வாத்தியாரே என் வீடு வந்து பாடம் நடத்தியது போன்று உணர்ந்தேன் சகோ. அருமை
@srigayathriservicecenter
Ай бұрын
நன்றி சகோதரரே உங்கள் ஆதரவும் உங்கள் அன்பும் என்றும் நிலைத்திருக்க என் அன்பு கரம் வணக்கங்கள் 🤝🥰🤗🤗
@jairam1026
3 ай бұрын
சூப்பர் சார் 🎉
@rajendrann8799
3 ай бұрын
Very nice
@srigayathriservicecenter
3 ай бұрын
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🥰🤝🤝
@ahamedkabeer7707
3 ай бұрын
Good morning
@srigayathriservicecenter
3 ай бұрын
மகிழ்வான இனிய காலை வணக்கம் நண்பரே 🥰🤝
@gowthamgowtham6944
3 ай бұрын
அண்ணா மோட்டார் செக் பண்ற மீட்டர் இருக்குது அதுல ஆம்ஸ் பார்க்கலாமா
@srigayathriservicecenter
3 ай бұрын
யூஸ் பண்ணிக்கலாம் நண்பரே 🤝🥰🥰
@mohanbabu3677
3 ай бұрын
8050,8550 மாற்ற வேண்டியது இல்லையா அண்ணா
@srigayathriservicecenter
3 ай бұрын
மூணு டிரான்சிஸ்டர் கழட்டி செக் பண்ணி பாருங்க சாட் இருக்கு இல்ல லீக் இருக்கு அப்படின்னா மூணுமே மாத்தி விட்டுடுங்க மேலும் பல தகவலை தெரிய வேண்டும் என்றால் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🥰🤗
Пікірлер: 11