இந்தியா அரசு வரமோ இல்லையே தமிழ்நாட்டில் இருந்து நான் வருவேன் போராட💥💣 ⚔️💪💪💪
@jcxkzhgco3050
3 жыл бұрын
இந்திய அரசு வந்து இலங்கையைக்கு கைக்கொடுத்ததால தாம் தோற்றார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்
@இரட்டைமீன்கள்
3 жыл бұрын
இந்தியா அரசு எதுக்கு நண்பா நம் ஈழதமிழ் மக்களை அழிபதற்கா...நானும் நீங்களும் நம் தமிழ்நாடு மக்கள்ளும் தான் போரட வேண்டும்💯💪🏻
@isaacisaac4614
3 жыл бұрын
Kandipaga maganae kalam varum
@Akpscrap
2 жыл бұрын
எண்ணை சேர்த்து கொள்ளுங்கே
@duraisamy.rdurai.9230
3 жыл бұрын
ஈழ தமிழர்களுக்கு எங்கள் தமிழகம் எப்போதும் துணை நிற்கும்"
@bthirumalbthirumal6107
3 жыл бұрын
சரியா சொன்னீர்கள் அண்ணா. தமிழீழம் உருவாக பல நாடுகள் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழர்கள் ஆங்காங்கே முனைப்புடன் செயல்பட வேண்டும்
@prakashpattukkottai7888
2 жыл бұрын
வணக்கம் கவிஞர் காசிலிங்கம் அவர்களுக்கு அரசியல் உதவி என்பது தமிழருக்கு ஒருபோதும் கிடைக்காது ஏனென்றால் இந்திய அரசியல் எந்தக் கட்சி வந்தாலும் தமிழ் இனம் என்ற ஒன்று இல்லாததை மட்டுமே விரும்புகிறது தமிழ் இனம் என்று ஒன்று எனவே இந்திய அரசு எப்போதுமே தமிழர்கள் வாழ்வதை விரும்பவில்லை பூர்வகுடி தமிழ் குடி தமிழனாக இருப்பது இந்தியா விரும்பவில்லை
@kumareyota5872
3 жыл бұрын
திருமூலரால் சிவபூமி என்றழைக்கப்பட்ட இடம்'" நல்ல பதிவு
@sureshsviews2259
3 жыл бұрын
ஐயா ஈழம் அமைந்தே தீரும்....
@JohnWick-ph9lv
3 жыл бұрын
Sorry 😞 buddy.. no chance
@Prem-iy6gb
3 жыл бұрын
@@JohnWick-ph9lv அது காலத்தின் கட்டாயமாக மாறும். அப்போது அதை யாரும் தடுக்க முடியாது. தமிழ்த்தாயே தமிழை மீட்டெடுக்கும்.
@Prem-iy6gb
3 жыл бұрын
@@vigneshernesto91356 அது காலத்தின் கட்டாயமாக மாறும். அப்போது அதை யாரும் தடுக்க முடியாது. தமிழ்த்தாயே தமிழை மீட்டெடுக்கும்.
@JohnWick-ph9lv
3 жыл бұрын
@@Prem-iy6gb Interesting 🤨.. I’ll be happy if it happens.
@alagesanalagesan9
2 жыл бұрын
ஈழத் தமிழர்களுக்கு அறிவு, வீரம் எல்லாம் உண்டு.ஆனால், தமிழர்களில் துரோகிகளுக்கு பஞ்சமில்லை. தமிழகத்தில் அய்யா பழ.நெடுமாறன், எம்.ஜி.ஆரை தவிர வேறெந்த அரசியல்வாதிகளையும் மேதகு பிரபாகரன் அவர்கள் நம்பி இருக்கக் கூடாது.
@குருபரன்கணேசன்
5 жыл бұрын
சரியான பதிவு ஒவ்வொரு தமிழனின் மனதிலிருப்பதை கூறிநீர்கள் நன்றி ஐயா
@subramaniamsivananthan1724
4 жыл бұрын
No No
@jsubbiahpillai9437
3 жыл бұрын
@@subramaniamsivananthan1724 இப்படி பெயரை வைத்து விட்டு NO சொல்வதற்க்கு பதில் பெயரை மாற்றி Dog என்று வை.
