அண்ணே சூப்பர் அண்ணே அருமையான வீடியோவை யூடியூபில் இந்த மாதிரி தேடிப் பார்த்தாலும் கிடைக்காது அண்ணன்
@ElectricalExpressTamil
3 жыл бұрын
நன்றி சகோதரா
@suresh.k2840
Жыл бұрын
anna control pannel work poduga anna
@johnsonjohnson996
2 жыл бұрын
🔥🔥🔥 super
@syedali6091
2 жыл бұрын
Good message
@gopalramji8387
3 жыл бұрын
Nice 👌 உங்க எல்லாம் வீடியோ வையும் தவறாமமல் பார்ப்பேன்
@madasamy8923
3 жыл бұрын
அருமையான பதிவி ஜி
@heavenlal
3 жыл бұрын
Good information. Thanks.
@rajvini1024
4 ай бұрын
Anna ac la voltage korancha fuse போகுது என்ன பண்ணலாம் அண்ணா
@mathiyalaganmrptmathiyalag2230
Жыл бұрын
சார் வணக்கம் எனது mix oil ஸ்டார்டர் ஆன் செய்தால் டர் என்று சத்தம் வந்து 1/2 நிமிடம் கழித்து பியூஷ் போய்விடுகிறது ஒரு கேரியர் மட்டும் ( ஸ்டார்டர் பித்தளை கிட் மற்றும் நோ வோல்ட் காயில் ) மாற்றியது அப்பவும் பியூஷ் நிற்கவில்லை ஆனால் மோட்டார் ஓடுகிறது பிறகு பியூஷ் போய்விடுகிறது அதற்கு என்ன காரணம் சார் நீங்கள் எனக்காக ஒரு பதிவு போடவும் நன்றி வணக்கம்🙏🙏 உங்கள் பதிவு பார்த்து விட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இது போன்ற உரையாடல்கள் மூலம் நிறையபேர் பயனடைவார்கள் நன்றி வணக்கம்
@mdameeth710
2 жыл бұрын
Nice 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌 வீடியோ
@ManiMani-bo2fd
3 жыл бұрын
Anna super anna
@abiramithangarasu8391
3 жыл бұрын
எலக்ரிக்கலில் கற்க வேண்டியது நிறைய உள்ளன . உங்களுடைய அணைத்தும் பதிவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கின்ற. மிக்க நன்றி. வாழ்க வளர்க
@manivelq2166
3 жыл бұрын
Thanks you
@suryakanal3805
3 жыл бұрын
Arumai
@venkadasons3530
2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்.நன்றி.
@DhanaSekar-po9ot
3 жыл бұрын
Very useful information
@kathiravanmani7954
Жыл бұрын
30hp மோட்டாருக்கு என்ன எவ்வளவு ரேஞ்சில் கம்பி போட வேண்டும்
@arunachalamchairman8305
3 жыл бұрын
Very useful
@aathimoolamn8580
3 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் சேவை எங்கள் தேவை 👍⚘⚘
@sp.kuttirajesh-DEEE556
3 жыл бұрын
Vera useful video thank you so much anna,god bless you all 🕉️☪️☦️.
@Diwahhh
3 жыл бұрын
very useful video anna
@sathyamoorthy6324
3 жыл бұрын
Anna Unga videos yellamey roamba usefulla irruku roamka thanks, intha mathiri innum neraya tips yethir pakuran Anna
@chandrakumar5620
3 жыл бұрын
சார் உங்களது பதிவு அனைத்தும் மிகவும் உபயோகமானது வாழ்த்துக்கள். Lithium Iron battery & Lithium Iron ferro Phosphet Battery இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் - ஒரே சார்ஜர் இரண்டுக்கும் பயன்படுத்தலாமா. கூடாதா.. காரணம் என்பது பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் எல்லோரு க்கும் பயணாக இருக்கும் ( இப்பொழுது எல்லோரும் Electric vehicle வாங்கிவருகிறார்கள் )
@ElectricalExpressTamil
3 жыл бұрын
விரைவில் அதுகுறித்து தகவல்கள் சேகரித்து பதிவிடுகிறேன் சகோதரா
@noormuhammedghouse7180
3 жыл бұрын
👍
@TNEBTNEB
3 жыл бұрын
வணக்கம் அண்ணா நலமா. ரொம்ப நாளாச்சு உங்க வீடியோவ பாத்து
@moustu1
3 жыл бұрын
Bro meter box la kandippa fuse career kandippa vaikkanuma..? Mcb mattum pothatha
@geethamanikandan9396
3 жыл бұрын
MCB இருந்தாலும அவசியம் fuse carrier வைக்கவும்..மெல்லிய வயரை பயன் படுத்தலாம்
@aathimoolamn8580
3 жыл бұрын
உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி
@boscobosco3582
3 жыл бұрын
Very good useful information. Well done sir.
