சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹 பறையன் ⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajiv3958
8 ай бұрын
இந்தப்படால் தமிழ்நாட்டில் ஒலிக்க தொடங்கியபிறகுதான் அடக்கப்பட்ட இனம் அடங்கமறுத்தது மிதிபட்டச்செரி மீண்டுஎழுந்தது அடிவாங்கிகொண்டிருந்த மக்கள் திருப்பிஅடிக்க தொடங்கிய காலம் அதுதான் திருமாகாலம்.இந்தபாடல் ஒலிக்காத செரிகள்இல்லை இந்த பாடலைகேட்கும்போது சாதிவெரியன்களுக்கு ரத்தஅழுத்தம் அதிகமாகும் செரிமக்களுக்கு வீரத்தைவெளிக்கொண்டு வந்தப்பாடல்.......🎉🎉🎉🎉
@pasamalar8321
Жыл бұрын
நீங்கள் எதை செய்கிறீர்கள் என்று நான் பார்க்கவில்லை அதை எப்படி செய்கிறீர்கள் என்று பார்க்கிறேன்.... மிகவும் அருமையான காட்சி மற்றும் இது போன்ற பாரம்பரிய இசை கலைஞர்கள் வாழவேண்டும் இந்த பூமி உள்ளவரை..... வணங்குகிறேன் உங்கள் திறமையை🙏🙏🙏
@sundarsupriya3170
Жыл бұрын
ரோஸ் colour ட்ரெஸ் போட்டு கிளார்நெட் வசிக்கிற அண்ணா நம்பர் anupunga
Пікірлер: 56