உதவும் உள்ளம் கொண்டவர்கள் Vasan Charitable Trust என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்கள் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416,தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம். Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும். நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘Lets Help Krishnamurthy’ என்று மறவாமல் குறிப்பிடவும். மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்
5 жыл бұрын
கண்ணில் கண்ணீரோடு பார்த்தேன்...இந்த நிஜ நாயகர்களை விட்டு விட்டு ரஜினிக்கும் கமலுக்கும் விஜய்க்கும் அஜீத்துக்கும் கோஷம்போட்டு பாலை வார்த்து தலைவனாக்கும் கேடுகெட்ட ஜன்மங்களின் நடுவில்...நன்றி விகடன்!!!
@sathiyangovindasamy7929
5 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் .....கண்ணிரோடு .....
@prabhusrinivasan676
5 жыл бұрын
True words...great
@aravindr2852
5 жыл бұрын
கலை துறையின் யதார்த்தம்.....😔😔😔.....நாம் எப்போது கதாநாயகன் துதி பாடுவதை நிறுத்துவோம்? அது வரை இது போன்ற பல கிருஷ்ணமூர்த்தி இருக்க தான் போகிறார்கள்....
@mogant4259
5 жыл бұрын
மறக்க முடியாதவர் இந்தக் காணொளியின் குரல் வளத்துக்கு சொந்தக்காரரை. ஸ்கிரிட்ப்பும் அருமை
@umarmohamed2111
5 жыл бұрын
அந்த தாயின் ஈடு இணையற்ற அன்பு
@ethayadulla2374
5 жыл бұрын
நல்ல மனிதர் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@mogant4259
5 жыл бұрын
தாயின் கண்ணீரைப் பார்த்து மனமிரங்க பிள்ளைகள் இல்லையோ? சினிமா அழ வைத்து வேடிக்கைப் பார்க்கும்? மனித நேயம் மனித நேயம் ஒன்றுயிருப்பதாக சொல்வார்களே அது எங்கே போனது. புயல் மழைக்கு உதவதாய் சொல்லும் சினிமா உலகம் சினிமாவுக்காக தன்னை அர்பணித்த இந்த சினிமா காரணுக்கு உதவ முன் வரவில்லையே? இந்த பெண்ணின் கண்ணீர் ஒருப் போதும் வீணாகது. சாபம் இவரிடம் உழைப்பை பெற்றவர்களுக்கு நிச்சயம் போய் சேர்ந்துவிடும். ' அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் ' அய்யா அம்மா உங்கள் கண்ணீரை துடைக்க. இறைவனின் கரம் ' விகடன் ' மூலம் துடைக்கப்படயிருக்கிறது. அழாதீர்கள்
@rmadhavan6378
5 жыл бұрын
வெற்றி மேல் வெற்றி அடைந்து பணம் பெற்றவர்கள் இதுபோன்றவர்களிடம் கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் நல்லது.
@ravichandran4541
5 жыл бұрын
Enn pagiranum
@Karunakaransk
5 жыл бұрын
திரைக்கு பின்னால் சோகம், நெஞ்சம் கனக்கிறது
@mothilalbapu348
5 жыл бұрын
இது தான் சினிமா உலகம். இவர்களை போல உள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கு யாரும் கண்டு கொள்வதில்லை எண்பது உண்மை.
@mmuru01
5 жыл бұрын
Vikatan, how can we help ?
@minemoviesss
5 жыл бұрын
மனசாட்சியே இல்லியாடா இந்த சினிமா காரங்ககிட்ட ?
