#Pongal Song new.
#ஆண்டவரே இரக்கமாயிரும், #தூயவர், #உலகின் பாவம்
#பொங்கல் திருப்பலி வழிபாட்டுப்பாடல்
சொற் கோர்வை &
இசை கோரவை .
Fr. A. Felix Philip
Music direction &
Sound mix mastering by
Aanandha Geethan.
Tabla, Dolac, Thavil, Thappu & Urumi by
Kiren.
Main voice Playback singer Bavan.
Chorus by Mrs. Vimala Albert and Mrs. Jayarakini.
Studio Judson Recording.
Performed by: வான தூதர் பாடல் குழுவினர் - லட்சுமிபுரம்.
Direction and editing: Lafarc
ஆண்டவரே இரக்கமாயிரும்
A) பாசமுள்ள சாமியே தயவாயிரும் -2
பாவி மக்க எங்களின் பாவங்களை போக்குவே அவதரித்த ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்
B)கிருபையுள்ள சுவாமியே தயவாயிரும் குறைகள் நிறைந்த செயலையே மீண்டும் மீண்டும் புரிந்தோம் கருணையுள்ள கிறிஸ்துவே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மேல் இரக்கமாயிரும்
Again (A)
தூயவர் தூயவர்
ஏலே லே ஏலே லோ ஏலே லே ஏலே லோ
ஏலே ஏலே ஏலே ஏலே லோ-2
தூயவர் தூயவர் தூயவர்- வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்-2 விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன
ஏலே லே ஏலே லோ-ஏலோலோ
ஐலேசா-2 உன்னதங்களிலே ஓசானா -2
ஆண்டவர் பெயரால் வருகிறவர்-
ஏலேலோ
ஆசிர் நிரம்பவே பெற்றவரே -ஐலேசா உன்னதங்களிலே ஓசான்னா ஓசான்னா-2
உலகின் பாவம்
பாவக் கழுவாய் ஆன
கடவுள் ஆட்டுக்குட்டியே இயேசு சாமி எங்களுக்கு மனமிரங்கும் -2
பாவக் கழுவாய் ஆன
கடவுள் ஆட்டுக்குட்டியே உமது அமைதி தாருமையா -2
Негізгі бет Музыка Pongal Song new. ஆண்டவரே இரக்கமாயிரும், தூயவர், உலகின் பாவம் பொங்கல் திருப்பலி வழிபாட்டுப்பாடல்
Пікірлер: 12