நீயாரு ஜயா இப்படி சிவன்கோயில காட்டி மக்கள் வீட்டுல இருந்து பார்க்கும் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஜயாஉணக்கு கோடி புண்ணியம் கிடைக்கனும்
@GaneshRaghav
Жыл бұрын
நன்றி அம்மா🙏
@sasikalayuvaraj2628
Жыл бұрын
தமிழ்நாட்டுக்கு இணையான கோவில்கள் இந்தியாவில் வேறுஎங்கும் கிடையாது நாம் தமிழ் நாட்டில் பிறந்ததே பெருமையாக நினைக்கிறேன் ஓம் நமசிவயா
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏
@drvasu1981
Жыл бұрын
இந்த அழகை நாம் ரசித்தால் நம்மை சங்கி என்கின்றனர்
@chidambaramc2791
Жыл бұрын
வந்தேறி ஆக்கிரமிப்பாளர்கள் வரும் முன் வட நாட்டிலும் பிரமாண்ட ஆலயங்கள் இருந்தன அவைகள் மேற்படி கொள்ளையர்களால் அழிக்கப்பட்டது அங்கு மாற்று மத வழிப்பாட்டு தலம் கட்டப்பட்டது.தெற்கே அவர்கள் விஜய நகர பேரரசு காலத்தில் கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தப் பட்டது.
@Lanvalue
Жыл бұрын
புராணங்கள் உண்மை இல்லை.
@Vedhasharma-wt4zh
Жыл бұрын
@@drvasu1981 நாம் சங்கிகள் தான் அதில் என்ன தவறு இருக்கிறது நீங்கள் ஏன் அதை தவறான வார்த்தையில் எடுத்துக் கொள்கிறீர்கள் ஆம் நாம் சங்கிகள் தான் என்று நிமிர்ந்து நின்று மார்தட்டி சொல்லுங்கள் அந்த நாய்களுக்கு இந்த சொங்கிகளை போல் மாற்றான் கலாச்சாரத்தை நாம் தொங்கி கொண்டு திரிகிறோமா ஆகவே இந்த தொங்கி களின் உளறல்களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை டேக் இட் ஈஸி
@kkannan4627
Жыл бұрын
ஓம் நமசிவாய...💥🕉️ எங்கள் ஊரின் அற்புதத்தை ஒளிப்பதிவு செய்து உலகறிய செய்த அன்பு அண்ணனுக்கு மிக்க நன்றி... இப்படிக்கு ஆடானை கண்ணன்...
@KaraikudiHomemaking
Жыл бұрын
என் கணவனின் ஊர் இதுதான் நிறைய முறை நாங்கள் அங்கு சென்று இருக்கிறோம் ஆனால் இப்பொழுது நாங்கள் காரைக்குடியில் உள்ளோம்.. இந்த கோவிலின் சிறப்புகளை கூறியதற்கு நன்றி😊🙏🙏🙏🙏👌👌👌
@sureshs3814
Жыл бұрын
ஓம் நமசிவாய 🔱🪷🙏🪔🙏🙏🙏🙏🙏, அற்புதமான கோவில் அருமையான கோவில், ஆன்மீக சக்தியை என்னால் உணர முடிகிறது, பதிவேற்றியதற்கு மிக்க நன்றி அண்ணா...
@saikumarkhan
Жыл бұрын
தென்னாட்டுடைய சிவ பெருமானே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@lakshmin4167
Жыл бұрын
வணக்கம் தம்பி நீங்கள் காண்பிக்கும் அழகு நிதானமானரம்மியமக்க. காட்சி வரணனைஅனைத்தும் அருமை உன்னுடையசேவைதொடரட்டும்வாழ்த்துக்கள்
@dr.n.mohan-738
Жыл бұрын
பிரம்மாண்டமான அழகிய கோவில். சுத்தமாக வைத்துள்ளார்கள். அம்மன் கோவிலும் அழகு. மிக்க மகிழ்ச்சி.
