இங்கு ஆட்டோ ஓட்டுநனர்களை மட்டும் அல்ல ஓட்டுனர்கள் அனைவரையும் வாடகை வாகன தனியார் நிர்வாகம் ஒரு சிலர் incentive ( ஊக்கத்தொகை) என்னும் ஒரு வித போதை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வருகின்றனர் அதை உணர்தவன் தப்பிப்பான்.... உணராதவன் இன்னும் அவர்களுக்கு அடிமையாகதான் வாழ்கின்றான்..... auto ஓட்டுநர்களின் விலை பட்டியலை தமிழ் நாடு அரசாங்கம் வழிநடத்துவது போல cal taxi விலை பட்டியலை உம் அரசாங்கமே நடத்தினால் இந்த வித்தியாசம் முற்றிலும் தவிர்க்கப்படும்.... நன்றி🙏
@__S__1
2 күн бұрын
ஓலா ஊபர் வருவதற்கு முன் வாடகை காரிலும் ஆட்டோவிலும் பயணம் செய்வது என்பது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு அற்றதாகவும் கட்டணம் அதிகமாகவும் இருந்தது ஆனால் இப்போது ஓலா ஊபரில் பயணம் செய்வது பாதுகாப்பு உடையதாகவும் கட்டணம் குறைவாகவும் உள்ளது, இது பொது மக்களுக்கு நல்லதாகவும் ஓட்டுனர்களுக்கு கெட்டதாகவும் உள்ளது. ஓட்டுனர்களுக்கும் இதன் மூலம் சவாரி அதிகமாக கிடைக்கிறது அதற்கான புரோக்கர் கமிசனை அவன் எடுக்கிறான். அரசாங்கம் பலதரப்பட்ட வரிகளையும் குறைந்து, சாலைகளை முறையாக பராமரித்தால் ஓட்டுனர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.
@anandkumar-kn8vx
3 ай бұрын
IT la cab ottuna evlo income na varum..
@arunkumar-go9nt
3 ай бұрын
Anna super but ellarum telegram la duty yaduga mudila anna 😢 so athana ola uber rapdio otta vaditha avuthu😢
@ranjinicabservices
3 ай бұрын
@@arunkumar-go9nt முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை நண்பா
@senthilkumarsenthilkumar5816
2 ай бұрын
🙏💯👏💯🙏
@senthilkumarsenthilkumar5816
2 ай бұрын
Bro telegram la epadi join panurathu link iruintha solluinga நண்பா please 🙏
@ondway2-2
3 ай бұрын
actually car ( car taxi ) is betterthan #auto. Auto drivers do scam more. CArtaxi are far better.

Пікірлер: 12