சித்திரையில் முத்திரை பதிக்கும் ஒரு நிகழ்வு என்றால் அது சித்திரை திருவிழா தான்
மூன்றாம் தேதி மாலை அழகர் மலையில் இருந்து 18-ம் படி கருப்பணசாமி இடம் உத்தரவு பெற்று மதுரை நோக்கி கள்ளழகர் புறப்படுவார்
இந்த நிலையில் அழகர் மலையில் இருக்கக்கூடிய கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து குதிரை புறப்பட்ட நிலையில் தல்லாகுளம் பெருமாள் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது
தங்கக் குதிரையை பார்த்ததும் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கோவிந்தா என்று கோஷம் முழங்க கோவில் வாகனத்திலிருந்து தங்க குதிரை ஆனது இறக்கி திருக்கோவில் பகுதியில் வைக்கப்பட்டது
Негізгі бет பிறந்திருச்சு சித்திரை..தல்லாகுளம் வந்துருச்சு அழகர் குதிரை |OTP007 | ALAGER FESTIVAL 2023 திருவிழா
Пікірлер: 10