நமஸ்காரம் மாமி.அந்த காலத்து கதை சொல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருந்தது.மற்றும் உங்கள் தெய்வீகமான முகம்.❤❤❤
@sangeethasekar7010
2 күн бұрын
Superb mami. We had Brahmin neighbours once we were living in Tuticorin. My younger sister spent her childhood days in the neighbour's house. Still she has many eating habits of the Brahmin neighbour. She has crossed 40. The neighbour mami used to provide us with podi idli. I still remember my childhood days. Feeling nostalgic. Thank you mami and bro.
@sangitadomadia1525
Күн бұрын
Vanakam mami yummy 😋 podi with soft fluffy idly got water in mouth thanks for sharing
@malasripad7054
2 күн бұрын
இதோ வந்துட்டோம்... really tempting mami 😜
@devasena8685
2 күн бұрын
பொடி இட்லி 😛 கேட்கும் போதே நாவில் ஜலம் ஊறுது
@savithriravikumarravikumar9779
2 күн бұрын
பொடி இட்லி சுவைக்கு ஈடு இணை கிடையாது.. அதுவும் பயணத்தின் போது எடுத்து செல்லும் பயண இட்லி மிகவும் அருமையான சுவை..🎉🎉
@abinayavenkatesh4286
2 күн бұрын
என்னுடைய பெரியம்மாவும் பஸ் பயணத்திற்கு பொடி இட்லி யும் தயிர் சாதம் கூடவே அம்மியில் தண்ணீர் விடாமல் அரைத்த தேங்காய் துவையல் வாழை இலையில் வைத்து கட்டி கொடுப்பார்கள்.நீங்கள் பழைய ஞாபகங்கள் பேசும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் கண் முன்னே வந்து செல்கிறது.
@savithriravikumarravikumar9779
2 күн бұрын
@@abinayavenkatesh4286 அம்மி..ஆட்டுக்கலில் செய்யும் இட்லி தோசை..சட்னி ருசியை அடிச்சுக்க முடியாது.
@saradhasrikanth4217
Күн бұрын
Memories shared sooper.... Mami conversation is a feast for us ....idly polapadi ...adi poli🎉❤
@kalaiselvyudayakumar7219
2 күн бұрын
Very good recipe & nice 👍 story Vazga valamudan 🙏
@priyavijayakumar3058
Күн бұрын
Lovely maami you are a great cook. Please keep up the good work by giving gd recipes
@krishnamurthy.d1488
Күн бұрын
Congratulations 🎉 maami for hitting 400 k subscriptions ,And Ganesh bro 🙏💐💐
@Agrahararecipes
Күн бұрын
Thank you
@padmamuthayan9537
2 күн бұрын
எங்காத்துலயும் இதுவெல்லாம் நடக்கும்.அருமை
@chandraniyer4583
Күн бұрын
Mami is a boon to our generation ! Thank you mami and Ganesh. Will try it out soooon.
@Agrahararecipes
Күн бұрын
Appreciate the kind words
@manjunathsurya4332
2 күн бұрын
Namaskaram Mami. Easy and quick idli podi so colourful. Thank you vazga valamudan 🙏
@dhanashekarnamvazhi2419
2 күн бұрын
உப்பில் உள்ள நீர் போக வறுக்க பொடி நீர்ச் சத்தினால் கெட வாய்பில்லை😊
@subasrisankar3193
2 күн бұрын
மாமி இட்லியும் மொளகாப் பொடியும் சிரிக்கரது...especially. இட்லிய வெறும்னவே சாப்ட்டுடலாம் போல வெள்ளை வெளேர்னு மல்லிகைப் பூ.போல இருக்கு...நாக்குல ஜலம் வரது 2 ம் பாக்கும் போது...
@sudhamuthukumar4710
2 күн бұрын
Super ma...remembering my mother's idly podi Thank you so much for the nostalgia
@RemaShekhar
2 күн бұрын
மாமி நீங்கள் சொல்ரத கேட்க கேட்க ரொம்ப நன்னா இருக்கு மாமி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😋😋😋😋😋
Namaskaram Mami....very tempting idly podi....happy to hear about Sirkhazhi my native..... thankyou for sharing this vlog.
@mythilikabaleeswaran2654
Күн бұрын
Super ah iruku நாக்குல ஜலம் ஊறறது
@JenefarSharmila
2 күн бұрын
Vanakam maami how is your health now?
@SrSrk98
2 күн бұрын
super super super.... recipe back story... podi la thochu edukum podhe enn naakku oorithu....hahahaha attagaasam... simple pleasures is the beauty of our tradition ..hehe excellent
@umamaheswari2187
2 күн бұрын
Remba naalaike apram antha kaala stories lam solrenga. Ithukaaha than nan daily pakren 😊
@umamaheswari2187
2 күн бұрын
Nenga sinna vayasula kappa kilangu saptrukengala. Athu epdi panuvenga. Enna side dish pani sapduvenga mamy? Pls say the stories. Im eager to see that 😊
@umamaheswari2187
2 күн бұрын
Oru naal venpongal vdo podunga mamy. Venpongal + story ok va 😊
@kvs8768
2 күн бұрын
வணக்கம் மாமி இட்லி மிளகாய் பொடியில் ஜலம் சேர்ப்பதால் இட்லி பயணம் போகும் போது காயாமல் இருக்குமா?
@SrSrk98
2 күн бұрын
water should not be added if packing for travel... when it is time to eat eat with wet hands or sprinkle some water on top and eat... it is done so we do not choke on dried idli.... maami says in the video... since we are eating now, I am adding jalam to podi...travel naa serkka koodaathu nnu :)
@lathanaidu6010
2 күн бұрын
Mami you remind me of Banu Athai from Madurai for typical iyer style cooking, I follow your recipes much. And thanks for the post. ❤
@padmasankar6195
2 күн бұрын
Super Maami it looks yummy 😋
@ushab3826
Күн бұрын
மாமி பொடி இட்லி சூப்பர். உடனே சாப்பிடணும் போல வாயில் ஜலம் ஊறது. சூப்பர். 👌🏽 நீங்க யூஸ் பண்ற கடாய் என்ன மேட்ட்டிரியல் நான் ஸ்டிக்கா? சொல்லுங்க.
@Agrahararecipes
18 сағат бұрын
Ceramic
@venkateswarisivanantham6448
2 күн бұрын
So sweet of you Mami....
@pavithraaridass2594
2 күн бұрын
mami, im always wait for your talking video. please upload more story telling or somekind of motivational video please.. kind request from your Malaysia fan.
@devimuthu5206
2 күн бұрын
Super mami and brother tasty podi idly malarum ninaivugal cute
Пікірлер: 67