*அன்புள்ள பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் பாடல்களை அருமையாக வரிசைப்படுத்தி இதை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதாவது இசை சேவையாக உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் கம்பெனிக்காரர்கள் விளம்பரம் செய்கிறார்கள் அதை வைத்து என்னை குறை கூறுகிறீர்கள் ஏனென்றால் இடையில் வரும் விளம்பரத்திற்கும் நம்முடைய சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏனென்றால் கம்பெனிக்காரர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் தயவுசெய்து மன்னிக்கவும் ஏனென்றால் இந்தப் பாடல்களின் உரிமை அனைத்தும் கம்பெனிக்காரர்கள் வசம் என்னுடைய வேலை ஒரு இசை சேவை மட்டுமே*
@ywbdbsjs8612
Жыл бұрын
P
@hivivo6737
Жыл бұрын
Qqqqqq
@hivivo6737
Жыл бұрын
Qq
@hivivo6737
Жыл бұрын
Qq
@hivivo6737
Жыл бұрын
Qq
@seenimohameds3189
2 жыл бұрын
எனக்கும் உன்ன புரியுது உள்ளம் நல்லா தெரியுது அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது உன்ன மறக்க முடியல உயிர வெறுக்க முடியல ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும் காலம் இனிமே வாராதோ😭😭😭😭😭 இன்னோரு ஜென்ம இருந்தா அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போடு இருப்போம் அது கோடாம போச்சுதுன்னா என் ராசாவே... நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்ப என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
@murugesanperumal6664
Жыл бұрын
ஷலலஷcfccffffflccffplff Cc F Cc Ffffff
@AnjelaAgness
8 ай бұрын
❤❤❤
@Sivaranjani-z7l
6 ай бұрын
Super line tq brother
@KaliRasa-qy2dp
11 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்க அருமையான பதிவு சூப்பர் பாடல்கள்
@arivu3777
11 ай бұрын
பாஸ்கரன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி வாழ்க வளமுடன் இப்படிக்கு ம. அறிவரசன் ❤❤❤
@malaimani1292
11 ай бұрын
காலத்தால் கூட மறக்க....மறுக்க முடியாத பாடல்கள்....காட்சிகள்......இசை அமைப்பும் கூட.......எல் லாம் யதார்த்தம் நிறைறந்தவை......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல்கள் எனது இளம் வயது நினைவை ஏற்படுத்திவிட்டது அன்பு காதலி நானும் விழுந்து சோகத்தில் முடிந்தது இந்த பாடல்கள் அனைத்தும் அதை நியாபக படுத்தியது சூப்பரான பாடல் பதிவுகள் ❤ மிக்க நன்றி நண்பரே
@JayaChandra-lx8gn
8 ай бұрын
நல்லநாள் ஒன்னு எல்லோருக்கும் உண்டாகும் இந்த நம்பிக்கைதான் நம்மையெல்லாம் காக்கோணும், ஆறுதலான வரி.
@madasamisudalaimuthu7298
10 ай бұрын
என்றும் எப்பொழுதும் மாறி மாறி கேட்கத் தோன்றும் இசை இசையின் கானம் துல்லியமான குறள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது சோகப்பாடல் இல்ல சோகத்திலும் சுகமான ராகம். என்றும் வாழ்க வளமுடன் வளரட்டும் உன் புகழ் பாஸ்கரன்
@mjaysmjays6774
2 жыл бұрын
நன்பா இந்த பாடல்களை கேட்கும்போது என்னை மெய்மறக்க செய்கிறது மலரும் நினைவுகளும் வருகிறது நன்றி நண்பரே பாஸ்கரன் மயூசிக்கல் வாழ்க வளமுடன் (தமிழண்டா)
@kumaresans.r7576
2 жыл бұрын
அனைத்து பாடல்களும் நெஞ்சிக்கு இணிய பாடல்கள் பழைய நினைவுகளை துண்டும் வகையில் உள்ளது
@thuyamani3645
Жыл бұрын
வாழ்த்துக்கள் இதமான சுகங்கள் உங்கள் பாடல் வரிசை
@Nanthinypriv
11 ай бұрын
பழைய பாடல்கள் தான் ஆனாலும் nice 👍 good job
@sivarajrajini0709
4 ай бұрын
சூப்பர் Quality. Selected 👌👌👌🙏🙏🙏
@rathnasingham3335
2 жыл бұрын
அருமை அருமை ; பாராட்டுக்கள் .உங்கள் சேவையை என்றும் வரவேற்கிறேன் ; நன்றிகள் கோடி உங்களுக்கு !
