இந்த பாடல் எழுதி இசை அமைத்தது என்
குருவான Br Francis konikkadan... நாங்கள் ஒருமித்து Divin Retreat Centre ,Youth ministry
யில் ஊ்ளியம் செய்து கொண்டிருக்கும் போது அவர் எழுதிய பாடல் இது...
2000 -2002 இந்த காலகட்டத்தில் இப்பாடல் எழுதப்பட்டது.. இப்பாடல்
Rev Fr Antony Payyappalli அவர் casset லே முதல் முறையாக இறக்கினார்... ஆனால்
நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அது அமைய வில்லை..
அதனால் , இப்பாடல் மீண்டும் நாங்கள் மீண்டும் Orchastration செய்து இறங்கினோம்... அதில் நான் பாடியிருக்குறேன்..
நன்றி....
Praise The Lord..
Ave Mariya...
Негізгі бет ஆபிரகாமின் தேவனே , ஈஸாக்கின் தேவனே , யாக்கோபின் தேவனே , எனக்கு ரொம்ப பிடித்த ஒரு பாடல்..
Пікірлер: 15