என்னை செல்வத்துடனும் ஆரோக்கியத்துடனும் நல்ல எண்ணங்களுடனும் வாழ வைக்க போகும் பிரபஞ்ச ஆஞ்சநேயருக்கு நன்றி நன்றி நன்றி🙏
@mangalakumar3127
Жыл бұрын
ஆம் ஆம் ஆம் ஆம்
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏🕉️🙏☪️🙏☪️💯✅💐🥀🌺
@MuthuKumar-q9x
5 ай бұрын
இந்த பதிவுவை என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி...
@pandiselvi8518
Жыл бұрын
பிரபஞ்சம் பற்றிய இந்த பதிவை கேட்க வழிவகுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்.........🙏🙏🙏🙏🙏
@koshinrishob1089
10 ай бұрын
இந்தக் காணொளியை சரியான நேரத்தில் பெற்று தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@CHANNEL-xo5hs
8 ай бұрын
இந்த விசயத்தை என் கண் முன்னாடி கொண்டு வந்த பிரபஞ்சத்திற்கு கோடான கூட நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்
@MahaLakshmi-c1q
8 ай бұрын
இந்த நேரத்தில் இந்த வீடியோவை என் கண்ணில் காட்டிய பிரபஞ்சத்திற்கு மிக்க மிக்க மிக்க நன்றி
@vijayar8508
Жыл бұрын
என்னையும் என் பசங்களையும் ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்களுடன் எல்லா செல்வங்களுடனும் நலமாக வாழ பிரபஞ்சத்திடம் கேட்டுகிறேன் நன்றி நன்றி
@subhasinim6408
Жыл бұрын
😊😊😊😊
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️☪️🙏💯✅💐🥀🥀
@sekarsekar7904
Ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@Anbumani_Edits
Жыл бұрын
இந்த பதிவை எனக்கு வழங்கிய என் பிரபஞ்சத்திற்கும் உங்கள் பிரபஞ்ச ஆற்றலுக்கும் நன்றி ஐயா நற்பவி நற்பவி நற்பவி 🙏
@WalWilkerson
3 ай бұрын
Narpavi 🙏
@thulasi_08
Жыл бұрын
பிரபஞ்சத்தை உண்மையாக நினைத்து கேட்டால் நமக்கு வேண்டியதை அந்தப் பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் இது உண்மை என்று நம்பியவர்களுக்கு உண்மை நம்பாதவர்களுக்கு பொய் அவ்வளவுதான் எனக்கும் வேண்டியதை நான் கேட்டேன் கொடுத்துக் கொண்டிருக்கிறது நடந்து கொண்டிருக்கிறது என்னை படைத்த அந்த பிரபஞ்சத்திற்கு மிகப்பெரிய கோடான கோடி நன்றிகள் இதை முயற்சி பண்ணி பாருங்க பிரண்ட்ஸ் கண்டிப்பா உங்களுக்கும் நடக்கும் எதுவும் உடனடியாக கேட்டவுடன் கிடைக்காது பிரபஞ்சத்திற்கு உண்மையாக நீங்கள் நடந்து கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும் கொஞ்சம் நாட்கள் ஆகும் சோர்ந்து விடக்கூடாது 🙏👍😊
@palanikumar243
8 ай бұрын
Madam good
@thulasi_08
8 ай бұрын
@@palanikumar243 thank you 🙏
@akbalaji4585
6 ай бұрын
உடல் ரீதியான பிரச்சனை மாறுமா bro
@thulasi_08
6 ай бұрын
@@akbalaji4585பிரதர் உடல் ரீதியாக எந்த மாற்றமும் முதலில் ஏற்படாது நீங்கள் விரும்பி என்ன கேட்கிறீர்களோ அதை பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கும் அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பிரபஞ்சம் ஏதோ ஒன்று நமக்கு செய்ய கொடுக்க நினைக்கிறது என்று thank you so much univer🙏🙏
@thulasi_08
6 ай бұрын
@@akbalaji4585பிரதர் உடல் ரீதியாக எந்த மாற்றமும் முதலில் தெரியாது நீங்கள் பிரபஞ்சத்திடம் என்ன விரும்பி கேட்கிறீர்களோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றும் அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பிரபஞ்சம் நமக்கு ஏதோ ஒன்று கொடுக்கிறது செய்கிறது என்று thank you so much universe🙏🙏
@eramirsankar5621
Жыл бұрын
100% சரியாக சொல்கிறாய்,தம்பி...💐💐💐
@chitra5662
Жыл бұрын
ப்ரபஞ்சத்திற்க்கு நன்றி 🙏 விளக்கம் கொடுத்ததவர்க்கு நன்றி ப்ரபஞ்சமே🙏 சுகமே சூழ்க🙏
@rsanthosh7830
11 ай бұрын
Correct sir சின்ன வயசுல இருந்தே எனக்கும் என்னோட பிரபஞ்சத்திற்கும் ஒரு முழுமையான நம்பிக்கையும் அணுகுமுறையும் இருக்கு சார் அதை நான் உணர்ந்தேன் உணர்ந்து கொண்டு இருக்கிறேன் I love you ennota பிரபஞ்சமே❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@j.edisonj.edison4000
Жыл бұрын
👌👌👍👍 நான் தினமும் 3. To 4 am எழுந்து கேட்குறேன்..