@sureshsir3736
8 ай бұрын
நானும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்னவளின் நினைவுகளுடன் நடை பிணமாக....
@jbabu9529
2 жыл бұрын
😢😢 என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது😢😢😢 நன்றி உங்கள் பாடல் தொகுப்பிற்கு
@raja.s6792
2 жыл бұрын
Tytut you
@kuppusamyokm8151
4 ай бұрын
அருமையான பாடல் கோர்வை நன்றி
@selvarajvasudevan4931
3 жыл бұрын
நடிகர் சுதாகர் நல்லநடிப்புஇந்தபாடக்கு நான் விரும்பி யபாடல் என்உயிர்மூச்சுபிரியும் வரைஇப்பாடல்எனக்கு பிடிக்கும் மிக்கநன்றி பாஸ்தம்பிக்கு
@KokilaSekar-i7u
10 ай бұрын
Padal music very niceஎல்லாப் padalum enakku piditha padal விளம்பர இடைவேளை இல்லாமல் இருந்தால் இன்னும் கேட்க super 👌❤❤❤❤
@devarajank8166
2 жыл бұрын
சிறந்த பாடல்கள் வழங்கும் பாஸ்கர் மியூசிக்கல்ஸ் ஆண்டிப்பட்டி நன்றி வணக்கம்
@devasdmsivalingam7742
Жыл бұрын
zy 7,
@manimsbas3288
2 жыл бұрын
சோகத்தின் சோகம் மறக்கமுடியாத பாடல் அருமை சூப்பர்
@m.senthillkumar749
2 жыл бұрын
Zz
@n.v.v.vworld5654
3 жыл бұрын
பட்டு வண்ணரோசாவே பாடல் அருமையோ அருமை. இனிமையோ இனிமை. ராஜேஷ் வடிவுக்கரசி இந்த பாடலில் அருமையான நடிப்பு. ஓடும் தண்ணீரும் நீ தொட்ட பன்னீரும் உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு என்ற பாடல் வரிகள் தங்கமான வரிகள். இளையராஜா இசை இனிமை.வாழ்க .வளர்க தமிழ்.
பாடல் வரிகள் மிகவும் அருமை. சோகமானதாக இருந்தாலும் கேட்க இனிமை👍❤️🙏
@anbucheliyan462
2 жыл бұрын
அன்பான பாஸ்காரன் ஒலிபெருக்கி நிலையத்திற்கு பாதம்பனிந்து வணங்குகிரென்🙏🏽யப்பா என்ன பாடல்கள் மரக்கமுடியாத தருனம் வாழ்த்துக்கள் அண்ணா பாஸ்கா ரன்😭🙏🏽❤️ஒலிக்கு என்றும் உங்களுடன் 🙏🏽 வணக்கம்
@karuppiahpandian9791
2 жыл бұрын
;
@Manieswaran3594
3 жыл бұрын
இருதயத்தை உருக வைத்த பாடல் தொகுப்பு வாழ்த்துகள் by Eswaran
@vidyasagarbhaskar7781
2 жыл бұрын
All are nice songs from your collection. Thanks Bro….
@ellammalv3956
2 жыл бұрын
👌supergi
@kadhermohideen6723
2 жыл бұрын
அனைத்து பாடல்களும் மிக மிக அருமை! மனதுக்கு மிக்க ஆறுதல் அளிக்கிறது! வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களுக்கு
@n.v.v.vworld5654
3 жыл бұрын
உச்சி வகிடுடெத்து பாடல் அருமையோ அருமை. வரிகள் இனிமையோ இனிமை. பாடலின் அர்த்தம் படத்திற்க்கு தகுந்தாற்போல் சூழ் நிலைக்கு ஏற்றால்போல் வைரமான வரிகள். வாழ்க இளையராஜா. இனிமையான இசைக்கு வணக்கம்.வளர்க தமிழ்.
