the birthday & worth it..
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
மகிழ்ச்சி..
@Gnanaselvam_Kavithaigal
Жыл бұрын
அழகான வரிகள்....அசத்தலான கவிகள்.....
@ganesh_lakshmi2607
4 ай бұрын
அருமையான வைர வரிகள்.. ❤
@MuruganMurugan-uw5sd
Жыл бұрын
பிறந்த நாள் அவரது தாய் பட்ட அவத்தையை நினைவூட்டும் கவிதை அருமையாக உள்ளது❤❤
@ramanisri8166
3 жыл бұрын
பிறந்த நாளுக்கு இப்படியும் ஒரு கவிதையா...உங்கள் சிந்தனையே மிகச் சிறப்பு..பிறந்த நாளை கண் முன் நிறுத்துகிறது உங்கள் வரிகள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..🙌🙌🙌🙌🤗🤗🤗
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...நன்றிகள்..
@mohanasundari1525
Жыл бұрын
Lovely words... Super... Thank you...
@kittukittu9314
Жыл бұрын
வார்த்தையால் வர்ணிக்க முடிக்க... வரிகள் sirapu😘
@pavim4987
2 жыл бұрын
Rompa nallaruku
@அவளும்தமிழும்கவிதைகள்
2 жыл бұрын
☺☺☺
@jomiscreation933
2 жыл бұрын
மிக அருமை, 👏அற்புதமான வரிகள்
@அவளும்தமிழும்கவிதைகள்
2 жыл бұрын
நன்றிகள்!
@Iravuthendral
7 ай бұрын
அருமையான பதிவு ❤
@ragumanyarockee8620
2 жыл бұрын
Spr.... Akka♥️
@அவளும்தமிழும்கவிதைகள்
2 жыл бұрын
Thnks thambiii!
@kuttys26
2 жыл бұрын
Supar akka
@lovenature4043
10 ай бұрын
நன்றி
@jayamuruganjothi8099
2 жыл бұрын
Super sister kavithai inu intha mari naraya birthday wishes poduga husband ku 💝💝
@அவளும்தமிழும்கவிதைகள்
2 жыл бұрын
Sure!☺
@learningoutcomes...3898
Жыл бұрын
👌👌👌👌👌
@AbdulRakeeb-s2d
Ай бұрын
❤❤❤❤
@inkaraninkaran4919
11 ай бұрын
Nice
@ajithakumar5031
Жыл бұрын
Super 💓
@enkavithaimozhi
3 жыл бұрын
அருமை தோழி...அழகான வரிகள்...👌❤
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
நன்றிகள் தோழி!!
@hariramanhariraman582
3 жыл бұрын
அருமை 👌
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
மிக்க நன்றி!
@srinivasan5032
3 жыл бұрын
Arumai 🎂🍕👏
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
நன்றிகள்!
@devadharshini8606
2 жыл бұрын
Superr line 😍
@அவளும்தமிழும்கவிதைகள்
2 жыл бұрын
☺☺☺☺
@rathnatimes8164
3 жыл бұрын
அழகு
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
நன்றி!
@sweetysweety5496
2 жыл бұрын
Super❤️👍🏻👍🏻🙏
@அவளும்தமிழும்கவிதைகள்
2 жыл бұрын
☺☺☺☺
@Maruthukavithaigal
3 жыл бұрын
Semmaa akka அடுத்த அடுத்த வரிகள் அருமை
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
☺நன்றிகள் !!!
@RadhaiyinGopigai
3 жыл бұрын
ப்ப்ப்ப்பா....... எங்க இருந்துதான் உங்களுக்கு இப்படி வார்த்தையும் யோசனையும்... வருதோ.... தெரியல... அருமை.. அற்புதம் இனிமை.... வேற வார்த்தை என்ட்ட இல்ல.. இருந்தா சொல்றேன்.. Latchu ma
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
நன்றிகள்.
@tamilthai1987
3 жыл бұрын
கேட்கவே ரொம்ப அருமையாக இருக்கிறது... ஆழமான வரிகள்
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
நன்றிகள்!!
@ethoorukavithai
3 жыл бұрын
மிக அழகான ஆழமான அருமையான பிறந்தநாள் வாழ்த்து தோழி.
சகோதரி உன் வரிகளால் கவிதையே பிறந்தநாள் கொண்டாடியது போலிருந்தது!! அருமை பிறந்தநாள் தந்தையின் பல்லாயிர விந்தணுக்களை பின்னுக்குத்தள்ளி தாயின் அண்டம் அணைத்து பிண்டமாகி பின் உறுப்புகள் தைத்து பத்து மாத முடிவினில் பக்குவமாய் பார் பார்த்து வெற்றி பெற்றேனென -- நம் அழுகையால் முரசறிவித்த நாள்--ஆம் ஒவ்வொரு பிறந்தநாளும் நம் வயதினை கடத்தும் நாளல்ல -- நம் போராட்டத்தை உணர்த்தும் நாள் நம் வெற்றியை நமக்களிக்கும் நாள் சமூக சஞ்சலம் கண்டு--ஏன் பிறந்தோமென் றெண்ணாதே -- ஏனெனில் பிறந்தநாள் உணராத உயிரிகளும் உலகுண்டு பிறந்தநாள் தெரியாத மனிதக் கொடுமைகளும் இங்குண்டு!!
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
இது யார் எழுதிய வரிகள்..
@rajeswariganesh8030
3 жыл бұрын
@@அவளும்தமிழும்கவிதைகள் நான்தான் சகோதரி
@அவளும்தமிழும்கவிதைகள்
3 жыл бұрын
அப்படியா...அருமை சகோதரி...பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை மட்டுமே கூறும் கவிதைகளும் காணொளியுமே இங்கு குவிந்து கிடக்கிறது..அதன் மத்தியில் நம் இருவர் சிந்தனை ஒன்றாய் இருப்பது...எனக்கு மகிழ்ச்சி தருகிறது..
@rajeswariganesh8030
3 жыл бұрын
@@அவளும்தமிழும்கவிதைகள் உங்கள் மனம் திறந்த பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. எனக்குள் ஒன்றுபட்ட சிந்தனையை உங்கள் கவிதை வரிகளில் நானும் கண்டேன். மகிழ்ச்சி. நன்றி
@rajunaturelover4146
3 жыл бұрын
பிறந்த நாள் அன்று... தாய், தந்தையர் இருவரையும் நாம் பிறந்த நன்நாளில் இந்த வரிகளை அவர்களுக்கு அற்பணித்தால் அவர்கள் மிகவும் பெருமை கொள்வார்கள் 🔥👌🔥
Пікірлер: 78