@rajiraji3888
Жыл бұрын
தாங்கள் இப்பதிவில் நடராஜரை காண்பிக்கவில்லை.தங்களின் இப்பதிவு மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏
@vigneshvinay6092
Жыл бұрын
*பாண்டி நாட்டு 14 ஸ்தலங்களில் திருவாடானை அருள்மிகு ஶ்ரீ சிநேகவள்ளி சமேத அருள்மிகு ஶ்ரீ ஆதிரெத்னேஸ்வரர் திருக்கோவிலும் ஒன்று... இராமேஸ்வரம் கோவிலை விட பழமையான ஈஸ்வரன் கோவிலாகும்... மதுரை மீனாட்சியம்மன் கோவிலை ஒற்ற கட்டடக்கலை கொண்டது.நான்கு யுகத்திலும் மேன்மை கொண்ட திருக்கோவிலாகும்...*
@nallanmohan
Жыл бұрын
Ganesh, இந்த நடுவில் உங்க வீடியோக்கள் எல்லாமே சூப்பராக இருக்கு. Drone shots எல்லாமே சூப்பர். BGM super. Videoக்கள் நிறைய improvement இருக்கு.
@சிவமும்
Жыл бұрын
நன்றி,இந்த பதிவிற்கு, ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்...
@vesa0745
Жыл бұрын
Me and my husband went there October year , when we came to India for my Father in law first year prayer. We stayed at nearby Hotel, where we can see the gopuram from the rooftop. Such a beautiful temple, I'm sure it is more than 1000 years old temple. Full of good vibration. Om Nama Shivaya 🙏 1:02
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏🙏
@madarauchiha23384
Жыл бұрын
எங்கள் ஊர் கோவிலை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள் மிக்க நன்றி
@kannanraman9906
Жыл бұрын
இந்த ஊருக்கு அருகில் புகழ்பெற்ற திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோவில் உள்ளது..🙏🙏
@user-qz2fy6fl7n
Жыл бұрын
ஆடு முகம் ஆனை உடல் கொண்டதால் திருவாடானை என அழைக்படுகிறது விளக்கியதற்கு நன்றிகள்🙏🙏🙏
@devsanjay7063
Жыл бұрын
சம்போ சங்கரா 🙏🙏🙏🙏 நன்றி கணேஷ் ப்ரோ
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏
@KV0105
Жыл бұрын
The gopuram is stunningly beautiful ...tq GR
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏
@saravanansaravanan6711
Жыл бұрын
கழுகு பார்வையில் இருந்து கோபுர தரிசனமும் ஓம் நமச்சிவாய கீதமும் ஆழ்ந்த பக்திக்கு இட்டுச் செல்கிறது
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏 நன்றி
@thaenatha
Жыл бұрын
நன்றி கணேஷ் ராகவ்🎉😊
@loganathang4780
Жыл бұрын
Wow Chinna vayasula odi adi thirintha Kovil. Om namashivaya
@rathy_v
Жыл бұрын
Very beautiful temple 🛕 whoever built the exterior and interior architecture of the temple 🛕 and history breathtaking. Worth to see in person how greatest people our ancestors, and left for us. We can learn from it lots
@GaneshRaghav
Жыл бұрын
🙏
@ramarajs1499
Жыл бұрын
சகோதரா.. ஆடானை நாதர் அன்பாயிர வள்ளி அருளுடன் வாழ்க வளமுடன்.. கஜ லக்ஷ்மியை தொடர்ந்து துர்கை சண்டிகேஸ்வரர் மற்றும் எழில்மிகு கால பைரவர் சந்திரன் மற்றும் தனி சனீஸ்வரர்.. முதல் பிரகாரத்தில் உள்ளனர் .. ஓம் நமசிவாய
@anbusaravanan9176
Жыл бұрын
நவக்கிரக சன்னதி இல்லாததன் காரணம் ஏதேனும் உள்ளதா?