@eswaraneswaran1513
2 жыл бұрын
Lpl
@eswaraneswaran1513
2 жыл бұрын
ppplllp
@Anjanamakeover31
2 жыл бұрын
Ugig
@kalyan8567
2 жыл бұрын
சின்னமனூருக்கு வரும் வழியில் உங்கள் ஊரில் நேரில் சந்தித்து வாழ்த்த வருவேன்.
@subbulakshmimurugan8996
2 жыл бұрын
Llllllllllll lol lllll LLP q ki
@kogilavaani6120
2 жыл бұрын
எதற்க்கும் கலங்க்க் கூடாது . மனதில் உறுதி வேண்டும் கலங்காதே மனமே
@karuppasamypaldurai8636
Ай бұрын
பாடல் அனைத்தும் சுப்பர்❤❤ விளம்பரம் தவிர்த்தால் மேலும் இனிமையாக இருக்கும் வாழ்த்துகள்
@BaskaranMusical
Ай бұрын
விளம்பரம் விளம்பரம் என்று சொல்வதால்தான் நான் இரண்டு நாட்களாக பாடல் அனைத்தையும் லாக் செய்து வைத்திருந்தேன். வேறு வழி இல்லை மொத்தத்துக்கு லாக் செய்தால் தான் விளம்பரம் வராமல் இருக்கும் என்னை மன்னிக்கவும்
@kannadasanannamalai4401
3 жыл бұрын
பாடல் தேர்வு செய்வதில் உம்மை யாராலும் வெல்ல முடியாது. எதை க் கேட்டாலும் அற்புதமான பாடல்களையே தேர்வு செய்கிறீர்கள் super.
இந்த காலத்தில் நாம் அனைவரும் பெருமையுடன் இருந்தோம் என்பதற்கு இதுவே சான்றிதழ்
@mahadhevanm2484
4 ай бұрын
What a song super pa its so amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i love it and enjoy each songs 😊😊😊😊😊
@karthickkarthick2174
3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு ஆழமான உணர்வு பழைய நினைவுகள் வந்து செல்கின்றன அருமையான பாடல்கள்
@SenthilSenthil-gz8dm
8 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் மனைவிக்காக இன்னும் வாழ்ந்தூகொண்டுஇருக்கிறேன்
@MuruganMurugan-yq7be
3 жыл бұрын
சூப்பர். ❤️ சூப்பர் ❤️ அய்யா நீங்கள் வானம்பாடி ❤️ எங்களால் இந்த பாடல் என்றும் ஒரு சோகத்தை உணர்த்தும் 🙏🙏🙏🙏
@seenuseenu6245
2 жыл бұрын
Uh I look 088the 79the 799I to the next few 7few weeks 77888the 8to to be 7be be 7887988the 8tis 89tis 99to 8years to 8you 7off to 8you off to 9percent off to you 9the to the same way about the new and old Trafford and to be a little while to be a good 8idea 89tis a lot to 7you off to 8be off to 99be 999999999999years 888to 78887979999999years 9999999years to you name 99name 99999is to 9you name 9999and to the next few weeks and 99999999999999then 9and to 999the off 9999999999999the 9999the to you name and and 999999999tis and 9999the of 9years 69tis 9tis 9to 99999666669999999999999999999996966666666999tis 999999999999999999999999999tis 66669years 9999999999999999996699999years to 66the 9off 79996tis to 9996799699years 99off 9669years 99999999years to to 99999years 9years 99years to the same time and I look like the next week week of to be the next week and and old actor who have a great deal to you and old actor who have to be able and and to the next week 9to the same 9time and and old actor who have a great day of of to be the next week and to and to the same time and to 9you you can 9can can 9you the the next week next week and and and to 7999999999999999999666666666999999999999999999years 99969966666999999999the 99999the to 9to 99999999999the 97999999999999999tis tis better for 99the 9to 9tis 99to to the same way as the new year and old 9999old 9999999999years to 9to the 99999999999999999999999999999the the 977