@kvlpandian
5 жыл бұрын
அனைத்து துறை திரைகலைஞர்களுக்கு பொதுவான சங்கம் ஏற்படுத்தி இவர் போன்றவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும் 🤔🤔🤔
@Derbyjana
5 жыл бұрын
நன்றி விகடன்
@mugur7113
Жыл бұрын
legend krishnamoorthy iyya❤️miss u 😢💔
@satheesansekar3496
5 жыл бұрын
திரைக்கு பின்னால் இம்புட்டு சோகமா 😭😭😭😭😭 இவரால் பயன் அடைந்தவர்கள் எதுமே செய்யாததே வருத்தமானது
@1990vimalraj
5 жыл бұрын
உழைப்பு வேறு பணம் வேறு என்பதை உணர்த்தும் உங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வேலையை செய்து கொண்டு மன நிறைவோடு வாழ்கிறீர்கள் நாங்களோ எங்களுக்குப் பிடிக்காத வேலையை செய்துகொண்டு மனநிறைவோடு வாழ்கிறோம் என்ன வாழ்க்கை கண்ணீரோடு விமல் ராஜ சோழன்
@SuperGopiram
5 жыл бұрын
Film schools should celebrate him by providing appropriate position and emeritus fellowship. When scholarly and artist are hopeless, the nation will collapse.
@kaleeswaranm8243
5 жыл бұрын
No words to say... Good things will happen very soon for their soul full heart to ART.
@SIVAPRAKASAM_STUDY_CIRCLE
5 жыл бұрын
Hats off to you sir, and mam...
@sdadstudio
5 жыл бұрын
தயவு செய்து அவர்களின் விலாசம் மற்றும் தொலைபேசி எண் தருக திரு.விகடன் இப்பதிவு பெரிதும் என்னை பாதித்தது இது போன்ற பலர் எம் துறையில் உள்ளார்கள் அவர்கள் வாழ்க்கையையும் மாறவேண்டும் உங்களின் இந்த முயற்சிக்கும் உழைப்பிற்கும் என் மனமார்ந்த கோடானுகோடி நன்றிகள்.
@balamurugan-so3do
5 жыл бұрын
உண்மையான உழைப்பு சுரண்டப்பட்டுல்லது ..... இப்பதிவு ஐயா அவர்களுக்கு சினிமாவின் மீதிருந்த காதலையே வெளிப்படுதுகிறது, வறுமையை அல்ல . இனிமையாய் அமையட்டும் இவரின் முதுமை......
@Velmurugan-kr3lg
5 жыл бұрын
இந்த மாதிரி கலைஞர்களை ஒரு நாள் உற்றுநோக்கும் இந்த உலகம், அன்று அவர்கள் இருப்பார்களோ என் னவோ, இதான் அந்த போலி உலகம்😥😥😥
@AA-jj8bg
5 жыл бұрын
இருக்கும் போது வாழவைக்காது. இறந்தி பிறகு மலர் தூவி மரியாதை செய்யும். கேடுகெட்ட நன்றி கெட்ட உலகம்.
@karthikmuthhswamy6652
5 жыл бұрын
Great couples, even in older ages still he is willing to start new life.
@NithiyaAdithiya1808
5 жыл бұрын
People like them are very rare, wish you get all goodness in the coming years.
@getix77
5 жыл бұрын
Krishnamoorthy Sir, your are great!!!!!!
@rjharis
5 жыл бұрын
God is with you mam 😊 people will betray but god won’t.
@directorpavan
5 жыл бұрын
I'm also a national award winner for my short film..in 2000...in social issue s category..In the last 19 years no other films has got the Award in this category..not even before 2000... still no one recognized it...
இவருக்கு மனதில் சாதித்த திருப்தி.... கண்களில் வெறுமை கொண்ட ஏமாற்றம்.... வறுமையுடன்..... இவர்களின் கஷ்டம் துடைத்திட இந்த காணொளி நிச்சயமாக உதவிடும்.... கனத்த மனதுடன் நன்றி விகடன்....
@kakakoottamtamil
5 жыл бұрын
இப்பொது ஒரே ஒரு படம் சுமாராக போனாலே.. தற்போதய கதாநாயக ''நாய்கள்'' அடுத்த படத்துக்கு பல கோடிகளில் சம்பளம்... அடுத்ததாக சொந்தமாக படக்கம்பெனி எல்லாம் துவங்கி கோடிகளில் புரள்கிறார்கள்... அந்த நாய்களின் காலடியில் தவம் கிடைக்கும் தயாரிப்பாளர்கள்... கலை என்பதற்கு முழு அர்த்தத்துடனும்... அர்ப்பணிப்புடனும்.. வாழும் இவரை போன்ற கலைஞர்களை.. ஊதியம் தரும் விஷயத்தில் ஒரு போதும் மதிப்பதில்லை... என்பது எவ்வளவு கொடூரம்... மனது கனத்து தான் போனது.... அந்த தாயின் கண்ணீரை பார்த்து....