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@gscreens5521
9 ай бұрын
இதைப்பற்றி தெரிந்த பிறகு... மூன்றாம் நாள் ஒரு புறாவின் இறகு தானாகவே பறந்து வந்து என் கண்முன்னே விழுந்தது....அதை எடுத்து பூஜை அறையில் வைத்து கொள்ளலாமா??? என் சந்தேகம் வந்தது... அதை நான் எனது மேசை யில் உள்ள அறையில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு குழப்பத்தில் வைத்து விட்டேன்.... பிறகு அதன் அருமை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது இந்த வீடியோ பதிவு பிரபஞ்சம் என்னை ஆதரிக்கிறது என்று நினைக்கிறேன் ❤
@janakivenkat7140
5 ай бұрын
ஒரே நாளில் எனக்கு அற்புதம் இந்த வீடியோ கேட்டவுடன் நடந்தது நன்றி
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@savithrisavithri3469
Жыл бұрын
பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poornapriya2617
10 ай бұрын
என் வாழ்க்கையில் நம்பிக்கை அளித்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐.
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@Arumugam_1474
9 ай бұрын
இந்த பதிவை பார்த்ததற்கு நன்றி ஐயா இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி ஐயா இந்த பிரபஞ்சமே வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@srcollectionsrcollection1602
Жыл бұрын
பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்தேன் உங்களது இந்த தெளிவான விளக்கத்தின் மூலம் புரிந்து கொண்டேன் உங்களுடைய இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
நான் மன அமைதி இன்றி தவித்த நேரம் இந்த வீடியோ என் கண்ணில் பட்டது நன்றி பிரதர்
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@srk8360
Жыл бұрын
இறைவன் எனக்கு தந்த பதிவு பதில். நன்றி 🙏
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@aruljothi8545
Жыл бұрын
பிரபஞ்ச சக்தியை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@suganthimani6191
Жыл бұрын
My mom used to say about this.and she has achieved a lot. Today I happened to see this video. I shall try from tomorrow. Thank you.
@malathimalathi6729
Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@MGeetha-z8j
10 ай бұрын
நான் என் 20 வருட திருமண வாழ்க்கை யில் பல சோதனைகள் நடுவில் வாழ்ந்தேன்.சாகவும் முடியாமல்.வாழவும் முடியாமல்.தவித்தேன். என் அக்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் அங்கே நான் சென்றிருந்தேன்.அங்கே உரவினர்.ஒருவரின் மூலம்.இந்த கானொலியை நான் பார்த்தேன்.மணதிற்கு ஒரு தெளிவு, நிதானம் கிடைத்தது.நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நன்றி
@chitramurugesan7457
10 ай бұрын
❤❤❤❤❤❤
@dheenadayalan2000
20 күн бұрын
Super bro
@gurusakthimaiyam9049
Жыл бұрын
மனதை யார் அடங்கச் செய்ய வைக்கின்றார்களே அவர்களுக்கு மட்டுமே பிரபஞ்சம் தனது சக்தியை நமக்கு மட்டும் கொடுக்கும். நாத மகரிஷி
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋💯✅🥀🌺💐
@ramachandranmanivannan4279
Жыл бұрын
நன்றி அண்ணா. பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி. எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
@kaarupirasanth7270
Жыл бұрын
👍
@sundarmoorthy8409
3 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி இனிகேட்டதெல்லாம் நடக்கும் 🎉🎉🎉
@kovaisaisaratha
9 ай бұрын
பொறுமையான ... சுலபமாக .. புரியும்படியாக உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது... நான் நீண்ட காலமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரபஞ்சத்துடன் நான் மனம் விட்டு கண்ணீரோடு பேசி வேண்டுவேன் ... என் வேண்டுதல்கள் 80 % நடந்துள்ளது... இன்றும் நான் பிரபஞ்சத்திடம் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.... பேசிக் கொண்டு இருக்கிறேன் . இன்று ஏதேட்சையாக உங்கள். காணொளி பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ...பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் தம்பி...
