powerful ayat for wealth,debt,poverty,success and all economy problems @IslamicWazifaTamil
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
குலில்லாஹும்ம மாலிகல் முல்கி துஃதில் முல்க மன் தஷாஉ வ தன்ஜிஉல் முல்க மிம்மன் தஷாஉ வ துஇஜ்ஜு மன் தஷாஉ வ துதில்லு மன் தஷாஉ பி யதிகல் கைரு இன்னக அலா குல்லி ஷைஇன் கதீர்.
தூலிஜூல் லைல ஃபின் நஹாரி வ தூலிஜூன் நஹார ஃபில் லைலி வ துக்ரிஜூல் ஹைய மினல் மையிதி துக்ரிஜூல் மையிதி மினல் ஹையி வ தர்ஜுகு மன் தஷாஉ பி கைரி ஹிசாப்
பொருள்:-
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
3:27. (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
#islamicwazifatamil #துஆ #dua #wazifa #islamic #thasbeeh #dhikr #திக்ர் #duaforwealth #duaforanywish #duaforhajat #duaforproblemsolve #duaforall #duaforhealth #duaforbarkat #duaforsuccess #duaforforgiveness #wazifaforhajat #wazifaformoney #wazifaforproblems #thevaigalniraiveradua #Islam #tamilbayan #qurantilawat #quran #quranwazaif #quranverses #duarecitedbynabimuhamed #duarecitedbyprophets
#qurandua #duarecitedbyprophetmuhammad #quraniceducation #wazifasinhadiths
#தஸ்பீஹ் #salawatnabi #salawath #nabimuhammad #nabimuhammadﷺ #nabimuhammadsaw #hadith #hadeessharif
Негізгі бет powerful ayat for wealth,debt,poverty,success and all economy problems
Пікірлер: 2