@YESMediavideos
5 жыл бұрын
இதுதான் மோடி சொன்ன புதிய இந்தியா
@jeevaruby3143
5 жыл бұрын
I love iya
@shancsk28
5 жыл бұрын
Vikatan, you are doing good work. Appreciate it. Promote more these kinds of achievers. There are good media industry people and common people who willing to help. Set a platform for fund collection
@SaravananSaravanan-gr3mb
5 жыл бұрын
Enna solla vaarthai illai😷
@syedmansur8194
5 жыл бұрын
கற்பனை வேறு! யதார்த்தம் வேறு!
@sivakumarponnuswamy2456
5 жыл бұрын
❤❤❤❤❤
@durairajt3318
5 жыл бұрын
நல்லவனாக இருப்பது கடினம்
@gokulkarthi4020
5 жыл бұрын
Evolo video LA worth avara Thedi kandupuchi potrukinga hats off to that Bt Nengalum kuda avara use panitinga Athana nitharsanamana unmai kuda Yean Unga Entha video varathu avangalku kudukalam LA avarala thana video paniga soo Ethu avaruku thana poganum
@AshokKumar-kk6ip
5 жыл бұрын
செய்யித வேலைக்கு சம்பளம் பெற்றதை விட மனத்திருப்தியோட வேலை செய்தவர்கள் என்று கெட்டு போக மாட்டார்கள். உண்மையான உழைப்பு என்றும் வீண்காது.
@Velinadupaithiyakaran8565
5 жыл бұрын
இன்று முதல் நாள் தொடக்கத்தில் கண்ணீருடன் கண்ட காட்சி நெஞ்சை தளும்புகிறது தமிழ்நாடு ஒரு வித்தியாசமான நாடு ஒரு தேசிய விருது கூட வாங்காத ஒருவர் cm ஆக 5 தேசிய விருதுகள் 20க்கும் மேற்பட்ட மாநில விருதுகள் சொந்த வீடு வாங்க கூட ஆசை இல்லாம வாழ்ந்திருக்க ஒரு மனிதர் காலம் கனியும் அய்யா
@sridharsambandham8043
5 жыл бұрын
வெற்றி மேல் வெற்றி அடைந்து பணம் பெற்றவர்கள் இதுபோன்றவர்களிடம் கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் நல்லது.
@dineshkumarvenkat
5 жыл бұрын
We are proud of him, We salute there family for their contribution
dei cinema kaara pana mudhalaihala! pls andha aiya ku yedhuna help panni tholainga da.. andha amma kannir ah paaka mudila..
@saravanaa9
5 жыл бұрын
Adapavigala avar uzhaicha uzhaippuku kaasu kudukaama epdi dhrogam panna manasu varudho... god bless this artist for a peacefull and healthy life 🙏
@ComradeRed-xw1vf
5 жыл бұрын
For his health issue, surely we can help through funds. But For his art and experiences, we have to arrange some classes for our young artists He will the great inspirational. It will also help him with some monthly income through the classes.
@sdadstudio
5 жыл бұрын
இவரால் பயன்பட்டோர் இந்த கலை உலகில் எங்கு வேண்டுமானாலும் வாழட்டும் ஆனால் இவர்கள் வாழவில்லையே. மாபெரும் இந்த மகா கலைஞரை ஏமாற்றியோர் இந்த நிலையில் தள்ளப்பட்ட இவர்கள் குடும்பத்திற்கு பதில் சொல்லட்டும் முடிந்தால் பகிரவும் இந்நிலையை புரிந்தவர் பகிர்வார் என்ற நம்பிக்கையில் அனுப்புகிறேன். இவர்கள் வாழ்க்கை மாற அவர்களின் தேவை, கனவு நிறைவேற நான் பிரார்த்திக்கிறேன் இவர்களும் நம் குடும்பமே கண்ணீருடன் பிளாக்பாண்டி இந்நிலை மாற்று இறைவா!