@rojadevi2613
10 ай бұрын
இந்த பதிவை பார்த்தேன் இன்று சிறந்த பதிவாக இருந்தது மிக்க நன்றி
@saimalarharan865
10 ай бұрын
இந்த கால கட்டத்திற்கு ஏற்ற மிக மிக முக்கியமான பதிவு நன்றி நன்றி 🙏
@sapadalamvangasriharimess8286
Жыл бұрын
பிரபஞ்சத்தை எப்படி தொடர்புகொள்வது என்று குழம்பிய வேளையில் பிரபஞ்சமே தங்கள் மூலமாக விடை கொடுத்து விட்டது பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி தங்களுக்கும்
@thiruvannamalaisivasinthan3813
Жыл бұрын
அருமை ஐயா 🙏வாழ்த்துக்கள் மக்களுக்கு இது போல இன்னும் நிறைய நல்ல கருத்துக்களை பகிருங்கள் உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன் உங்களால் முடியும் நான் என்பதே ஒரு மாயைத்தான் மக்களிடம் இருந்து அதை பிய்த்து எரியுங்கள் வாழ்க பல்லாண்டு 🙏நற்றுணையாவது நமசிவாயவே 🙏
@santhisanthi3050
4 ай бұрын
என்னை ஆரோக்கியத்துடனும்.நல்ல எண்ணங்களோடும்.நல்லதொழில் முன்னேற்றத்தோடும் நல்லநண்பர்களோடூம் வாழவைக்கப்போகும் பி.பபஞ்சத்துக்கு நன்றி.🙏🙏❤❤
@muthumarisairam3113
Ай бұрын
எனக்கு நல்ல விசயங்களை அனுதினமும் வழங்கும் இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றியை சமர்பிக்கின்ரேன்❤
@subramanianmuthu3169
3 ай бұрын
பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பல இந்த பதிவை போட்ட எங்களைப்போன்றவர்களை நன்மை அடைய வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல ஐயா 🙏
@a.aswithavll-ca.aswithavii4077
4 ай бұрын
பிரபஞ்ச ஆற்றல் நிறையவே செய்து வருகிறது எனக்கே ஆச்சரியமாக உள்ளது சில நேரங்களில் எனக்கே சிரிப்பு வருகிறது நன்றி
@veludhamodharan5764
4 ай бұрын
எல்லாம் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்,, நாமும் பிரபஞ்சத்தின் அங்கம்....
@AaseevagamAaseevagan
10 ай бұрын
நன்றி பிரபஞ்சமே நன்றிகள் கோடி. என்னை செல்வந்தன் ஆக்கிய அபரிமிதமான பிரபஞ்சத்தின் ஆற்றலுக்கு நன்றி
@premanagarajan892
Жыл бұрын
இப்பதிவை காணச்செய்த பிரபஞ்சசக்திக்கு நன்றிகள் பல கோடி.
@chinnusaravanan-fd2re
Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்தை உணர்ந்து வாழ்வில் பெற வேண்டியவைகளை பெற்று நிம்மதியாக வாழ அற்புத நுட்பமான விஷயங்களை தெளிவுபடுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் ஐயா.
