1000 ஆன்மாக்கள் உத்தரிக்கிற செபம் :
நித்திய பிதாவே எங்கள் ஆண்டவரும் உமது அன்பு மகனும் ஆகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லா திரு இரத்தத்தை, இந்த நேரத்தில் ஒப்புக் கொடுக்கப்படும் எல்லா திருப்பலிகளோடும் சேர்த்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்காகவும் உலகெங்கும் உள்ள பாவிகளுக்காகவும், திரு அவையில் உள்ள பாவிகளுக்காகவும், எந்தன் இல்லத்திலும் குடும்பத்திலுள்ள பாவிகளுக்காகவும் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.
The Prayer of St. Gertrude
Eternal Father, I offer Thee the Most Precious Blood of Thy Divine Son, Jesus, in union with the masses said throughout the world today, for all the holy souls in purgatory, for sinners everywhere, for sinners in the universal church, those in my own home and within my family. Amen.
Presented : Prem Antony
Негізгі бет Prayer for 1000 souls in Purgatory in Tamil | St. Gertrude the Great | Voice for Christ | 25-11-2020
Пікірлер: 15