சத்குரு என்னுடைய பகவான . நான் வாழும் காலத்தில் வாழம் ஸ்ரீ கிருஷ்ணர்
@user-gs2cg5cu1c
Жыл бұрын
பெரும்பாலான மலைகளை காணும் போது அந்த பொருளற்ற வெறுமை தன்மையை உணர்ந்திருக்கிறேன்!அது ஒன்றுமிலா வெறுமை அனுபவம்!!!
@ramarkannan18
4 жыл бұрын
எங்கள் தெய்வமான என் பாட்டியின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இருப்பினும் கால பைரவ கர்மா அடுத்த கட்டம் மன சாந்தி தந்தது நம்பிக்கை கொடுத்தது.நன்றி சத்குரு
@badripoondi5181
3 жыл бұрын
The complex esoteric information so simply conveyed by Sadgur are perfectly translated into Tamil in this post, for benefit of lay Tamils and the voice rendering of the Tamil version is also very good, with perfect articulation and audio recording. Thanks to the channel for such wonderful posts.
@ramarkannan18
4 жыл бұрын
சாம்பவி வரம் ஈசனின் அருள்
@ramarkannan18
4 жыл бұрын
நேற்று கூட பீரீயியர் கேள்வி பதிலில் ஒருவருக்கு சத்குரு கேட்ட புகைப்படம் கால பைரவ கர்மாவிற்காக.அதோடு பிரிந்து வாடும் அவரின் புகைப்படம் கேட்டதோடு சத்குரு வின் அன்பையும் அருளையும் எண்ணி மகிழ்கிறேன்
@ramarkannan18
4 жыл бұрын
கால பைரவ கர்மா பற்றி முழு நீள விளக்கம் இந்த தருணத்தில் சத்குரு மூலம் கிடைக்கப்பெற்றால் அனைவரும் ஆனந்தம் அடைவர்.சத்குருவின் அருளால் கடந்த மாதம் கால பைரவ கர்மா எனது பாட்டிக்காக செய்தோம்.நல்ல அருமையான மன நிம்மதியான நிகழ்வு.நன்றி சத்குரு..
@user-fu2io8ug1g
3 жыл бұрын
Wow wonderful
@ramarkannan18
4 жыл бұрын
சத்குருவுடன் ஒவ்வொரு சனமும் சந்தோஷம்
@jothilakshmi470
2 жыл бұрын
தியான லிங்கம் அருமை
@vjstyle211
4 жыл бұрын
Thanks to translate in Tamil though I wish to hear voice of sadguru in Tamil. Thanks to read and understand and concern.
@viswanathsennappan6628
4 жыл бұрын
Namaskaram sadhguru 🙏🙏🙏
@vigneshwaran4594
4 жыл бұрын
Superb
@Sajaymaravana
4 жыл бұрын
thank u Sadhguru.. i will do all my best to restart my Shambavi process again.. i will not waste your time and energy spent on me
@puccichilli9903
4 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா அருமையான பதிவு நன்றி அண்ணா நன்றி கள்கோடி 🙏🏼🙏🏼🙏🏼
Пікірлер: 20