@RAJU-ed4rq
Жыл бұрын
சகோதரரே,வணக்கம்.சென்டர் பியூகல் மோட்டார் சேனல் சுவற்றுக்குள் பொருத்துவது பற்றிய ஒரு பதிவு கொடுங்களேன். எனக்கு சேனலை கோச் ஸ்குரூ கொண்டு ஸ்குரூ செய்ய மட்டுமே தெரியும். சுவற்றுக்குள் சேனலை பதிக்கும் முறை பற்றி ஒருபதிவு கொடுத்தால் எனக்கு உபயோகமாக இருக்கும். நன்றி. தங்கள் சகோதரர். I.RAJU.
@a.stanlystanly3257
3 жыл бұрын
3 phase சப்ளையில் ஒரு phase வரலைனா அதை அலாரம் மூலம் கண்டுபிடிப்பது எப்படி
@ElectricalExpressTamil
3 жыл бұрын
நண்பரே உங்களுக்காக ஒரு வீடியோ பதிவு இடுகிறேன் நன்றி
@geethamanikandan9396
3 жыл бұрын
@@ElectricalExpressTamil Relay circuit மூலம் alarm set பண்ணலாம்
@ranjithselvam4933
3 жыл бұрын
Good bro super.....I support bro
@dheeranstudiotamil4777
2 жыл бұрын
20hp motor winding nall eruku.cable,voltage k .motor on panna mcb trip aguthu .enna reason
@srmmadhanbabu3471
3 жыл бұрын
Please reply single phase house ட்ரான்ஸ்ஃபார்மரில் ஜம்பர் கட் ஆகி 440ஆகுது. வீட்டுக்கு 440v வருகிறது. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் அடி ஆகுது. வீட்டில் RCCB, ISOLATER, MCB, EARTH எல்லாம் பக்காவாக உள்ளது. இதையும் மீறி 440v உள்ளே வருகிறது. இதைத் தடுப்பது எப்படி
@srmmadhanbabu3471
3 жыл бұрын
Please reply
@srmmadhanbabu3471
3 жыл бұрын
Please reply
@srmmadhanbabu3471
3 жыл бұрын
Please reply
@ElectricalExpressTamil
3 жыл бұрын
Wait please
@loganathand330
2 жыл бұрын
அண்ணா இரண்டு சிங்கல் பேஸ் சர்விஸ் வைத்து சர்விஸ் வைத்து ஒரு சிங்கல் பேஸ் மோட்டார் இயக்குவது செல்லுங்கள் அண்ணா
@rasik.rasik.rasik.rasik.2494
3 жыл бұрын
✔
@AKFourteen
3 жыл бұрын
Is fuse need for MCB installed house?
@aathimoolamn8580
3 жыл бұрын
வணக்கம் அண்ணா தம்பி N.Aathimoolam நதியா வயரிங் ஒர்க்ஸ் பனையன்குறிச்சி திருநெல்வேலி மாவட்டம்
@ElectricalExpressTamil
3 жыл бұрын
நன்றி சகோதரா
@TheUseris
3 жыл бұрын
Oru doubt sir rccb use pandra v2la ups phase line matum eduthu kuda common neutral serthu use panuna crct work aguma...ila rccb trip aaguma sir
@devilmohans
2 жыл бұрын
Eb line irukum podhu rccb crt ah work aahum. Power cut time la ups la irindhu line vara time la rccb work aahadhu.
@TheUseris
2 жыл бұрын
@@devilmohans ok bro but phase ups la and neutral eb odathu use panlama meter la reading aguma apdi use panuna
@harip9159
Жыл бұрын
HoW TO SELECT MCB IN THE PLACE OF SF UNIT OR MCB IN PLACE OF SF UNIT IN STARTERS . EXPLAIN THUMB RULE TO SUCH AS SIZE=FLC* MULTIPLIER.