@sangeethamaridoss1860
Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி உங்களுடைய எல்லா பதிவு யாருக்கும் தெரியாமல் இருக்கும் ஒவ்வொரு இடமும் அற்புதமான தெய்வீக தரிசனம் உங்களுடைய வித்தியாசம் ஐடியா மிகவும் அருமை உங்கள் கம்பீரமான தோற்றம் வசிகரமான முகம் மற்றும் ரம்யமான தெளிவான அழகான வர்ணனை கேட்கும் போது அந்த பதிவு நேரில் சென்று பார்த்தல் போன்ற மனதில் பதிந்து விட்டது என்றும் உமது புகழ் வளர்க வாழ்க வளமுடன் தம்பி காஞ்சி கண்ணா
@manimegalaig8947
Жыл бұрын
இது எங்கள் ஊர் என்பதில் பெருமை கொள்வோம்
@krishnamurthyi1681
Жыл бұрын
கோவிலின்உயர்ந்த கோபுரம் மிக அழகு. உள்ளே நுழைத்ததம் பிரம்மாண்டமான தூண் வரிசை. தல வரலாறும் அறிந்தோம். தரிசிக்க வேண்டிய கோயிலென்று மனதில் குறித்து வைத்துக் கொண்டோம். சிவன் திருவருள் இருந்தால் தரிசிப்போம். காணொலி அருமை. நன்றி.
@GaneshRaghav
Жыл бұрын
நன்றி🙏
@smythilysubramanian3649
Жыл бұрын
❤ thanks for your own work
@sridevi6820
10 ай бұрын
இந்தக் கோயிலின் கோபுரம் நேர்த்தியாகவும் செங்குத்தாகவும் அழகாகவும் அற்புதமாக உள்ளது இந்தக் கோயிலின தல வரலாறு பற்றி கூறிய விதம் மிகவும் அருமையாக உள்ளது உங்களது இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் நிறைய கோயிலுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை ஆசை நிறைய உள்ளன நீங்கள் நலமுடனும் உங்களுடைய ஆன்மீகப் பணி சிறப்பாக நடைபெற என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@santhir4042
Жыл бұрын
வாழ்கவளமாக நன்றிமகனே
@kavithamohan8236
Жыл бұрын
My age is 50, engha Kula deivam kovillu ku entha oru la irunthu thaan ippo transport vasathi iruku but 20 years back varaikum engha kovillu ku varapu kulam ma thaan nanthu pogha num. But still now I didn't went to this temple antha kopuram will attract us, but because of you today I was blessed to visit the temple. Thank you Ganesh.
@kumarasuwamia.s4039
Жыл бұрын
இந்த காணொளி வழங்கியதற்ககாகத தங்களுக்கு நன்றி!
@shanthibalasundaram4699
Жыл бұрын
நான் போக நினைத்தும் போக முடியாத கோவில் இந்த பதிவில் பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏
@RJentertainment-je6qf
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நான் இந்த மண்ணில் பிறந்ததற்கு இந்த பெருமையை உலகுக்கு தெரிவித்த தோழருக்கு நன்றி பல கோடி 🙏
@RajeshKumar-bu9tb
Жыл бұрын
அருமையா ஒளிப்பதிவு செய்திருக்கிறீர்கள் அற்புதம்
@vmathavan8436
2 ай бұрын
Thanks for the very nice and super video -congratulations sir i will visit this temple soon thanks
@vasanthasrinivasan1333
Жыл бұрын
இயற்கை எழியுடன் சிற்பங்கள் அழகீடன் கோவில் ரொம்ப. அழகாக. இருக்கு .. ன்றி.
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏🙏
@MuruganMurugan-dh7ll
Жыл бұрын
இப்போ ஆளும் அரசு சாராய கடைகள் கட்டி கும்பாபிஷேகம் செய்றாங்க, கோவில் புதிதாக கட்டவில்லை
@vasanthasrinivasan1333
Жыл бұрын
இந்துகள் எல்லோரும் சேர்ந்து புரட்சி செய்ய வேண்டும். நம்மிடம் ஒற்றுமை இல்லை. என்ன செய்வது. கடவுள் தான் துணை. எல்லாமே நன்மைக்குதான்.
