அக்கா உங்கள் குரல் மிகவும் பிடித்திருந்தது எனக்கு அக்கா விநாயகர் போற்றி அக்கா உங்கள் இல்லத்தில் தெய்வங்கள் நடமாடுவதை உணர்கிறேன் அக்கா ஓம் சக்தி அம்மா
@kraki3359
3 жыл бұрын
அக்கா என் பெயர் ராகேஷ் என் தந்தையார் பெயர் குமார் என் தாய் பெயர் அற்புதம் என் ஊர் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி தேவமநகர் என்ன இல்லத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் அலையும் அமைக்க இருக்கிறோம் அதானல் அதானல் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitrav2494
4 жыл бұрын
Very nice 🌷👌🌷
@prabhuj2683
4 жыл бұрын
Pooja organisation super....well organized...
@KNOWTHINGSSPECIALChannel
4 жыл бұрын
Thank you
@nathikasrecipes31423
3 жыл бұрын
Nice,pooja room organisation super 👌
@KNOWTHINGSSPECIALChannel
3 жыл бұрын
Thanks
@tamaraivandal8358
4 жыл бұрын
Samiku pottu vainga Swamiku tanir vainga Pooja room la Durgaiyamman vainga Pooja room la kalasam vainga
@ranjiniranjini1010
3 жыл бұрын
Don't light in lighter.pls use match box.
@kalidass1222
3 жыл бұрын
🌟Nirandara💚 Kalasham💜 innum💙 sila 💖deiviga 💓porukkal 💛vaangi 💟vainga ❤
Sure I will do. Thanks for your valuable suggestion.
@tamaraivandal8358
4 жыл бұрын
AZhaguku podalam poo illana enna pandrathu
@user-zd9fb8wc4g
4 жыл бұрын
@@tamaraivandal8358 பூ ...இல்லைனாலும் பரவாயில்லை ...... மணம் உள்ள அகர்பத்தி.... தூபம் காட்டி சுத்தமான தண்ணீர் வைத்தாலே போதும் ஆனா செயற்கை பூக்கள் போடவேண்டாம்
@sudhab1645
3 жыл бұрын
@@user-zd9fb8wc4g அக்கா பூரண கலசம் எப்படி வைப்பது சொல்லுங்க
@user-zd9fb8wc4g
3 жыл бұрын
@@sudhab1645 வணக்கம் ... வளர்பிறையில் ...பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து பூஜை அறை சுத்தம் செய்து ஒரு பித்தளை சொம்பு அல்லது குடம் ....எடுத்து முப்பரி நூல் சுற்ற தெரிந்தால் சுற்றிகொள்ளுங்கள் இல்லை என்றால் சிறிய பாவடை போன்ற ஒரு வஸ்திரம் சாற்றி இப்பபொழுது குடத்தினுள் ....ப.அரிசி .... கொட்டை பாக்கு ...ஜாதிகாய் ..மாசிகாய் ..ஏலக்காய் ..பச்சை கற்பூரம் ...கிழங்கு மஞ்சள் சிறிது குங்குமம் ..சிறிது சந்தனம் இது அனைத்தையும் ஒரு சிறிய வெள்ளை துணியில் மூட்டைபோல் முடிந்து இதனுடனே 11 ரூபாய் போட்டு .... வாய் வரை அரசி நிறப்பி மாவிலை கொத்து வைத்து தேங்காய் சந்தணம் குங்குமம் வைத்து மிக பக்தியுடன் குடத்தின் வாயில் வைய்த்து மேல ஒரு பிள்ளையார் துன்டு அல்லது.ரவிக்கை ...போட்டு ....தறையில் சிறிய கோலம் இட்டு ஒரு தட்டில் சிகப்பு துணி விரித்து ப அரிசி பரப்பி இப்பொழுது தயார் செய்து வைத்த கலசத்தை தட்டின் மீது உங்கள் குலதெய்வத்தை நினைத்து எடுத்து வைய்யுங்கள் ....முதல் நாள் மட்டும் ...மஞ்சள் வினாயகரை பிடித்து வழிபட்டு பின்பு கலசத்திற்கு தீப தூப ஆராதனை காட்டி ...ஏதும் முடிந்த நைய்வேத்யத்தை வைய்யுங்கள் ...மற்ற நாட்களில் தினபடி பூஜையில் தீபம் ஏற்றி ..தீப தூபம் மற்ற கடவுள் படங்களுக்கு காட்டுவதை போல காண்பித்தாலே உத்தமம் ....இந்த கலசம் 6 மாதம் கூட கலைக்காமல் வைத்து கொள்ளலாம் ....இல்லை என்றால் உங்களுக்கு மாற்றிலாம் என்று தோன்றினால் கலசம் வைத்த 48 வது நாள் தேங்காய் .. அரிசி மட்டும் மாற்றி ..மற்றவைகளை அதையே உபயோகபடுத்தலாம் ...