@mohamedkasim2388
2 жыл бұрын
அத்தனை பாடல்களும் அருமை , கேட்க கேட்க இனிமை
@rajakeshava3395
2 жыл бұрын
இனிமையான பாடல் நன்றி பாஸ்கரன்
@Jothibasschokkalingam1960
Жыл бұрын
என் மனதை மிகவும் பாதித்த பாடல் என் காதலி நாகேஸ்வரிக்காக பொன் மானை தேடி பாடல்
@vijayalakshmiu.9978
3 жыл бұрын
மனதை மயக்கும் அருமையான பதிவு
@ramajayamramajayam108
3 жыл бұрын
பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை 😭😭😭😞😞அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது
@vigneshvaran6481
3 жыл бұрын
Bro love you 😭😭😭😭😭
@vijayan2603
3 жыл бұрын
ZZ
@aiyappanaiyappan7078
3 жыл бұрын
0o 0098ut.5.32. 000o9887655444333p2k1klllmnvcsammm bcxzplljhfddsllkjhgfddsswsaas as a ppoopopouuuytttreeeewwena saw s as ppo
@sumathibalu3108
3 жыл бұрын
O9pppp
@ashokanumadevi1557
2 жыл бұрын
P
@jesurajarulanandhu1542
Жыл бұрын
எனக்கு பழைய நினைவுகளில் கண்ணீரோடு விடுதியில் உள்ள நாட்கள்
@akaramuthu2918
11 ай бұрын
P
@cskchinnaaeditztamil1539
2 жыл бұрын
அருமையான பாடல் Super thalaiva
@kollihillsagstorechannel5469
2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிகள் இந்த புகழ் அழியாது
@rameshk8394
2 жыл бұрын
Ppql
@rajanraja157
3 жыл бұрын
நான் அடிக்கடி தேடி தேடி கண்டுபிடித்து கேட்கும் பாடல்கள் எல்லாம் ஒரே வரிசையில் நன்றி நண்பா
@sampathkr2826
3 жыл бұрын
ட்ட்ட்ட்ட்ஓ
@MaryMary-ul8mi
3 жыл бұрын
@@sampathkr2826 mm
@banupriya6948
3 жыл бұрын
S nan rasithu ketkum padalkal
@n.v.v.vworld5654
3 жыл бұрын
வாடத ரோசாப்பூ நான்ஒன்று பார்த்தேன் பாடல் இனிமையோ இனிமை.காத்தோடு போயச்சு பெண்ணொட சிறு நெஞ்சு என்ற வரிகள் அருமை.
@thomasshetty912
2 жыл бұрын
7uu7uu
@thomasshetty912
2 жыл бұрын
It
@sudalais43
2 жыл бұрын
பாஸ்கராஅருமை
@peterparker-pl8wt
3 жыл бұрын
விளம்பரம் இல்லாமல் கேட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது. நன்றி
@murugesank6592
7 ай бұрын
நேயர்களுக்கு ரசனை அறிந்து பதிவவிட்டுள்ளீர் அனைத்து விதமான பாடல்கள் அனைத்தும் அருமை🙏
@thangarasu2392
8 ай бұрын
அருமை....தெவிட்டாத இன்பம்....மனம் சோகத்திலும் சுகம் காணும் அழகிய பாடல்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabhatravels6967
3 жыл бұрын
பழைய நினைவுகள் மறக்க முடியாது பாடல்கள் அனைத்தும் அருமை 🎉🎉
@jagan8881
3 жыл бұрын
8 u 999,999,999,999,999,999,999,999,999,999,999,999 9 999,999 you like me 99,999,999 999,999 99 99 999,999 99,999,999 9
@jagan8881
3 жыл бұрын
9,999 999,999 I you want 999,999,999,999,999,999,999,999,999,999,999,999 9
@jagan8881
3 жыл бұрын
9,999 999,999 I you want 999,999,999,999,999,999,999,999,999,999,999,999 9
@prp1653
3 жыл бұрын
அருமையான பாடல்கள்... என் காதலியின் நினைவு வரும் இந்த பாடல்களை கேட்கும் போது அவள் எங்கு இருந்தாலும் வாழ்க...