@RajKumar-fh1gh
3 жыл бұрын
நான்வருவேன் தமிழ்நாட்டில்இருந்தே
@tshd8821
4 жыл бұрын
ஈழத்து மக்கள் யாரும் இல்லாத அனாதை போல ஆயீட்டு, கடைசியில் கடவுள் கூட கை விட்டுட்டார்
@jsubbiahpillai9437
3 жыл бұрын
இனத் துரோகிகளை இன்னும் உயிரோடு விட்டு வைத்து வேடிக்கை பார்ப்பதால் , நம் இனம் அழிந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் இறந்தாயிற்று. இன்னும் தமிழினத்தில் ஒரு ஒற்றுமை ஏதும் இல்லாமல் , தமிழ் இனம் இன்னும் 100 வருடங்கள் போதும் அழிந்துவிடும். சுயநலவாதியான இனத் துரோகிகளை களை எடுங்கள். அதிலேயே நாம் பாதி வெற்றி பெறலாம். அழுது புலம்புவதற்கு பதில் எதிர்த்து மடி_ இது தான் தலைவர் பிரபாகரன் சொன்னார் . தமிழர்கள் எல்லோரும் ஒன்றுமையாக ஒரே அணியில் இருந்திருந்தால் இன்று இப்படி ஆகியிருக்காது. தலைவர் சொன்னதை வழி நடத்துங்கள் i அனைத்து சிங்கள தலைவர்கள் , இராணுவ அதிகாரிகளை கொல்லுங்கள் . எந்த ஒரு ஐநா வுக்கும் பதில் சொல்ல அவசியமில்லை. இல்லை பயந்து பயந்து அடி வாங்கு. அடுத்தவன் துணைக்கு வரவில்லை என வருத்தப்படாதே. ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு வரலாற்றை உருவாக்கலாம்.
@chandraganesh5682
3 жыл бұрын
andru nan iruthiruthal yen manirkaga poradi en uirai nethirupen🙏🙏🙏indrum por vanthal tamil penaga munirpen
@tamilanm3791
3 жыл бұрын
தமிழ் ஈழம் அமைந்தே தீரும் ஐயா
@JosephUsha-lr3nt
2 ай бұрын
தமிழ் நாட்டில் வசித்துகொண்டு சுகமான வாழ்க்கை வாழ்கிறார்
@lazarrohit2646
2 жыл бұрын
கவிஞர் திராவிட கலைஞர் ஆள் தானே தற்போது திராவிட ஆட்சி தானே
@ganesanvelu6385
2 жыл бұрын
ஐயா இதை இப்படியே விட்டுவிடாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஒரேகுரலாக ஒலிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை வெற்றி உறுதி
@balasaroradha1626
5 жыл бұрын
காலம் வரும் , காலம் பதில் சொல்லும், ஒருவன் உதவுவான்
@roshanrajan3279
3 жыл бұрын
WE ARE WAITING FOR THE FINAL ORDERS FROM THE HEAD OFFICE.
@kumareyota5872
3 жыл бұрын
கடற்கோள்களால் இலங்கை அமிழ்ந்து குமரிகண்டம் மேலெழும்பும் என்பது எங்கள் அனுமானம்
@JohnWick-ph9lv
3 жыл бұрын
😂
@siluvaivijayanvincent5138
3 жыл бұрын
what a fiery sharing....so historical, hopeful and clarity of thoughts
@CaesarT973
3 жыл бұрын
Thank you respectful. Kasi Anna Thank you both of you 🙏🏿
@thiruselvithiruselvi5269
5 жыл бұрын
மிக வருத்தமான செய்திகள்
@rajanraja8147
3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வந்தாலே இது எல்லாம் சாத்தியம்.