@aestheticlover1265
5 жыл бұрын
Nadigar Sangam is for all artists. Not only for actor and actress
@mpurus1
5 жыл бұрын
ஆயிரம் சங்கங்கள் இருந்து என்ன பயன் ஒரு கலைஞனுக்கு உதவாத பொழுது......இது அவருக்கு இழுக்கு அல்ல இந்த கலைத்துறைக்கே.....!
@pbrk8
5 жыл бұрын
நேர்மையான மனிதர்களுக்கு வாழ்க்கை வேதனைகளை மட்டுமே கொடுக்கிறது, பணம் சம்பாதிக்கும் பலர் நேர்மையின்றி பொருளாதாரத்தை பெருக்கிகொண்டே வாழ்கின்றனர். பாவப்பட்ட மனிதர்கள் இவரை போன்றவர்களால் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
@sivakumarl7546
5 жыл бұрын
Plz avanga money ah koduthurunga.. vera onnu solla thonala...
@pazhanivel3593
5 жыл бұрын
Real human Mr.Krishnamooethy
@vengatesha4673
5 жыл бұрын
விகடன் பதிப்பலருக்கு ஒரு சிறிய வேண்டுகோள் அவர் கலை அமைத்த படங்களை மறுபடியும் தியேட்டர்களில் ( release )செய்து அதில் கிடைக்கும் வருவாய் அவருக்கு உதவலாம் அதுவே அவருக்கும் அவர் கலைக்கும் செய்யும் மரியாதை இதை நீங்கள்தான் அந்தந்த படங்களில் இயக்கிய, உற்பத்திசெய்த (director and producer)கொண்டுசேர்க்கவேண்டும். இதை செய்திர்களானால் அவருக்கு அவர் கலைக்கும் செய்யும் மரியாதை ஆகும். இதுதான் எனது கருத்து. நன்றி
@sivachithra6805
5 жыл бұрын
நல்லவனா இருந்தா மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்கணும் என்று தமிழாசிரியர் கூறியது நினைவுக்கு வருகின்றது. இவர்களுக்கு செய்வது உதவி அல்ல, திரைத்துறையின் கடமை.
@athithan90
5 жыл бұрын
After seeing list of movies, I am really surprised, I like all those movies especially vaishali. Vikatan tell his account number, I can contribute some thing if he likes
@vigneshsriram22
5 жыл бұрын
Director Shankar productions ki ena kedu vanthathu kasu kudukama iruka
@jamalmohamed7169
5 жыл бұрын
அவர் மனைவி சிந்திய கண்ணீர் மனதை பிசைகிறது.சக கலைஞன் கஷ்டப்படும்போது உதவாத சினிமா உலகம் பிம்பம் தான் என மீண்டும் நிரூபிக்கிறது.??
@mohamedhabib8460
5 жыл бұрын
Very touching REAL story. Vasan Charitable Trust can help great artists like Mr. Krishnamoorthy. There is a lesson for everyone here: 1. REEL world is very different from REAL world. 2. Unless you manage your finances properly, you will end up in a pathetic situation like this. His wife touched our hearts. Hope Mr. and Mrs. Krishnamoorthy's financial situation vastly improves soon after publication of this head turning crucial video.
@Teekaygk
5 жыл бұрын
நன்றி விகடன்.....
@lallithaviswanath2477
5 жыл бұрын
Vikatan share his number Unlike cinema industry there are lots of really good souls outside who will help him.
@fr5449
5 жыл бұрын
now i realized why cinema industry totally commercialized .
@meenakshiarunachalam279
5 жыл бұрын
We also want to help them . Give the account no
@prabakar7832
3 жыл бұрын
தற்போது இவர் இல்லை, ஏமாற்றப்பட்டவரா அல்லது பிழைக்க தெரியாதவரா?