அண்ணா நீங்க இந்த மாதிரி கோவிலுக்கு சென்று அத வீடியோவா பதிவு செய்து காற்றிங்க அதுக்கு உங்களுக்கு நான் கோடான கோடி நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன், இது மாதிரி இன்னும் பல கோவிலுக்கு சென்று சாதனை புரிய அந்த எம்பெருமான் ஈசனை வேண்டி கொல்கிறான், ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏
@manoharanvgs7258
Жыл бұрын
அருமையான அழகான கோவில். செவ்வக வடிவிலான கிராமம். மிகப்பெரிய தெப்பம். மிக சிறப்பு
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏
@sakthikitchen879
Жыл бұрын
ராகவ் நீங்கள் அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து வர முடியாது அவ்வளவு கோவில்கள் இருக்கின்றன சிவகங்கை திருப்பத்தூர் எல்லா ஊருக்கும் போய் எல்லா இறைவனையும் தரிசனம் பண்ணிட்டு வர வாழ்த்துக்கள்
@gvenkateshgvenkatesh340
Жыл бұрын
0mnamo SHIVAYA SHIVAYA namaha very very nice temple thank you for your nice information information..
@ushapadmanabhan5247
Жыл бұрын
Mr.ganesh...valzhga valamudam nalamudan pallandu.
@ushaganapathi2058
Жыл бұрын
வாழ்த்துக்கள் கணேஷ் உங்க மூலம் நிறைய இடங்களை பார்த்த திருப்தியா இருக்கு உங்க பயணம் தொடரட்டும்
@selvaranihari5328
Жыл бұрын
மிகவும் அழகாக படம் பிடித்துள்ளீர்கள். நன்றி
@mallikaperumal583
Жыл бұрын
கணேஷ் ரொம்ப நன்றி 🙏🙏🙏 அருமை அருமை
@saraswathydjearam9068
Жыл бұрын
vanakkam arumai vazhga valamudan
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏
@sivagamasundari9704
Жыл бұрын
ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் ஓம் நம சிவாயமே உட்கலர்ந்து நிற்குமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நம சிவாய
@tamilselvij5582
Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@nithiananthangn3996
Жыл бұрын
Thank you Ganesh for sharing the information l am seeing your vedio in between long time 🙏
@chandrasekarchandrasekar2491
Жыл бұрын
ஒளிப்பதிவு...மிகவும் அருமை.. சிறப்பான பக்தி பதிவு..நன்றி...
Tn q raghav i am working in vellore but my native place Thiruvadanai i am so proud welcome brother
@rajeswariv7648
Жыл бұрын
சிவசிவஸரவேஶ்வராய,ஶ்ரீ நீல்கணடாய மஹாதேவாய நம:
@renubala22
Жыл бұрын
Thank you🙏🏼🙏🏼🙏🏼
@ARUNKUMAR_B.TECH-IT
Жыл бұрын
அருமை
@VijayaLakshmi-go4ps
Жыл бұрын
hi Ganesh today videos are very nice .thiruvadanai rathneshwar temple are very big nd architecture more gods nd thoongals are u fantastic temple .we are proud of to this temple given by ur blogs.u show never see these temples .ur very lucky nd also ur viewers are so lucky .thank u my son.
@gunasekaranvedhachellam1322
Жыл бұрын
அருமையா சொல்கிறீர்கள். திருக்குளம், தல மரம் பற்றி சொன்னால்தான் பூர்த்தி யாகும்
@narmadhaarumugam6291
Жыл бұрын
மிக அருமையாக உள்ளது ,உங்கள் வீடியோ!!!!!ஒரு சந்தேகம் தீர்பீர்களா?கோஷ்டம் என்றால் என்ன?
Hiiii it's very nice your realy great god bless u bro keep on moving to more and temple this temple and u only select it bro are any body will tell about this temple thanks bro very clear and neat explanation thanks from Bangalore sarguna thanks
@GaneshRaghav
Жыл бұрын
🙏thank you
@sreenivasan4288
Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@selvasparrow9221
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@muralidaranbala
Жыл бұрын
அருமை நிறைய பதிவு போடுங்கள்
@pranavwebber6546
Жыл бұрын
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலை பதிவு செய்யுங்கள். 276 பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று. அமிர்த நதி காவேரி ஆறு மற்றும் பவானி ஆறு ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் அற்புதமான எங்கள் ஊரில் அமைந்திருக்கும் எங்கள் சங்கமேஸ்வரர் கோயில்.
