#Guna_Garden_ideas.
மாடித் தோட்டத்திற்கு தேவையான மண் கலவை எவ்வாறு தயாரிப்பது.
முதல் பாதி தொட்டி தேங்காய் நார் கழிவு மட்டும் பயன்படுத்தி உள்ளேன்.
அடுத்த பாதி தொட்டியில் தேங்காய் நார்க்கழிவு, தொழு உரம், செம்மன். மூன்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து இருக்கிறேன்.
உயிர் உரங்கள்
அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி .ஒவ்வொன்றும் 10 கிராம் அளவில் சேர்த்துள்ளேன். வேப்பம் புண்ணாக்கு ஒரு கைப்பிடி சேர்க்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் கலந்து. ஒரு வாரத்துக்கு பிறகு செடிகள் வைத்தால் நன்றாக வளரும்.
how to prepare potting mix at terrace garden.
The first half tank was just using cockpit only.
In the next half pot, I mixed the cockpit, red soil, manure fertilizer, with a ratio of 1: 1: 1.
Biofertilizers
Azospirillum, phospho bacteria, Pseudomonas, trichoderma viridi I have added 10 gm each.
A handle for neem cake is included.
Mix all of the above. After a week the plants will grow better.
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль potting mix at terrace garden. Soil mix preparation for terrace garden. English subtitle .மண் கலவை
Пікірлер: 215