@karunanithiselvaraj9951
3 жыл бұрын
இப்படி ஒரு கலைஞரின் சிரமம் என்பது வலிமிகுந்த வலி. காலத்தின் கண்ணீர்.
@rameshgandhi
5 жыл бұрын
அவர் பேசுவதை கேட்கும் போது மனசு கணக்கு கண்ணுல கண்ணீர் முட்டி நிக்கிறது ஏன்னு தெரியல , சினிமாக்காரங்க தான் ஒரு நல்ல பதில் சொல்லணும்
@lallithaviswanath2477
5 жыл бұрын
Cinema la mattum periya nallavanga madri kadhai ezhuthitu, adhula act pannitu nejathula konjam kooda manasaktchiye illama eppudi dhan irukka mudiyardho. Pannam kudukama ematharengale ungalluku lam bayama illaya??? Ungalukum kudumbam kozhanda kutti lam irukku la, eppudi dairiyama ippudi droham seyaringa... Great sir!!! Hats of to your confidence and beautiful smile even with so much sorrows inside you🙏
@karthikeyanr2251
5 жыл бұрын
ரெண்டு சினிமால பாட்டு பாடி வீடு கட்டுறான், இவர் இத்தனை படத்துல சம்பாரிச்சது எங்கே.
@TheBharanidoss
5 жыл бұрын
Pannathukum thiramaikum sambatham illa. Especially in India itha partha apparum yarukavuthu national awards vanganumnu assai varuma. India Ini mella saggum
@jayanthi4828
5 жыл бұрын
HOPE A SWEET SURPRISE IS WAITING FOR YOU AROUND THE CORNER OF YOUR HOUSE !🌷🍎🍏🍊🍇
@indumathies
5 жыл бұрын
Nadihar sangam, producer council, fefsi ellam enna pandranga... ithuvey vote vaangu pothu vishal sir evlo pesinaaru, nalintha kaliagnar ku uthavungal.... all top actors avanga salary eh kammi pannala producers will have money to pay for all these ppl. Sir neenga worry pannatheenga.. Karma nu onnu iruku.. Mathavanga uzhaipula OC la vazhantha evanum urupadave maatan
@seangify
5 жыл бұрын
Currently money controls most of the things. Without money you cant do shit. Money cant love only.
@woodtechfurniture106
5 жыл бұрын
உங்கள் அழுகையும் அவர்களின் கலை உழைப்பும் வின்போகது
@vengatesha4673
5 жыл бұрын
Sir நான் சொன்ன கருத்தை நீங்கள் சரியா தவறா என நீங்களே எண்ணிப்பாருங்கள், அந்த படங்களை திரையில் காண காத்திருக்கிறோம் நானும் என் amma, அப்பா என் குடுப்பதிலுள்ள அனைவரும்.
@சமைத்துபுசிப்போம்
5 жыл бұрын
ரொம்ப வேதனைகள் சகோ
@lakshmithiru1497
5 жыл бұрын
Amma kavalai padathenga plz thangamudiyalai kadavulin arul nechayam kedaikum
@akitanne
5 жыл бұрын
Top hero ellam enna pudunguranga theriyala...
@iliasahm
5 жыл бұрын
Helping them is giving respect to art n artist and slap on the face of our system
@vinayakaenterprises3418
5 жыл бұрын
Pls help this good soul, and send this vedio to rajinikanth ,ajith
ஐயா..உங்கள் பேட்டியை பார்த்து என் இதயமே ஒரு நிமிடம் நின்று விட்டது..நீங்கள் நலமுடன் வாழ என் வாழ்த்துகள்.. என்றாவது ஒரு நாள் உங்களை சந்திப்பேனா என்ற ஏக்கம்..
@sellammani74
5 жыл бұрын
Very sad
@villagekids7964
5 жыл бұрын
Hmmm true pride vachu arisi,paruppu. vaangamudiyathu.Inga ellame kaasuthan.But too late these couple.