@bharanidharans529
Жыл бұрын
பிரபஞ்சதிற்கு நன்றி ❤️❤️
@creatorsonnabadikelu2209
Жыл бұрын
இந்த பதிவை கேட்க வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி
@periyasamyk2582
5 ай бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு நான் என் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@SKM_Lifestyle
2 ай бұрын
இந்த காணொளியை உங்களின் மூலமாக எங்களிடம் வழங்கிய பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏
@anandanayakinachymuthusamy7017
26 күн бұрын
அற்புத பிரபஞ்சத்திற்கும் அழகான பதிவிற்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏❤❤
@kathi6682
6 ай бұрын
பிரபஞ்சத்தைப் பற்றிய இந்தப் பதிவு அனுபவம் உடையவர்களுக்கு இனிக்கும் அது இல்லாதவர்களுக்கு அனுபவ பட தூண்டு ம் நல்ல பதிவு நன்றி
@vijayar8508
Жыл бұрын
எனக்கு நல்ல எண்ணங்களும் நல்ல அறிவும் ஆரோக்கியமும் கொடுக்க வேண்டும் பிரபஞ்ச சக்தியே என் குடும்பத்தினர் நன்றாக வாழ வேண்டும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@kadavulthugal8766
Жыл бұрын
நன்றி தேவா ....பிரபஞ்சத்திற்கு நன்றி ....நன்றி ....நன்றி ...
@shaminimugunthan7763
Жыл бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு 🙏❤️
@raghugaming4025
Жыл бұрын
இந்த நாடு நல்லபடியாக மாற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@SundariA-gk4cw
Жыл бұрын
❤
@ravikumar-mk4dp
6 ай бұрын
நான் கேட்டதை எல்லாம் கொடுத்த பிரபஞ்சம் சக்திக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤
@Arasuselvan-t2u
5 ай бұрын
❤❤❤❤❤❤
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🙏💯✅💐🥀🌺
@kponnuthurai943
Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி 🙏
@malavarathakaran3081
7 ай бұрын
மிகவும் நன்றி நல்ல தெளிவாக கூறியுள்ளீர்கள் நல்ல முயற்சி பயன் தரும் பதிவு 🎉
KINDLY SIR , NOW I CAN..UNDERSTAND CLEARLY ALL ABOUT PREBAMJAM . HIGHLY THANKS 🙏 TO YOU SIR , AND TO PREBAMJAM ENTER INTO MY MIND 🙏🙏
@JeevaKumari-l4l
3 ай бұрын
இந்த video பார்க்க வைத்த பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி நண்பரே உங்களுக்கு ம் நன்றி❤😊😊😊😊
@premadevi6673
4 ай бұрын
நன்றி சகோ. நிறைய பிரபஞ்சத்திடம் சரணடைந்த தால் பெற்றிருக்கிறேன்.
@SivaS-pw1tx
Жыл бұрын
Thank you brother this is beautiful video most of the time i iused to watch useless video among this is one of the eye opening video i am really happy to hear your voice and also wonderful information recieved from your heart ❤️.
@delemarsoussila7473
Жыл бұрын
நான் தினமும் பிரபஞ்சத்திடம் பேசுகிறேன், ௭னக்கு நிறைய பணம் பிரச்சினை இ௫க்கு ௮ந்த பணப்பிரச்சினையை முடித்து கொடுக்க சொல்லி பிரபஞ்த்திடம் கேட்டு இ௫க்கேன் கண்டிப்பாக ௭னக்கு பிரபஞ்சம் செய்து கொடுக்கும் நன்றி பிரபஞ்சம்
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@kaliyammalkumar5226
Жыл бұрын
இயற்கையிடம் நாம் கேட்பது எளிமையானதாக இயக்க வேண்டும்..
@narmathasathishkumar7027
Жыл бұрын
Thankyou sir now I am really so happy and realised that Thankyou universe
@vasanthamani.v281
Жыл бұрын
Thank you so for giving me this opportunity to hear this video...🙏🙏🙏 Thank you universe🙏🙏
@thiruselvi721
Жыл бұрын
எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கும் பிரபஞ்சத்திற்கு மனதார்ந்த நன்றிகள் ❤❤❤❤
@pathmanathanmohanathas5766
Жыл бұрын
100%ture.. But your obedient is an important part that you realize the actual cosmic energy.