@karunakarans3509
2 жыл бұрын
Migs migs arumai
@madhinabeevi4106
3 жыл бұрын
ஏன்படைத்தானோ. இறைவனும் என்னை😭😭😭😭😭😭😭😭😭😭
@VICKY79293
3 жыл бұрын
Y?
@VICKY79293
3 жыл бұрын
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை... 😒😔
@VICKY79293
3 жыл бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ ஒருவித உணர்வு. அந்த நினைவலைகள் வலியா? சுகமா? தெரியவில்லை😢😭😭
@vaishulifewithdreams2804
3 жыл бұрын
க நநநநஞநநநநரநநஞநநரரநநரநநரரரரரரரரரரரரந
@alexj512
3 жыл бұрын
இழப்புகள் இல்லாத வாழ்க்கை இல்லை, பிரிவு இல்லாத மனித மனம் இல்லை, ஆனால் இதுவும் கடந்து போகும், வலிகளுடன் வாழ்வதும் சுகமே.
@vak8470
2 жыл бұрын
அருமையான பாடல் சார்
@veeramani8495
3 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை👌👌👌 என்னோட ஃபேவரைட் பாடல் "ராஜா என்பார் மந்திரி என்பார்"❤️❤️🙏
@kamalaamma9758
3 жыл бұрын
Ng
@rajvelu5649
2 жыл бұрын
தம்பி பாஸ்கரன்உங்களுடையபதிவுமிகவும்அருமைஎன்னைப்போன்றகாதல்தோல்வியுற்றநபர்களுக்குகண்ணீர்குவளை
@sundaram.k.s4209
3 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் ஒரு கடவுள்தான் நந்தவனம்...மலரும்பூக்கள்..
@shakthivelu188
Жыл бұрын
நிறைய ,நிறைய மனசுகள் நடை பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டுள்ளன.
இது போன்ற பாடல்களைக்கேட்கும் போதெல்லலாம் அவளை நினைத்து எனது உள்ளம் துடிக்கிறது.
@cpsbabu2142
3 жыл бұрын
இது போல் பாடல்கள் தான் மனிதர்களை வாழவைக்கிறது
@mbhaskarmbhaskar8155
3 жыл бұрын
All song super
@pavippavip-qk2dz
9 ай бұрын
பாஸ்கரன் மியூசிக் nice song❤❤❤❤❤
@sarathpandip2594
2 жыл бұрын
மனதுக்கு ஆறுதல் தரும் பாடல்கள் இவை ....... ❤️❤️❤️
@ramarkrishnan6741
2 жыл бұрын
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சூப்பர்.. சூப்பர்... பாடல்..
@ramuramu6205
3 жыл бұрын
அருமையான பாடல்கள்👌👌
@balakrishnapk6992
2 жыл бұрын
இந்தப் பாடல் 1992 இல் என் மனதை கவர்ந்த மிகவும் இனிமையான பாடல்
@senthilkumararunachalam3151
2 жыл бұрын
மயிலிறகால் மனம் வருடப்படுகிறது. நெஞ்சிலிருந்து புறப்படும் அன்பு, காதலாகி கண்களில் கண்ணீராகவன்றோ கசிகின்றது.
@BalaBala-nw3tc
2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் தமிழ் வாழ்க வளமுடன் ஹோட்டல் தினகரன் வாழ்க வளமுடன் ஞீவி
@ranganadanselvanayagan4839
Жыл бұрын
very very nice anna very good song i love all song 💘💘💘💝💝💝👍👍👍
@johnkennedy3046
3 жыл бұрын
அருமை தோழரே பழைய நினைவுகள் வந்து போயின.
