@@nisanselamedamini3275 What about your Sinhala government They killed lots of children ,killed many of civilians , attacked hospitals and attacked even children homes and killed school children and innocent homeless children As a Sinhalese are you agree with them Don’t act like innocent people Every single one in the world know what S L government did in Tamil areas Still Tamils are seeking their rights Every one knows about you guys One day will come for us Moreover tamil rebellion group age limit is 16 on that time 16 years old people are considered mature people did you know
@user-zo9pe5qf2v
Ай бұрын
🐷🐷🐖🐷🐷பைத்தி@@user-gr5wg7bh8k
@poornimasanjeev2707
Жыл бұрын
வெகுளியானஇந்த சிரிப்புக்கு பின்னால் எத்தனை வீரம் 🙏🙏🙏🔥🔥🔥🔥
@panneerselvam1285
2 жыл бұрын
அருமை! மாவீரனின் அந்த சிரிப்பை மறக்க முடிய வில்லை. இதயம் நொறுங்கி விட்டது இழந்துவிட்டோம்... ஒரு இனத்தின் தலைவனை, மாவீரனை, சரித்திர நாயகனை.
@umargulify
2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. உண்மையான தலைவர் மாவீரர் பிரபாகரன்
@SathishKumar-lg9cs
2 жыл бұрын
கடவுளே.மறுபடியும் என் தலைவன.உலகத்துக்கு குடு.தலைவன் ஆட்டத்தை மறுபடியும் பார்க்க வேண்டும்
@Papu-li4wh
6 ай бұрын
நானும் அதை தான் வேண்டுகிறேன் நண்பா 😭😭😭😭
@RKannan-zx1nt
3 ай бұрын
ஏன மீண்டும் வந்து...மிச்சம் இருக்கும் தமிழ் மக்களை அழிக்கவா.....
உலகத்தின் தலைசிறந்த முதல் தலைவர் என்ற பெயருக்குரியவர் . எமது. தமிழ் தேசியத் தலைவர்.
@GurumoorthyGurumoorthy-cw1br
2 ай бұрын
ஒரு இனத்தின் அடையாளம் பிரபாகரன் அவர்கள்
@muralielumalai753
2 жыл бұрын
உண்மை வீரமான தலைவர் மேதகு
@karunkumar3116
3 ай бұрын
உலகத் தமிழ் பேரினத்திற்கு ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு வே. பிரபாகரன்..❤❤
@chandran4319
2 ай бұрын
தலைவர் பிரபாகரன் வாழ்க🙏🙏🙏🙏
@philippeandrew4460
3 жыл бұрын
எம் தலைவர் சீற்றத்தையும் எவ்வளவு புன்னகையுடன் சொல்லுகிறார் இவர் தான் மனித நேயவதி
@pathygana1485
2 жыл бұрын
என் இனத்தின் மேல் கைய வைத்தால் என் கோபத்தை அப்போதும் பார்க்கலாம் மேதகுரு பிரபாகரன்
@ps.josephjosepj7213
2 жыл бұрын
அவர் உயிரோடு இருக்கிறார் என்பது உண்மையானால் எவ்வளவு சந்தோஷம்
@aranthaichennel8319
8 ай бұрын
Naan mikavum santhasam paduven
@Raj-vu7py
24 күн бұрын
மன்னிக்க வேண்டும் மாவீரன் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. காரணம் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் சீமான் போன்ற தெரு நாய்களுக்கு பிறந்த வர்கள் உயிருடன் இருக்க முடியாது
@rangithkumar1179
3 жыл бұрын
தன்னை மறந்தவன் தன்மானம் இழந்தான்... தலைவனை மறந்தவன் இனமானம் இழந்தான்... புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
@aarokiaraj4652
9 ай бұрын
பிரபாகரன் அது பெயர் அல்ல ஒரு இனத்தின் வரலாறு
@AnandAnand-ms9zo
7 ай бұрын
என்றும் ஒரே தலைவன் 🙏🙏🙏
@user-nu5hx3ye7d
3 ай бұрын
என்றும் தலைவர் மேதகு பிரபாகரன் வழியே
@ManiKandan-ew5cp
3 жыл бұрын
மேதகுபிரபாகரன் என் தமிழ் இனத்தின் குல தெய்வம்.👍👍👍
@user-xo7ck9jq8g
2 жыл бұрын
நீங்கள் மீண்டும் வந்தால் என்ன உயிர் உங்களுக்காக
@ArunArun-mn1zx
Жыл бұрын
இவர் தமிழன்.👍
@rajayogibalasubramaniyamlr676
Жыл бұрын
இப்படி ஒரு தலைவரை எந்த தலைமுறையும் பார்க்கப் போவதில்லை. 🙏🙏🙏🙏🙏
@yuvarajyrc2020
3 жыл бұрын
வீரம் தான் எங்கள் அடையாளம் நாம் தமிழர் புலிகள் 💪💪💪
@anbuaanandhan9972
Жыл бұрын
சைமான்டி பயல் பித்தலாட்டக்காரன்!.