@Parveen-sv7rl
3 жыл бұрын
கோமாளி சீமானால் ஒரு சிங்கள் பிச்சைக்காரனின் தலை மயிரை கூட பிடுங்கமுடியாது ஈழத்தில் மேதகு பிரபாகரன் மறுபடியும் பிறந்தால் மட்டுமே ஈழம் சாத்தியம்
@JohnWick-ph9lv
3 жыл бұрын
😂
@malaniramya7927
3 жыл бұрын
அய்யா நீங்களும் நிறைய நாட்டுக்காக உழைத்து இருக்கிறீர்கள் அதற்கு நான் தலை வணங்குகிறேன்
@munuswamyr2099
2 жыл бұрын
ஐயா நீங்கள் பேசியதை கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது இருந்தாலும் மேதகு திரு பிரபாகரன் தலைவர் அவர்கள் படையோடு பலம் கொண்டு மீண்டும் வருவார் விடுதலை கிடைக்கும்
@arunkrishna1473
3 жыл бұрын
Tamil eelam join an whatsapp group And join hands together freedom for tamil
@renjithbs7331
3 жыл бұрын
Viduthalai...viduthalai...🔥
@ravinadarajan8923
3 жыл бұрын
ஐயா மிக வேதணையாக இருக்கிறது. அங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகள் என்ன செய்கிறது.
@arumugammarumugamm713
3 жыл бұрын
தமிழ் நாட்டில் இப்படி தான் நடக்குது
@RajRaj-ri6og
4 жыл бұрын
அய்யா ஈழத்துக்காக போராட வீட்டுக்கு ஒருவர் வருவோம் தமிழகத்தில் இருந்து
@ராஜாராஜா-ங6ஞ
5 жыл бұрын
இது இனபடுகொளை இல்லை மதப் படுகொலை என்பது தான் உன்னை மதம் பலமாக இருந்திருந்தால் இந்த படுகொலை நடத்திருக்காது
@dreamboykajan3295
4 жыл бұрын
சும்மா போங்கையா
@சலயாபெருவழுதி
4 жыл бұрын
உண்மை இது மதபடுகொலை
@madeshshivam952
4 жыл бұрын
Yes
@jayakumart859
4 жыл бұрын
ஒரு இனத்தில் பல மதம் இருக்கலாம் இதில் சண்டைவந்தால் மத சண்டை தமிழனுக்கு நீதி ஒன்னு சிங்களனுக்கு நீதி ஒன்னு உலக தமிழ் மக்கள் ஒன்று பட்டு தமிழ் ஈழம் மலரட்டும்
@m.premnath2513
3 жыл бұрын
Super Ayya
@rajkumarperiyathamby2413
5 жыл бұрын
ஐயா உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது அவரின் பதிவுகள்பெரும்பாளும் வரவேற்கிறேன் சிறப்பு. ஆனால் திருப்பவும் ஆயுதபோர் வெடிக்கும் என்று நீங்கள் வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு சொல்லிகொண்டு இருப்பது சிறந்த பேச்சா?????
@elanchezhiyan8249
5 жыл бұрын
அவர் என்ன பாதுகாப்பில் இருக்கிறார்? இந்திய அரசு அவரின் பாஸ்போர்ட்டை தரவில்லை. எவ்வித பாதுகாப்புமின்றியே அவர் தமிழகத்தில் இருக்கிறார்
@tamillinumvallghavallgha5041
5 жыл бұрын
வணக்கம் நான் ஒரு மலேசியா வாழ் தமிழ் குடிமகன். எங்கள் ஐயா காசி ஆனந்தன் உணர்ச்சி கவிஞர் தான். உணர்ச்சி தமிழர்கள் எங்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்று. இப்படி கேள்வி கேட்கிறவன். தமிழினத்தவனாக இருக்கமுடியாது. தமிழின துரோகிதான் இதுபோன்ற கேள்வி எழுப்ப முடியும்.
@rajkumarperiyathamby2413
5 жыл бұрын
@@tamillinumvallghavallgha5041 தமிழீழத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்
@subramaniamsivananthan1724
4 жыл бұрын
@@elanchezhiyan8249 y
@subramaniamsivananthan1724
4 жыл бұрын
@@elanchezhiyan8249, Kasi ananthan, enjoying his life with his family, His daughter, working in England as A Doctor, while others, Mullithivu district, Vavuniya District, Tingolee District are suffering due to the fight
@naliguru
4 жыл бұрын
Sinhala politician's well planned to separated muslims we can't asked Tamil Eelam.
@naliguru
3 жыл бұрын
@Dsmrithi Irani No. NORTH and EAST PROVINCE'S belongs to TAMIL'S. SINHALAVAR MIGRATED IN TAMIL'S LAND'S BY SINHALA POLTICIONS AND BUDDHIST MONKS!
@chandrasekar8506
4 жыл бұрын
Tamil Eelam can become a reality only if India helps .That will happen only if anti india stance is not part of Tamil eelam forces .