@kalidass1222
3 жыл бұрын
🌟Durgaiyamman💖 photo💓 vainga 💙
@KNOWTHINGSSPECIALChannel
3 жыл бұрын
Sure
@radhasoundhar7959
3 жыл бұрын
வணக்கம். மிகவும் அழகாக இருந்தது சாமி இடம் ஆனால் lighter மட்டும் மாற்றவும். அதில் ஏற்ற கூடாது.
@KNOWTHINGSSPECIALChannel
3 жыл бұрын
Thank you for your valuable comment. Lighter replaced with matchsticks. Thanks for watching and keep supporting.
@radhasoundhar7959
3 жыл бұрын
@@KNOWTHINGSSPECIALChannel மிக்க நன்றி.உங்களுக்கு பிடித்த மாதிரி பார்த்து செய்திருக்க முடிந்துள்ளது எனக்கு அந்த மாதிரி பிடித்துள்ளது என்று செய்து ெகாள்ள முடியாது திருமணம் செய்து வந்த பின் இப்படிதான் ெசய்யவும் வேண்டும் என்று கூறியுள்ளார்கள் அதில் மாற்றம் செய்ய முடியாது. அப்படி பாா்க்கும் ேபாது ெபரிய மகிழ்ச்சியாக இருந்தது சாமி இடம் பாா்த்து ஆனால் தான் பதிவு செய்து விட்ேடன்.மன்னிக்கவும்.
@tamaraivandal8358
4 жыл бұрын
Poo vechingana ella swamikum vaikanum sila swamiku iruku silaruku illau apadhi kudathu
@dhanraj11-b50
4 жыл бұрын
Vaika kudahanu illa Arai addi sillisai ku mel sutha anna neivediyam pananum
@KNOWTHINGSSPECIALChannel
4 жыл бұрын
Thank you for your valuable comment.
@mymomsamayal7637
4 жыл бұрын
Pooja room very nice
@KNOWTHINGSSPECIALChannel
4 жыл бұрын
Thanks
@aksh276
3 жыл бұрын
Amman silaiku vasthiram katunga
@KNOWTHINGSSPECIALChannel
3 жыл бұрын
Ok tq
@kabithneepagovind5305
4 жыл бұрын
Samikku pottu vaingama
@KNOWTHINGSSPECIALChannel
4 жыл бұрын
Sure I will do. Thanks for your valuable suggestion.
Sure I will do. Thanks for your valuable suggestion.
@anithasankaraperumal4791
3 жыл бұрын
Can u please tell me about niranthara kalasam..... using water or rice....can everyone keep kalasam on their own or with the help of priest we have to keep....
@purushothaman3333
3 жыл бұрын
@@anithasankaraperumal4791 neenga niranthara kalasam veikkalam aana kalasathula water use panna ovvoru Friday vum mathanum,pacharisi use panna 3monthskku one time mathanum ,athu mathiri kalasam vaicha dailyum neivedhyam pannanum,deeparadhanai pannanum,om namo venkatesaya
@anithasankaraperumal4791
3 жыл бұрын
@@purushothaman3333 thank u....can neivedhyam be fruits or nuts....or we must offer cooked items only
@purushothaman3333
3 жыл бұрын
@@anithasankaraperumal4791 It is not necessary whether the neivedhyam is fruits or nuts ,you can offer boiled rice with a drop of ghee and one more thing that you must us separate bowl for that or banana leaf,thankyou and you are always welcome ,om namo venkatesaya
Пікірлер: 88