@user-gr5wg7bh8k
Ай бұрын
😂😂😂😂😂😅😅😅😅
@samprabaharan3765
2 жыл бұрын
என் இனத்தின் எதிரி என் எதிரி என்று மிக அருமையாக சொன்னார் ...... வாழ்த்த வார்த்தைகள் இல்லை . தலைவா
@WakisanWakisan-wq5bi
2 ай бұрын
எங்கள் தலைவர் அண்ணா🔥🔥💥🙏🙏🙏🙏🙏
@a.a5916
3 жыл бұрын
தமிழினத்தின் இறைவனே நீ எங்கே இருக்கிறாய் 😭
@nizammudeen7977
3 жыл бұрын
Tamilragal manathil irukanga nanba
@nawaznawaz3737
3 жыл бұрын
Poda loosu naaya oru sadharna unna enna maari irrukura ivara poi kadavul yadhuthu vakkuriya idhu miga pariya paavam
@Tamilarthayagam
3 жыл бұрын
உலகில் அனைவரும் ஒரே வடிவில் கடவுளை காண்பதில்லை.... கிறிஸ்தவர்க்கு இயேசுவே கடவுள்.... சைவர்க்கு சிவனே கடவுள் வைணவர்க்கு விஷ்னுவே கடவுள்.... புத்த மதத்தினர்க்கு புத்தரே கடவுள்....விடுதலையை எதிர் பார்த்து காத்திருந்த எமக்காக போராட வந்த எம் தலைவனே கடவுள்....
@armstrongsam539
3 жыл бұрын
@@nawaznawaz3737 dai losdi puna enga varatha sl thayale
@barathpavi4929
3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்🔥🔥🔥
@stonerthilak1105
3 жыл бұрын
என்றும் எம் தலைவன் பிரபாகரனின் வழியில்🔥
@user-ok8vk7fr8g
3 жыл бұрын
*ஈழத்தை வென்றெடுப்போம்💛🔥*
@jatheeskumar7390
3 жыл бұрын
என் இனத்தின் "எதிரி" சிங்கள பேரினவாதம் வாதம் ...... என் இனத்தின் "துரோகி" திராவிட (இனவாதம்) கருணாநிதி .....
@suriyakumar6956
2 жыл бұрын
Unmai Anna
@sathishvfxentertainment3481
2 жыл бұрын
சிங்கலர்களும் தெலுங்கர்கள் தான் காமாட்சி நாயுடுவே ஒப்புக்கொண்டார்... இதனால் தான் அன்று கருணாநிதி நாடகம் போட்டா ன்
@jatheeskumar7390
2 жыл бұрын
@@sathishvfxentertainment3481 உங்களது கூற்று முற்றிலும் உண்மை 'சகோ ...
@vinobakandasamy4419
2 жыл бұрын
Appa drowser pyyan ennan kuleyparkum ennum unda yeillaiya
@b_shireyyy
3 жыл бұрын
தலைவனுக்குறிய தகுதியுடையவன்..ரத்தம் 💯
@ramakrishnan2326
3 жыл бұрын
உண்மை
@Oklucky_10
3 ай бұрын
இனத்தின் எதிரி தமிழர் எதிரியாக இருக்க வேண்டும்
@RajKumar-dp2ux
3 жыл бұрын
ஈழத்தின் போர் கால புயலே எங்கள் தாய் புலி 🔥🔥🔥🙋♂️🙋♂️🙋♂️நாம் தமிழர்
@sandrabadani8154
2 жыл бұрын
😭😭😭👍👍👍 super Anna 🙏💟
@theepannavaratnam9449
3 жыл бұрын
அண்ணனின் சிரிப்பையும் பேச்சின் அழகையும் பார்க்கும்போது கண்கள் குளமாகுதையா. மறுபடி எப்போது உங்களைப் பார்ப்போம் என்று. நீங்கள் நடந்து திரிந்த இடத்திற்குச் செல்லும்போது மனசு சோகத்தால் கனக்குது. பலதடவை முல்லைத்தீவு சென்றுவருகிறேன் பார்க்கும் இடமெல்லாம் என் அண்ணனின் நினைவுகள்தான் அலைமோதும். என்றும் எங்கள் மனதில் குடியிருக்கும் உங்களை மறப்போமா நாங்கள். பேச்சொரு அழகு, கண் வீச்சொரு அழகு, உங்கள் பேரொரு அழகு.💟💟💟❤💗💗❤💗❤💗❤💗❤
@s.mariappansubbiah648
2 жыл бұрын
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது முடித்து விட்டார்களே தமிழில தலைமுறைக்காக போராடிய தலைவரே மீண்டும் ஒரு முறை பிறந்து வாருங்கள்
@ashokandharma228
2 жыл бұрын
கால ஞானி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்... நாம் தமிழர்
@arunpalani176
2 жыл бұрын
En thalivan smile vera level....🤧🤧🤧🤧🥺🥺😭😭
@g0bi.03
3 жыл бұрын
வெல்வது உறுதி💯🐅
@fazilshariff9652
3 жыл бұрын
தமிழரின் பெருமைக்குறிய பதிவு
@valarmathyarasu1429
2 жыл бұрын
Antha siripukku inai illa
@valarmathyarasu1429
2 жыл бұрын
Thalaiva please come back.