@selvakumarrajakumar2921
Жыл бұрын
Hi Barother Beautiful temple 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🌹🌹🌹
@antonyjoseph666
Жыл бұрын
இந்த கோவில் தரிசனம் காட்டியம்மைக்கு மிக்க நன்றி
@sidharthank3326
Жыл бұрын
ஓம் நமசிவாய தென்னாட்டு சிவனே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
@shanmushanm9956
Жыл бұрын
Avan arulal avan thallvanaguvam.
@jbbritto223
Жыл бұрын
Vanagam aiya vanagam thotheram
@mohanapriya9049
Жыл бұрын
Super semma temple
@harishrajan8714
Жыл бұрын
Tq anna solla vartha ye illa yenga ooru romba naala kettu iruthen yeppo vanthinga sollirundha nanum vanthuruppen kovil pathi inna theriyatha vishaya thaium na research pannirukken
@Vedhasharma-wt4zh
Жыл бұрын
கோயிலின் எதிரே ஒரு அழகான மண்டபமும் அதன் அருகே ஒரு அழகான தெப்பமும் உள்ளது ஆனால் தெப்பத்தின் பக்கவாட்டு சுவர்கள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து சரிந்து கிடக்கின்றன இரண்டு வாரங்களுக்கு முன் இக்கோவிலில் திருவிழாவும் தேரோட்டமும் மிகவும் விமரிசையாக நடந்தது
@amalag4227
Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஸ்தலம் எம் பெருமான் ஈசனை காண கண்கள் கோடி போதாது அவன் அருளால் அவன் தாள் வணங்கி ஈசனின் திருவடியை அடைவோம் ஓம் நமசிவாய
@amalag4227
Жыл бұрын
முகவரி தகவல் தெளிவாக கூறுங்களேன் அண்ணா நான் செல்ல ஏதுவாக இருக்கும் சிவாய நம
@b.dhanyasarathi8756
Жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்
@sivamuthukumarp4192
Жыл бұрын
Sivaya nama Siva Siva miga sirappu nanri ayya
@venkatesh.v4704
Жыл бұрын
Very nice good job thank you sir
@rajashekarrajashekar6417
Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.🌺🙏🏻🙏🏻🙏🏻
@eswaraneswar6679
Жыл бұрын
Om Shre sakthi namaha
@kasthurishanmugam680
Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை🙏🏻🙏🏻🙏🏻
@vasanthiraju1291
4 ай бұрын
Today I joined and subscribed.
@jyothibm68
Жыл бұрын
Even give guidance for staying in the places where you show and food where we can get especially vegetarian in and around the places where you show
@jyothibm68
Жыл бұрын
Places there plant trees flowers like jasmine hibiscus and others
@chandras.8051
Жыл бұрын
One of the best videos you have done. We feel inspired and touched.
@GaneshRaghav
Жыл бұрын
Thank you 🙏
@RajeshKumar-bu9tb
Жыл бұрын
திண்டுக்கல் தாடிக்கொம்பு வாங்க
@s.venkateswaran2196
9 ай бұрын
Superb. Jai bhava.
@RajParasu12
Жыл бұрын
Superb 🙏Shivaya Nama om
@bala-jc8wh
Жыл бұрын
Kalaiyarkovil vanga ragav i am here
@GaneshRaghav
Жыл бұрын
Sure will visit there 🙌
@bala-jc8wh
Жыл бұрын
@@GaneshRaghavwhen sir Amman , siddhar kovil also u can visit sir inform me sir
@YM-uk5vh
Жыл бұрын
Many thanks for posting...
@krishnaveni2711
Жыл бұрын
தென் நாடுடைய சிவனே போற்றி எண்நாட்டர்அவர்க்கு இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@jayasivagurunathan9241
Жыл бұрын
நாங்கள் அர்த்த ஜாம பூஜையின் போது இவ்வாலயத்தை தரிசித்தோம். 🙏
@gunasekaransundarasekaran7015
Жыл бұрын
சிவாய நம
@msgallant5564
Жыл бұрын
Idu vara neemga pata kovilgalla ungaluku pidicha Kovil yedu nu soldrimgala na terinjaka ninaikuran pls
Пікірлер: 295