@divakardiva5873
22 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி
@ramarambika5575
8 ай бұрын
Romba thelivana azagana vilakkam .very very tmhanks deva sir
@SumathiMurugan-th3we
Жыл бұрын
Nichayama sir na unarthirukken sir indha prapanjam na kettatha tharanga unga video enakku romba useful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajanmageshwaran979
Жыл бұрын
Simple and smart.....Thank you Universe
@saravananchitambaram3152
Жыл бұрын
Vanakem Sir 🙏 Today 20-5-23 suddenly this video come cross me for a 1st time!! Really amazing your explanation,low tone voice, You teach how to talk to Universe, etc, now I subscribed your channel!! From Malaysia 🇲🇾
@sobanasri5050
Жыл бұрын
Both also same doing
@RamaGovindasamymunare-ys3rv
Жыл бұрын
What is the best time to discuss with cosmic renergy
@suriyas3724
Жыл бұрын
@@RamaGovindasamymunare-ys3rv 3.30 am to 5.30 am is the right time to talk to universe
@srk8360
Жыл бұрын
மிகவும் அருமை. தாங்கள் தருகிற போஸ்ட்எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது.. மனதிற்கு மிகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. இவற்றை என்னுடைய லைப்ரரி பகுதியில் எப்படி சேர்ப்பது.? விளக்குவீர்களா? நலமாக இருக்கும். நன்றி
@yathrapalani6255
7 ай бұрын
என்னை கோடீஸ்வரன் ஆக்கிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@vijayj6120
6 ай бұрын
ஐடியா சொல்லுங்கள்
@RafiqRafiq-jx9js
5 ай бұрын
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
@Gala-xo7pm
2 ай бұрын
Pls help me
@RafiqRafiq-jx9js
2 ай бұрын
@@Gala-xo7pm 🤚✋⬆️🕋🌠🌌⬆️🌠🧠❓✋🤚⬆️🌠🕋🌌⬆️
@ShironiShiro
Ай бұрын
Eppdi panninga idhu unmaya
@Hemalatha-yo8vm
11 ай бұрын
Kannukku Theriyatha Antha Prabhanja Sakthi En Krishnaa ❤️ Paramaathmaa thaan Annae intha Pathivukku Nandrigal kodi Anna
வாழ்க வையகம் வாழ்க பிரபஞ்சம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@muthumarisairam3113
27 күн бұрын
எனக்கு தேவையான் சமயத்தில் எனக்கு எதிர்பார்த்த த்தை அள்ளி கொடுத்த என் அன்பு பிரபஞ்ச மே நன்றிகள் கோடி❤
@truthalwayswinss
10 ай бұрын
Arumayana Samuthaya pathivu. Thank you very much sir
@babybabyma5564
3 ай бұрын
எனக்கு இந்த காணொளி காண்பித்த பிரபஞ்சத்திற்கு நன்றி 💐
@sriramraja1606
8 ай бұрын
நன்றி நன்றி நன்றி.மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
@retreattames
5 ай бұрын
Yes Sir, thank you, this universe is like my friend i always communicate to the universe. I knew that this universe is watching my every second of moment, i do say how many times my gratitude. I always treat this universe like my mom and dad. I feel that this universe supporting me even my worst situation. I know that I'm nothing Me is not me I'm a soul, now I'm trying to raise my frequency to match with akasic records. Really this universe is so great, i do communicate, it is so great great and my forever gratitude to this universe. Thank u Sir
@VijayVijay-yb1zd
Жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி நன்றி நன்றி
@gowris7132
7 ай бұрын
உடல் நலம் பிரபஞ்சத்தின் மூலம் கிடைக்கனும்.❤❤❤🎉
@laktjlajith5921
7 ай бұрын
உங்கள் க்ணொளிக்கு மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@kalidas588
Жыл бұрын
மிக்க மிகழ்ச்சி கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏
@harishsinterestingvedios3938
10 ай бұрын
Thank-you Universe. ================ I'm talkng with Universe at morning 5.00 am. I'm hope Universe.நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Пікірлер: 874