#bjpintamilnadu #whoisannamalai #annamalaiforbjp #bjpperformanceintn #tamilnadubjpnews #2024election #admkvsbjp #primeministermodi
அதிமுகவை பின்னுக்கு தள்ளி தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்பதே அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பலரது கருத்தாக இருக்கிறது. 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் கூறுவதென்ன? உண்மையில் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா? இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர்களின் பார்வை என்ன?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет 'PMK முதுகில் BJP' - TNஇல் கூட்டணி இல்லாமல் BJPஆல் வளர முடியாதா? Election Results சொல்வது என்ன?
Пікірлер: 58