@solicitor7793
3 жыл бұрын
Absolutely. Prabhakaran had committed blunder by killing Rajiv Gandhi, our former PM.... Sad that the civil war ended exactly in the same May month when ltte assassinated Rajiv...
@guna058
3 жыл бұрын
LTTE 2.0 Kaaga kathirikirom 😡
@ksusssss
5 жыл бұрын
தமிழீழத்தில் காங்கிரஸ் செய்த அட்டூழியத்தற்க்கான தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறது. இதே நிலைமை பிஜேபிக்கும் நடக்கும் தமிழ்நாட்டை புறக்கணித்தால்.
@madhavann8738
4 жыл бұрын
தமிழன் கிருஸ்தவன் முஸ்லீம் பின்னால் செல்லாமல் இருந்தாலே போதும் தான வளரும் தமிழகம்
tamil naadu is also at risk as many non-tamils now more than tamils
@devkumarv8019
4 ай бұрын
🥺🥺🥺
@rasavelupillai3615
2 жыл бұрын
🔥🇱🇰🔥👈
@nadarajantinagaran757
3 жыл бұрын
The whole world is seeing this or not the disaster they are doing to the tamil ...but the world talk about thumanity. When it happened to palestine people feel pity..but the pain tortured happen to the Tamil..people in own .. country what is the world leaders is talking about humanity is Damm shame..??
@kurubarankumaran4573
3 жыл бұрын
😔😔😔😭
@maheshtravellogs9244
3 жыл бұрын
Can someone translate this program to sinhala or english ?
@gnaneshkathirgamanathan2177
2 жыл бұрын
Good
@swethasri7583
5 жыл бұрын
Karma will be doing everything, time will change very soon. 😢 so sad for tamilans
ஐயா இன்னும் ஒரு பிம்பத்தின் ஆளுமையை பேசி கொண்டு இருப்பது ஒரு பயனும் இல்லை உங்களை போன்ற அறிவுமிக்கவர்கள் பேசி கொண்டு இருந்தால் நன்மை பயனும் இல்லை. பலி ஆடுகள் போல் இன்றைய மக்களை ஆகிவைத்தது நீங்கள் சொல்லும் பிம்பம் தான்
@satishaktextiles5011
3 жыл бұрын
Prabhakaran will come back soon, tamil elam will get indipendance very soon....
@nironiro4776
5 жыл бұрын
Ealathil viduthalaikkaana thevai niraivadaiumvarai, wepon will speak with Tamil tigers
@sureshxmansingam9448
5 жыл бұрын
உங்களுக்கு தமழீழத்தால் கவிதை கிடைத்தது இங்கு சிலருக்கு ஓட்டு க்கள் கிடைத்தது ஆனால் ஈழ மக்களுக்கு என்ன கிடைத்தது?
@KannanKannan-vj3fd
4 жыл бұрын
சாவு கிடைத்தது காமாட்சி கொடுக்கிற துரோகிகளா ஸ்டார் ஈழம் பனி போனது
@murugaraj7300
3 жыл бұрын
Painful words, nobody answers
@selvijeya8812
3 жыл бұрын
👌💪🙏🙏🙏🙏
@madeswaranmaduraigreen9115
3 жыл бұрын
Better he go to his mother country work.he is safe here
பேசி பேட்டி கொடுப்பது சரியல்ல இனி ஒற்றுமையாக இருந்து மிக பேரியம் வலிமை மிக்க படையை கட்டமைத்து சிக்கனை எதிர்த்துதீவிரமாக போராடுவதே தீர்வு தனி ஈழமே தீர்வு
@naliguru
4 жыл бұрын
Because of our politicians like Sumendeab and Sampanthan said not planned genocide. So that's why foreign countries didn't believe but we have many evidence so noone can't runaway from the karma. 😡😡😡💔💔💔💔😥😥😥
@nironiro4776
5 жыл бұрын
Iya, nilayaana theervai sollunko. We redy war or peace
@skishores1987
5 жыл бұрын
உங்க வைகோ இருக்காரு. தமிழ் இன தலைவரின் வாரிசு இருக்காப்ல.
Tamilnattil North Indian government job el velai seihirarkal
@balakumarvenkataseshan304
3 жыл бұрын
மிக பொறுப்பான கருத்துப் பதிவுகள்....
