மீனவர்களுக்காக குரல் கொடுத்ததிற்கு மிக்க நன்றிகள்.
@nagarajrajagopal9788
2 жыл бұрын
அருமை யான காணொலி தம்பி கிருஷ்ணபுரம் அந்த ஐயாவுக்கு ஏதாவது உதவிகள் கிடைத்ததா தவகரன் தம்பி குறைந்தது மாதம் ஒரு ஐந்து கிலோ அரிசியாவது கிடைத்ததால் அவருக்கு பேருவுதவி யாக இருக்கும் அப்படி யாராவது உதவிகளை வழங்கினால அவர்களுக்கு கோடான கோடி நன்றி எனது இயலாமையை என்னி வருந்துகிறேன். தம்பி
@dharshankalai7141
2 жыл бұрын
தவகரனின் இதயத்தை ஐயா தொட்டுவிட்டார்..
@KannanChinnarasu
2 жыл бұрын
தவகரா இலங்கை மக்களுக்கு கொடுக்க அரிசி பால்மாவு மற்றும் மருந்து பொருட்கள் பாக்கட் செய்து கொண்டு இருக்கிரோம் சிலதினங்களில் இலங்கை வந்துவிடும் அதை தூதரக அதிகாரிகள் மூலம் வினியோகிக்கப்டும் அங்குள்ள மானவர் அமைப்புகள் உன்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்
@hardrock5052
2 жыл бұрын
நன்று நன்றி
@nagarajrajagopal9788
2 жыл бұрын
@sr Suresh k உண்மை நூறு சதவீதம் உண்மை நம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது கொடுக்க மாட்டார்கள்
@jaffnaking3971
2 жыл бұрын
Anna unga content very excited.. 100% useful .. thanks
@jingokrishnamoorthy912
2 жыл бұрын
Ohh
@kanthaiyarajan5224
2 жыл бұрын
Very Great and Beautiful YOU'RE SPEAKING AND ACTIVITIES , ALL Videos working Thank you So much My Brother 🙏 You're Videos working In The POINT PETRO BECAUSE Me POINT PETRO From THUMBALAI . THANKS 👍 🙏 👍 FOR RAJAN FROM AUSTRALIA .
@K.K.jothi.3831
2 жыл бұрын
மீனையும் மீனவர் பற்றி சிறப்பு ஈரோடு கோபி
@aarokiaraj4652
2 жыл бұрын
இலங்கை தமிழ் மீனவர்கள் நம் சொந்தங்கள்
@canadaselvan1464
2 жыл бұрын
இலங்கை மக்களின் நிலமை மிகவும் பரிதாபமாக உள்ளது
@shanthi6911
2 жыл бұрын
We are suffering all the way .fed up
@bharathshiva7895
2 жыл бұрын
பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் மீனவர்கள் தங்கள் வாழ்வாதார தொழிலினை மேற்கொள்கின்றனர் 😔😔😔😔😔😔 பாவம் 😒😒😒😒 எப்படியாவது எமது இலங்கையில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும் கடவுளே 😢😢😢🙏🙏🙏
@alexrobin6586
2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது மீன் சந்தை..
@dharshankalai7141
2 жыл бұрын
அருமையான பதிவு ...
@bilorasathyanathan1000
2 жыл бұрын
எம் ஈழ சொந்தங்கள் மீண்டும் நல்ல வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன் 😍
@jothitharani7151
2 жыл бұрын
மீனவர்களின் வாழ்க்கை மிகவும் கவலையாக உள்ளது🥲🥲🥲
@abdulkalic9508
2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👍👍👍👍 😭😭😭😭
@rubanbalasingam5601
2 жыл бұрын
Hi thavakaran supper 👏👏👏🇳🇴🇳🇴🇳🇴
@bilorasathyanathan1000
2 жыл бұрын
ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு உறுதியாக வெல்வோம் தமிழீழம் பெறுவோம் 🙏 நன்றி நாம் தமிழர்
@Tamilellam
2 жыл бұрын
இலங்கையில் இருப்பது பாவம். மக்களின் குரல் கேட்கிறது.
