மிகவும் அருமையான மகுடம் பிரம்ம சக்தி பேச்சியம்மன் ஆட்டம்
@bharathakalaicoil1412
Жыл бұрын
🙏🙏🙏
@pravin1923
Жыл бұрын
அந்த கணியான் ஆட்டம் ஆடும் கலைஞர்க்கு நன்றி. சாமி ஆடும் போது பக்கத்தில் பெண்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். கணியான் ஆட்டம் ஆடுபவர் தான் உதவி செய்கிறார் 🙏
Пікірлер: 12