@GopalGopal-zb2ru
3 жыл бұрын
qqà we awwawwq awwaq as saw a awwaq a2a qawaa awwaq qawaawaww awwaqwaww ua7uu have I Iiiijuiiiii8 in uiuuaaaaaaaaaaaaaauaaauahahaauuu uuauuaaaaaaaaaaaaaauaaauahahaauuuuuaaaaaaaaaaaaaauaaauahahaauuu a à uuaaaaaaaaaaaaaauaaauahahaau have a great time at all times are GMT no a hi res sir please find the attached wwaww qqàfree q aww qawaa www AA QQAqawaaeà
@nadarajannadarajan1298
3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@vpraj9554
2 жыл бұрын
2022 இந்த song's kekkuravanga இருக்கிங்களா இருந்த ஒரு லைக் போடுங்க 😍😍😍💓💓💓🙏🙏🙏👌👌👌
@sudalais43
2 жыл бұрын
போட்டா போவுது இந்தா லைக்கு
@kanngarjraj5944
2 жыл бұрын
Oiii chumi inka inka inka inka inka inka start start it was
@arinbanu8117
Жыл бұрын
👍
@thiyagurani5280
Жыл бұрын
@@sudalais4323:51
@Svel-qv8hx
11 ай бұрын
24:10:23 I'm old is gold song காதல் தோல்விக்கு என்றே சோகத்துக்கு சோகமான பாடல்கள் 😢😢😢
@kumartailor4229
Жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்
@kadhermohideen6723
3 жыл бұрын
மிக மிக அருமையான பாடல்கள் தொகுப்பு! வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களுக்கு
@muneeswari5156
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை அருமை பாடல்
@ganapathiraja2663
2 жыл бұрын
பழைய யாபகம்.மீண்டும் ஒரு காதல் வலி. எனது காதல் தோல்வி தான். இருந்தாலும் மீண்டும் வருமா??? 😢😢
@kaipulla5760
2 жыл бұрын
Love
@premkumarprem3226
3 жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@rkalaiselvan9075
3 жыл бұрын
எல்லா பாடல்களும் அருமை வாழ்த்துக்கள்
@jamaluidnjamaluidn1252
2 жыл бұрын
😍📲
@saravanakumarm6562
2 жыл бұрын
Lllpll
@delipdelip5435
2 жыл бұрын
இன்று அல்ல என்று கேட்டாலும் என் மனம் உடைந்து போய் விரட்டுகிறது
@razzaqm1884
3 жыл бұрын
அருமை அருமை...
@kalaiarasans7906
2 жыл бұрын
En illamaikala padalgal .enaku piditha arumaiana padal tgupu nandri baskaran
@boomirajmanickam9773
3 жыл бұрын
அருமையான பாடல் காயத்துக்கு இது மருந்து
@malayarasanv2998
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா bas
@lingeshbabul8379
3 жыл бұрын
இதயங்களில் செதுக்கிய பாடல்கள் உயிர் பிரிந்தாலும் ஜீவன் ஆத்மா கேட்டுக்கொண்டுதான் இருக்கும்
@sureshkumarkp4782
3 жыл бұрын
LP
@karuppusamy3292
3 жыл бұрын
123
@muruganr5132
3 жыл бұрын
@@sureshkumarkp4782 yy
@sudalais43
2 жыл бұрын
அருமை நண்பா
@lalbatcha7910
2 жыл бұрын
LAL BASHA THÒNDI
@marianesan9196
3 жыл бұрын
சார், அருமையான பாடல்கள் தொகுப்பு.
@gopinathe5112
9 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள் 👌
@bkkarunaharan5671
2 жыл бұрын
ப்ப்ப்பா என்ன ஒரு கெலக்சன்... செம்ம ப்ரோ..
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ
2 жыл бұрын
ஹாய் பாஸ்கரன் மியூசிக்கல் புன்பட்ட இதயத்துக்கு இந்த சோக பாடல்களைகேட்பதுமிகவும் 7/6/2022 புதன் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
Пікірлер