@dhanushfj6496
5 жыл бұрын
🙏👍👍👍
@rasavelupillai3615
2 жыл бұрын
Hi 👍🏻👌🏻💯💓😭
@mentor2888
3 жыл бұрын
Don't support terrorist
@niranjanniranjan9242
2 жыл бұрын
ltt not teriest brother
@ksiva99
5 жыл бұрын
China must help srilankan tamils. China please don't destroy Hinduism and tamils. India must help Tamils and Hinduism. Don't destroy Srilanka in the name of bad sinhalese political agenda and corrupted public departments. Please good minded sinhalese people, help tamils. Finally all should understand that u r all srilankans and be together inspite of buddhist or hindus. Please Muslims don't spread ur arabic in srilanka, if u want please go to saudi, my brothers. Srilanka just needs Tamil and sinhalese. Request to Rajapakshe and ranil, please save tamil land too. If prabhakaran was alive and didn't took weapons in hand, u could've saved tamil land. Please still save tamil land within srilanka. Make sure tamil children must get good education and moral values and good standards of living. Its destroying hindus first and then tamil, we plead only buddha to help save tamils. May god bless us all.
@rasavelupillai3615
2 жыл бұрын
Hi 👌🏻👍🏻👌🏻👍🏻💯💓👈
@Bhagawaan1
5 жыл бұрын
வணக்கம் இவரின் கதை ஒரு கதை மட்டுமே. அடிப்படையில் LTTE அழிந்ததின் காரணம் அவர்களின் அறமற்ற போராட்டமே தமிழ் ஈழத்திற்கு வளி 1.தற்சார்பு பொருளாதாரம். 2.தற்காப்பு 3.தமிழ் கல்வி 4. தவறாத அறநெறி 5.தன்னம்பிகை இவைகளே அடிப்படை
@thahirnajip9318
Жыл бұрын
Umaithan sonar iya
@rvcharry830
3 жыл бұрын
Muthalil neengal ottrumai illai sila tamilargal singkala arasiyal vaathi pinnal nirkiraargal poradum kunam vendum
@rajasekar4934
3 жыл бұрын
Nallathe.natakkum
@ganeshthevarajah5196
5 жыл бұрын
What we don’t understand as Indian is what is the feeling of Sri Lankan Tamil. Most of the Sri Lankan tamils feels their origin and culture is from India and they are part of Indian. Most of their wish, at least one time they have to visit Indian temples. But, Singalese always think that the India is our enemy. In 1971, during the war between India and Pakistan, Sri Lanka took the decision to support Pakistan. As Pakistani aircraft could not fly over Indian territory, they would have to take a longer route around India and so they stopped at Bandaranaike Airport in Sri Lanka where they were refuelled before flying to East Pakistan. After this, by considering all, mother Indra Gandhi gave military training to all Sri Lankan Tamil fighters at Daradoon military camp. As Indra Gandhi predicted, Sri Lankan government is always against India and always threat to Indian security. As Kasi Annanthan mentioned, Sri Lankan government leased their port to China for 99 years and 3 times their submarine came to Sri Lanka recently. Whether Prabaharan is there or not, there is always a need for India to protect the Sri Lankan tamils for the indian security purposes. When you are commenting, please think overall picture.
@ramanandayanad5221
4 жыл бұрын
Ganesh Thevarajah it's true I read comments, but when will our tamil people awake, they are busy garlandin non tamilian actor's and drenched in movie's, it's too late
@nadarajantinagaran757
3 жыл бұрын
U see Indira gandhi or Rajiv gandhi assination is not done by ltte..no !! they put blame on ltte ...to cut support from India..and after rajiiv ganthi death they show llte in eyes of the world as the one who killed Rajiv.....from that they planned to destroyed ltte... Actually when ltte was in power the tamil people lived with hormony and protected even prabagaran developer the police of eelam the city was seen beautiful..until the Sri Lanka army destroyed the city as like WW 111 demolished everything.. What they did is great unforgettable & unforgivable the core of sin.... ..one day the truth will prevail and the tamil people will rise again and lived with ☮️..peace..hope the day Lord Siva will show them.and protect the innocent tamil people.. .& the mighty God will punish the evil one.. entirely....u wait N see..🙏
@bharathwaj1768
3 жыл бұрын
Italy lady cheida kodummai .aanalum Nam eizham vudayamaaghum, thamizhi makkal einru pol enrum aedarikka vendum
@ayadhuraisrikaran9205
5 жыл бұрын
Hi he never come back
@yasminshanas2761
3 жыл бұрын
Kannir than varutu
@namnaduok
4 жыл бұрын
you can't do anything.... it's all international politics.....