@Rajkumar-tb7qh
2 жыл бұрын
வணக்கம் அண்ணா 3pass telta ஷட்டர், மோட்டார் 5hp 2pass லிங்க் அனுப்புங்க அண்ணா
@43srinivasanm48
3 жыл бұрын
Why chargers are Not shocking at the end of the pin point please explain it sir?
@eswararun5685
3 жыл бұрын
Super sir
@sugumarane3182
2 жыл бұрын
தினசரி Wages for electrician எவ்வளவு?
@devadeva9184
3 жыл бұрын
Sir fuse wire ...evalo podanum ....ethana amps ku ethana wire podanum
@ElectricalExpressTamil
3 жыл бұрын
இந்த வீடியோ பதிவில் கடைசியில் எத்தனை ஆம்ஸ் பியூஸ்க்கு என்ன கேஜ் பியூஸ் வயர் போடணும் என
@devadeva9184
3 жыл бұрын
Sir athu purila...6amps ku ethana copper thin wire podalam
வீட்டின் தேவையான மொத்த கிலோ watts எப்படி கண்டுபிடிப்பது ??? 👇👇👇 kzitem.info/news/bejne/qKSXvpxjr6ekpI4
@A.B.C.58
Жыл бұрын
🥰💯👌👍🤝🤝🙌🙌🙌🙌🙌அருமையான பதிவு. யூடியூப் மூலமும் பலனடைய என் வாழ்த்துக்கள் புத்தாண்டு 2023 வாழ்த்துக்களுடன்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@கிரீன்லங்கா
3 жыл бұрын
வணக்கம் தல வாழ்த்துக்கள்
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
3 жыл бұрын
600 Amps Magnetic contactor maintenance/routines and Megger testing for 280KW motor - TAMIL and English audio la available. kzitem.info/news/bejne/pXetx3d_poWHbGk
@SivaSiva-iq4qv
3 жыл бұрын
சார் சீலிங்கில் பேன் மாட்டும் போது சேக் வருது அதை எப்படி சரிசெய்வது
@rajanraja2979
3 жыл бұрын
ஆம் என்ன செய்யலாம் நண்பரே......
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
3 жыл бұрын
600 Amps Magnetic contactor maintenance/routines and Megger testing for 280KW motor - TAMIL and English audio la available. kzitem.info/news/bejne/pXetx3d_poWHbGk
@tamilcnctech
3 жыл бұрын
சூப்பர் அண்ணா..
@arultinker
3 жыл бұрын
மல்டி மீட்டரில் ஓம்ஸ் பார்ப்பது எப்படி.
@gopalramji8387
3 жыл бұрын
உங்க கிட்ட 1 சந்தேகம் கேட்கலாமா
@ElectricalExpressTamil
3 жыл бұрын
? சகோ
@saraswathielumalai358
3 жыл бұрын
இத எளிமையாக கண்டுபிடிக்க முடியாத
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
3 жыл бұрын
600 Amps Magnetic contactor maintenance/routines and Megger testing for 280KW motor - TAMIL and English audio la available. kzitem.info/news/bejne/pXetx3d_poWHbGk
@AjmalKhan-pg8ke
3 жыл бұрын
Anna vanakam
@LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
3 жыл бұрын
600 Amps Magnetic contactor maintenance/routines and Megger testing for 280KW motor - TAMIL and English audio la available. kzitem.info/news/bejne/pXetx3d_poWHbGk
@Tamilmaranpalleri
2 жыл бұрын
நீங்க சொல்லாதீங்க செஞ்சு காமிங்கோ
@karmegamm1640
3 жыл бұрын
அண்ணா உங்க நம்பர் குடுங்க பிளீஸ்
@ElectricalExpressTamil
3 жыл бұрын
9543199321
@jmilayaa
2 жыл бұрын
@@ElectricalExpressTamil சார் 5 hp submersible motor ஆட்டோமேட்டிக் சார்டர் உள்ளது இதில் 2 பேசில் கெபாசிடர் ( starting 36 mfd-2, running 36 mfd-3) வைத்தும் சில நேரம் மோட்டார் ஓடுகிறது சில நேரம் ஸ்டார் ஆகமால் இருக்கிறது இதற்கான காரணம்
Пікірлер: 92