@தமிழ்நாட்டுதமிழன்
2 жыл бұрын
ஒரு சிறப்பான தொகுப்பு. தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள இடம் பருத்தித்துறை. அழகிய மீன் சந்தை
@jeyaanatham8205
2 жыл бұрын
தவறு..... மன்னார்.... ராமேஸ்வரம்
@sweet-b6p
2 жыл бұрын
தம்பி தவம் "மீனவ நண்பன்" - வாழ்க வாழ்க
@AnwarAnwar-cn1wl
2 жыл бұрын
அருமை பதிவு தவகரன் புரோ சென்னைக்கு எப்பொழுது வருவிங்கா
@kitchengk1253
2 жыл бұрын
ஒரு மோட்டுத்தனமான கேள்வி ஏன் சோலார் இயந்திரம் பாவிக்க முடியாதா ? யாராவது தொழில்நுட்பவியலாளர்ளுடன் கலந்து ஆலோசனை பெறலாமே ? மாற்றி யோசிங்க 🤔
@aarokiaraj4652
2 жыл бұрын
கடல் விவசாயிகள் மீனவர்கள்
@senthilarumugam825
2 жыл бұрын
நன்றி தம்பி
@hardrock5052
2 жыл бұрын
நன்று நன்றி
@vannipodiyan
2 жыл бұрын
நல்ல காணொளி அண்ணா
@karisroy3894
2 жыл бұрын
nelliady subas bakery la vlog podunga bro please Saturday 7.15 or 8.00
ஒரு bridge podum ப்ரெண்ட் உங்க problem s over, Sikkim bhutton போல இந்தியா கிட்ட merge anna podum.
@bastiananthony3392
2 жыл бұрын
கவலையாகத்தான் இருக்கிறது.
@RockyRockyV
2 жыл бұрын
Hello brother..
@RockyRockyV
2 жыл бұрын
Please one help....
@RockyRockyV
2 жыл бұрын
I need your help @Thavakaran bro...
@ARUNKUMAR_B.TECH-IT
2 жыл бұрын
Super
@yuvarajv45
2 жыл бұрын
Great thava
@sathyaseelan4605
2 жыл бұрын
Used phone's paththi video podunka bro
@rajajacob3132
2 жыл бұрын
I love you brother 🙏🙏🎉🎉🎉🎉
@keerthirahu
2 жыл бұрын
Post more Fishermen Videos!!!!
@mohamatrimsan9015
Жыл бұрын
👍👍👍👍
@sriwani9744
2 жыл бұрын
Nice
@keerthirahu
2 жыл бұрын
This Balinese Traditional Fishing Boat Runs on Solar Power
@selvarajah6752
2 жыл бұрын
👌
@actressvijayashanthi
2 жыл бұрын
👍
@vedhaiboss4626
2 жыл бұрын
👍👍👍👌👌
@moonshadowspring
2 жыл бұрын
🥺🥺🥺😢😢😢😢😢
@travellingwithranjith3670
2 жыл бұрын
Super nanba
@sriwani9744
2 жыл бұрын
அண்ணா எப்படி இருக்கிக என்ன களொளி ஒண்ணும் கனவில்லை.இந்தியா போயிடிகளா.
@travellingwithranjith3670
2 жыл бұрын
@@sriwani9744 2 days India going
@travellingwithranjith3670
2 жыл бұрын
@@sriwani9744 tommorw video varum
@jesuschrists7725
2 жыл бұрын
So sad 😭😢
@soundharrajanmanickam2596
2 жыл бұрын
தமிழ் மக்கள் இன்றளவும் கடுமையாக பாதிக்கப்பட்டுகிறார்கல்
@barbiechannel7604
2 жыл бұрын
Enga thamilnattu paian sowkkiyama
@rasanvarthatharasa7139
2 жыл бұрын
😰❤👍🙏
@bikersdreem
2 жыл бұрын
Hi vuroo
@rajant.g.5071
2 жыл бұрын
So sad
@bikersdreem
2 жыл бұрын
Mullitheevula 850 eraal
@navaratnamakilananth1946
2 жыл бұрын
Evarkaluku madumilla Ella makkalukumthan
@Sarjun_qa
2 жыл бұрын
Don't do like if u like srilanka people support I don't make derma here
@Sarjun_qa
2 жыл бұрын
Nalla payyan nee
@МаркСинт
2 жыл бұрын
Apreciando a una mujer tan hermosa. 2:24 sentadillas son unos Youngstars.Quest muchas y un buen ejercicio. 5:25 Se deja ver que hay muy buenos resultados 😍👍 Saludos desde la Cd.. de world los mortalest abian apreciado tan hermosa mujer
Пікірлер: 79