@mathankumar538
4 жыл бұрын
Only seeman
@yugendarroy820
4 жыл бұрын
enna
@yugendarroy820
4 жыл бұрын
enna
@mathankumar538
4 жыл бұрын
give him cm fost he's doing everything
@mathankumar538
4 жыл бұрын
Seeman
@gnaneshkathirgamanathan2177
2 жыл бұрын
Neengal ellam pee
@chellappa999
3 жыл бұрын
Kasi Anand no pl
@mathankumar538
4 жыл бұрын
Kasi anantham Iya mikka naanry
@karthik-gt5id
5 жыл бұрын
Namma last verikkum peritu dha irukanum ah?
@yogeswaranselliah613
4 жыл бұрын
Ok Mr Uno understand ina padukoli entr a copy
@sridhargireesh1764
3 жыл бұрын
மீண்டும் போர் என்று சொல்லி ஈழதமிழ் மக்களை மிளாதுயருக்கு விழிவகுகாதீர். மீண்டும் போர் கூடாது அமைதிவழியில் நாம் போராடி. இங்கை அரசின் கூட்டமைபின் வாயிலாக தமிழர்கள் நலனை பேனவேண்டும். மாறாக இன்னொரு போரை எதிர்கொள்ள கூடிய மன வலிமையோ வல்லமையோ இல்லாத சூழலில் அங்கு எஞ்சி இருக்கும் மக்கள் அல்லல் படுவார்கள் அல்லது மூல்லிவாய்கால் சம்பவம் போல அழித்தொழிக்க படும் அபாயம் உள்ளது. இப்படி போரை ஆதரிக்கும் தலைவர்களெல்லாம் வேறு நாட்டில் அமர்ந்துகொண்டு வாக்கியானம் பேசுகிறார்கள். அங்குள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
@m.kotteswaran7347
4 жыл бұрын
Sigala thasi pasaga
@victorjames5908
3 жыл бұрын
கவிஞர் இந்துத்துவா சித்தாந்தத்தில் கரைந்து நீண்ட காலமாயிற்றே இப்பவும் ஈழத்தைபற்றி இவர் கதைக்கிறாரா?
@balachantaran4146
4 жыл бұрын
Please tamil people or any1 in the world don’t support for war.....study and join in politics.....or make amaithi pherani mattum pothum. Because normal people with Both side will death mostly.
@dharshila2689
3 жыл бұрын
Aala poran tamilan...mark my word
@swapnasivamswapnasivam995
3 жыл бұрын
You tube channels all thoooooooo
@guatonratnamy562
4 жыл бұрын
காசியானந்தன் நீயே தப்பு தடுமாறி திராவிட கூட்டங்கள் உடன் தமிழ் தேசியத்துக்கு எதிராக கதைத்துக்கொண்டு இருக்கிறாய் எப்படி மற்ற நாடுகள் அதுமட்டுமல்ல உண்மையில் நீ தமிழனாய் இருந்தால் நாம் தமிழர்களுடன் சேர் இலங்கை இலங்கையை இருந்துகொண்டு அறிவிக்கின்றேன்
@powerofindianpoi5182
3 жыл бұрын
UMS MUTAL THEEYASAKTHI TELUGU COMMUNITY PRABHAKARAN SRILANKA TAMILAN KONA RAJIV GANDHI GOT BEAT FROM SRILANKA NAVAL PERSON ,SHOWS IPKF SUPPORTED TAMILAN, ETHU KUDA PURIYATHA MUTAL ATHA NAL THAN KAZHTAPADURIYANGA
@nirajtkka3917
4 жыл бұрын
முதலில் நீ இந்தியாவை விட்டு. வெளியேறே
@naliguru
4 жыл бұрын
W8at is your problem? First of all behave like a human being so it seems you are not Thamilan that's why u spit the word🙄🙄🙄🙄
Пікірлер: 308