@valarmathyarasu1429
2 жыл бұрын
Please don't come back now .now so many thamiz ina rivals are living here.
@loganathank1631
3 жыл бұрын
எம் இனத்தின் மாபெரும் உயிர் ❤️♥️
@thearunking
3 жыл бұрын
எங்கள் தெய்வம் மேதகு பிரபாகரன் 🐯🙏 எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் 🐯💪
@elanthirumaran3544
3 жыл бұрын
மாண்புமிகு தலைவர் மண்ணையும் மக்களையும் காத்த தலைவன் ஈழத்தின் இன்னொரு பெயர் பிரபாகரன்
@elanthevansaran3776
2 жыл бұрын
துரோகத்தால் வீழ்ந்தோம் வீரத்தால் அல்ல
@panchatcharambalasubramani7208
3 жыл бұрын
இன்னும் ஒரே ஒரு முறை பிறந்து நாங்கள் அண்ணா இந்த உலகத்தை வென்று விடுவீர்கள் யாரும் தடுக்கவும் முடியாது
@mmalarmmalar3490
2 жыл бұрын
👍👍😭
@tamilking9365
2 жыл бұрын
உலக தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...சாதி மதத்தை உடைத்து தமிழினத்தை உலகிற்கு உரைக்க சொன்ன மாவீரர்
@MNZ78696
3 жыл бұрын
Thalaivar Prabakaran 💪🙏🔥 En Eniya Tamil Puthandu Naal valthukal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-nm6zw2jz5l
3 жыл бұрын
🔥என் அண்ணன் என் தலைவன்🔥 பிரபாகரன் 🙏🙏🙏
@greatthamizaa...
2 жыл бұрын
கண்ணீர் வருகிறது
@arunagirinathanarun6587
3 жыл бұрын
Yeppaaaaa ennaaa sirippu da 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kishorekiran5150
2 жыл бұрын
Engal thalaiva we all missed you a lot 😘😘😘😘
@azharmohamedazhar5541
2 жыл бұрын
EXCELLENT LEADER FOR ALL TAMIL SPEAKING PEOPLE., WE RESPECT ALWAYS.
தமிழினத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அது தமிழனாக இருந்தாலும் அவரின் முடிவு இதுவாக தான் இருக்கும். அவர் அரசியல் வாதி இல்லை "தன் இனத்துக்காக போராடிய (போராடும்) போராளி 🐅🙏❤️❤️❤️❤️.
@kanagarajraj5843
3 жыл бұрын
வீரவணக்கம் 🙏🙏🙏
@udhayakumar8289
2 жыл бұрын
தமிழன் என்பதை உணர பிறந்த குழந்தையின் முதல் தனது பெயருக்குப் பின்னால் குடிப் பெயரிடுவோம். குலப்பெயர் எங்கள் பண்பாடு
@saraal3one619
3 жыл бұрын
Engal thalaivar varuvar 🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥I miss you Anna 😭😭
@dinakaranr5343
2 жыл бұрын
King is always king my legend 😍
@user-zl2xp9hg1i
Ай бұрын
உலகத்தில் ஒரு தலைவர் என்றால் அது எங்கள் தலைவர் தான் உன் புகழ் பூமி இருக்கும் வரை இருக்கும்....❤❤❤❤❤ ❤
Пікірлер: 902