@Tamilrocks-f6c
5 жыл бұрын
இந்த விருது குடுப்பதை நிருத்திவிட்டு இவர்போல ஏழ்மையில் வாடும் நல்ல கலைஞர்களை வாழவையுங்கள் என்று சினிமாவில் உள்ளவர்களை வேண்டிகேட்டுகொள்கிறேன்.
@ravichandran4541
5 жыл бұрын
What about their children
@AA-jj8bg
5 жыл бұрын
அய்யோ பாவம். இந்த சோகத்தை தீர்க்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோட இல்லையே 😣😣😣
@mohank6733
5 жыл бұрын
Very sad... Profession is just way of making money... Don't forget family in profession... May god be with them...
@prabhusrinivasan676
5 жыл бұрын
மாஸ் ஹுரோன்னு மார் தட்டுற அத்தனை பேரும் எவ்வளவு பெரிய அயோக்கியனுங்கன்னு இந்த வீடியோவைப் பார்க்கும் போது தெரியும்...கட்டவுட்டுக்கு பால் ஊத்துற கட்டையில போறவனுங்க சினிமா என்கிற மாய உலகின் நிஜப் பக்கத்தைப் புரிஞ்சிக்கிட்டா நல்லது...
@thumbichildrensmagazine1975
5 жыл бұрын
சுந்தர ராமசாமி இறந்திருந்த காலகட்டத்தில், படைப்புலகு எங்கும் ஒரு கூற்று தீவிரமாகப் பற்றியெரிந்து பரவியது. "ஒரு கலைஞன் பசியாலும் வறுமையாலும் சாவதில்லை; அவமானத்தாலும் நிராகரிப்பாலும்தான் சாகிறான்". காலச்சுவடு நிகழ்த்திய நிகழ்வுகளில் வழியாக, படைப்புக்கலைஞர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை இரண்டுமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். 'ஒரு புளியமரத்தின் கதை' யை அவர் திரைப்படமாக ஆக்குவதற்கான எல்லாத் திட்டமிடுதல்களையும் அச்சமயம் தொடங்கியிருந்தார். இருதயக்கூட்டுக்குள் உள்நின்றதிரும் இந்தக் காணொளியில், அவருடைய மனைவியின் குரலைத்தான் எதிர்கொள்ளவே இயலவில்லை. பெருங்கோபுரத்தின் தரைநிழல்கள் மீதுவிழும் கால்மிதி போல, வாழ்வுச்சுமைகள் அனைத்தையும் அந்தக் கனிவுள்ளம் தாங்கிநின்று கண்ணீர் கசிகிறது. ஏதோவொருவகையில், தன்னைச் சூழ்கிற வாழ்வியல் நெருக்கடிகளிலிருந்து அக்கலைஞரும் அவர்தம் குடும்பமும் மீண்டுயர உளப்பூர்வமான பிரார்த்தனைக்காக மனம் குவிக்கிறோம். கிருஷ்ணமூர்த்தி அவருடைய இருப்பு, அறிவின் திருவருளோடு தனித்திருக்கும் ஒரு தூய குருவின் துணைநிற்றல் போலத்தான். தற்போதைய இக்கட்டுச்சூழலுக்கு வேண்டுமானால், ஒரு குடிசையோ ஒரு சமூககவனிப்போ அவருக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியான கரம்பற்றல்தான் அவருழைப்பை அர்த்தப்படுத்தும். ஒரு ஆசானாக அவரை உருமாற்றிப் பின்தொடர்தலே... இச்சமூகத்துக்கு அவரும் அவருக்கு இச்சமூகமும் சேர்ந்துசெய்யும் பொதுஅறம்...
@vicky--07
5 жыл бұрын
Wow inspirational one
@chelvyn
5 жыл бұрын
விகடன் நன்கொடை வசூலித்து உதவி செய்யக்கூடாதா? சிறு துளி பெருவெள்ளம்! ஒருங்கிணைப்பு செய்வது உங்களைப் போன்ற ஊடகங்களுக்கு இலகுவான விஷயமாயிற்றே!
Пікірлер: 170