#Sun sangee's kitchen #
#pirandai chatni#
#பிரண்டை சட்னி #
பிரண்டை சட்னி சமைப்பது மிகவும் சுலபம். இந்த முறையில் பிரண்டை சட்னி சமைப்பது மிகவும் சுவையாக இருக்கும். பிரண்டை சட்னிக்கு தேவையான பொருள்கள் சின்னவெங்காயம், தக்காளி, பூண்டு, புளி, வரமிளகாய், கறிவேப்பிலை, பிரண்டை, தேங்காய், சீரகம், கல்லுப்பு போன்றவையாகும். பிரண்டையை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் வயிற்றுக்கு நல்ல பசி ஏற்படும். பிரண்டை நரம்புகளுக்கும் நல்ல சத்து கொடுக்கின்றது. பிரண்டை சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. அனைவரும் சமைத்து சாப்பிட்டு பயனடையலாம். நன்றி.
#Sun sangee's kitchen #
Негізгі бет #பிரண்டை
Пікірлер: 2