Ethellam oru kalam no internet no insta no wats up status golden memories gobika very decent actress my first crush
@PuvaneshwariSubramanian
3 ай бұрын
😮🎉🎉
@thaache3
6 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Dt77ihttyu Jiuhgfrt nknbgfdtt Miuhgffty drtuhgg nkbvrr jihfrt Yu 🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
ஆண் : எண்ண தலை அழகா… எழுத்தாணி மூக்கழகா… பெண் : கோவில் சிலை அழகா… கொல்லுதடா ஒன் ஆசை… ஆண் : நறுக்கு ஷவரன் செஞ்சு… நடுத்தெருவு போறவரே… பெண்: போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… -BGM- பெண் : போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… பெண் : சண்டாளா உன் நினவால… நா சருகா உருகுறேனே… சண்டாளா உன் நினவால… நா சருகா உருகுறேனே… பெண் : பசிச்சாலும் உண்ணவில்லை… பகல் இரவு தெரியவில்லை… படுத்தாலும் உறக்கம் இல்ல… பாய் விரிச்சா தூக்கம்வல்ல… பெண் : பாவி மவன் தலவைய்த்த… தலைக்கு வச்சா தூக்கம் உண்டு… தலைக்கு வச்சா தூக்கம் உண்டு… -BGM- குழு : ஏ… போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… பெண் : போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… -BGM- ஆண் : திருச்சந்தூர் ஊரிலே… தெருதானே அலங்காரம்… மொரப்பொண்னின் கொண்டையிலே… பூவுதானே அலங்காரம்… பெண் : காலையிலே சங்கு வேட்டி… மத்தியானம் மல்லு வேட்டி… சாயிங்கலம் சரிகை வேட்டி… சந்தி எல்லாம் வப்பாட்டி… சந்தி எல்லாம் வப்பாட்டி… -BGM- பெண் : முடியாம நீரும்… முதலிரவு வேணும்… அறநூறு புள்ள குட்டி… உன் கூட பெத்துக்கணும்… பெண் : குறைந்தபட்சம் கோடி முத்தம்… கொடுக்கலனா கரண்டிசுத்தும்… கொடுக்கலனா கரண்டி சுத்தும்… -BGM- பெண் : உன் வீராப்பு எல்லாம்… வீட்டுக்கு வெளியே… விடிஞ்சதும் சமைக்கணும்… துணிய நீ தொவைக்கணும்… பெண் : என் பேச்ச கேட்கலனா… உன் மூச்ச நிறுத்திடுவேன்… உன் மூச்ச நிறுத்திடுவேன்… பெண் : போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… -BGM- பெண் : படித்துறையில் குளிச்சா… ஆஆஆ… மீனொன்ன கடிச்சா… அதுவேகும் கொழம்புல… அலையாத கொழுப்புல… பெண் : பார்த்தேனே உன் முகத்தை… பகச்சேனே என் ஜனத்த… பகச்சேனே என் ஜனத்த… குழு : போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… பெண் : டென்ட்டுகொட்டா போவோம்… டைட்டானிக் பாப்போம்… சைக்கிள்ல ஏத்திக்கிட்டு… உலகத்தை நீ சுத்தி காட்டு… பெண் : எவளாச்சும் உன்ன பாத்தா… அப்போ நான் தனியாத்தா… அப்போ நான் தனியாத்தா… பெண் : போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ… பெண் : சண்டாளா உன் நினவால… நா சருகா உருகுறேனே… சண்டாளா உன் நினவால… நா சருகா உருகுறேனே… -BGM- குழு : போனா வருவீரோ… வந்தா இருப்பீரோ…
@SumithraSumithra-ko5jp
10 ай бұрын
🎉🎉🎉
@rchandhru211
10 ай бұрын
😘
@Pavithra-bs1tg
8 ай бұрын
🎉
@anandadanandad6231
8 ай бұрын
Super Anna lyrics memorise use comend you I'd tnx❣️
@blackking1520
7 ай бұрын
Bro etha send panna unga bro
@lakshmanana6197
5 ай бұрын
பாதென உன் முகத்த பகசென என் சனதா... ❤
@Tamilselvan-Chinnathambi1212
6 ай бұрын
My favourite song very nice song lyrics..1000 times iam watching this song..
@UshaUsha-te2vx
10 күн бұрын
இந்த சாங் பிடிச்ச வங்க ஒரு லைக் பண்ணுங்க ❤❤❤....
@mp_artizm6567
7 ай бұрын
2024 laum intha paadalai kettu rasippieerkal unda intrum😊
@user-sy3fm2co7c
2 ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் கேக்கும் போது எனக்கு பழைய நெப்பு வந்து சேரும்
@justforu1265
5 ай бұрын
2024ல் கேட்டு கொண்டே இருக்கிறேன்
@s.senthilkumar8140
6 ай бұрын
கோபிகா, கொள்ளை அழகு !!
@arumugam8109
3 ай бұрын
ஓகோ🙏
@lingeshanr
Ай бұрын
Gopika, my most favorite actress after Simran, Jyothika, Aishwarya Rai, Soundharya, Ramya Krishnan and Anushka Shetty. 🤩😍😇 Superb song.
Пікірлер: 191