Akka 2024stiching charge potuka.blouse.sudthar rade potuka ple
@S3_131
3 ай бұрын
Your are so good mam Your videos are so motivated me mam thanks a lot ❤
@jeyagayatri1151
5 ай бұрын
Happy pongal sister
@viniben2034
5 ай бұрын
Small and medium bust nu yepadi therium? Big bust nu yepadi therium?. Chest round ku bust round ku iruka difference Ah vechu yepadi Small, medium, big bust therium?. Pls rly me
@user-ns3oy9gt1m
6 ай бұрын
Unga video romba use fulla iruku thinamum video podunga
@positive_vibes04
5 ай бұрын
Akka 10 blouse cutting kku ealavu Nall edukkum?stitching preparation how many day?
@sangeeu8897
5 ай бұрын
Super akka thanks
@jayanthiravi6307
6 ай бұрын
Happy pongal sis neenga solramadhirithan irukku sis thank you so much sis
@KathiravanKowsi
5 ай бұрын
Super mam நல்ல தகவல் சொல்லி இருக்கிங்க mam thanks mam❤❤❤
@ramachandran5621
6 ай бұрын
Super Akka Happy pongal Iam priya
@sstailoring
6 ай бұрын
Happy pongal sister
@solaimaha6782
6 ай бұрын
Happy Pongal
@shanmugam.mshanmugam.m2702
6 ай бұрын
இதே போல செயிங்க சொல்றது நல்லா இருக்கு அக்கா😅
@amalavelankanni5804
5 ай бұрын
Akka thank you
@subeshk537
5 ай бұрын
Akka super
@santhakumari7666
5 ай бұрын
பள்ளியில் திருஷ்டியை பற்றி எங்கேயாவது பாடம் இருக்கிறதா?
@Roshi_Kowsi1019
2 ай бұрын
Akka na Merritt chinna mechine thaan use panre enaku oru blouse stitch panna 3 hr agudhu akka...innum cutting pota innum romba neram agudhu😮
@sstailoring
2 ай бұрын
நீங்கள் தைக்க தைக்க நேரம் குறைந்து விடும் sister
@sakthi6053
6 ай бұрын
Advanced Happy pongal sister
@sstailoring
6 ай бұрын
Happy pongal sister
@user-dw9eh1mt2c
5 ай бұрын
சூப்பர்
@sstailoring
5 ай бұрын
Thank you sister
@poonkodi4662
5 ай бұрын
Hai sis na ipo than tailoring kathukitu irukken , pavadai chattai varai than therium ,enoda pongal ,varumannam 1300 ,,sis ,2 pavadai chattai, , saree ooram thachen ,
@maheswarilingabalan8375
6 ай бұрын
Hai akka aipade eruikeinga
@sstailoring
6 ай бұрын
I'm fine sister
@ramaprabharamaprabha7735
6 ай бұрын
Madame நீங்க power machine வச்சு இருப்பிங்க உங்களுக்கு அவ்வளவா கால் வலிக்காது நான் அந்த கால pedal machine RAMA MACHINE ரொம்ப சிரமமாக இருக்கும்
@Kalpana-kv3xy
5 ай бұрын
Chinna motor vangi set pannunga seekiram vela mudiyum, 500 kku kuda kidaikkummnu ninaikirean
@outrowings_2757
5 ай бұрын
வணக்கம் அம்மா❤ இப்போ தான் நான் tailoring class முடிச்சிட்டு தைக்க ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் ...புது machine ,motor வைச்சது வாங்கிட்டோம் .. கொஞ்சம் சிரமமாக தான் இருக்கு .வீட்டுல ஏற்கனவே சின்ன machine iruku அப்ப அப்ப கோளாறு ஆகும் இருந்தாலும் நல்லா தான் தைக்கும். இப்போ எனக்கு என்ன யோசனை னா, புதுசு வாங்கி waste a போய்டுமா ? வாங்காமலேயே இருந்திருக்கலாமே என்றெல்லாம் தோணுது ... ஆனா தைச்சு நாலு காசு சம்பாதித்து வீட்டுக்கு நானும் ஒரு உதவியா இருக்க விரும்புகிறேன். Motor machine நல்லா நான் பழகனும் அம்மா அதுக்கு. ஏதாவது சொல்லுங்களேன் 🙏 நன்றி மா❤ உங்க videos எல்லாம் ரொம்ப ஊக்கம் ஊட்டுது மா 🎉
@sstailoring
5 ай бұрын
தையல் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍 sister
@outrowings_2757
5 ай бұрын
@@sstailoring ரொம்ப நன்றி அம்மா 🥰🦋
@saradhasaru3832
5 ай бұрын
தப்பா எடுத்துக்காதிங்கமா.... நீங்க ஒரு நாளைக்கு பத்து ப்ளௌஸ் தைக்க முடியும்னு சொல்லுதிங்க..ஆனா நான் ஒரு ப்ளௌஸ் பத்து நாளா தைக்கேன்.... பேரன்ஸ் 2பேரு...பேத்திஸ் 2பேரு...எல்லாம் நான்தான் பார்க்கணும்..அவங்க எல்லாம் வேலைக்கு போயிருவாங்க.,.
Пікірлер: 46