நான் 8வது படித்து கொண்டிருக்கும் போது வந்த படம்.... செம போடு... பாட்டு இரத்தம் நாடி நரம்பெல்லாம் அடிச்சு தட்டின பாட்டு... I love those school days and memories....🎉🎉🎉🎉🎉😢😢😢😢 இந்த படத்தின் எல்லாப் பாடல்களுமே நல்லா இருக்கும்.... குறிப்பா பாரதிக்கு கண்ணம்மா..... அட அட.. மி favourite song..... White லகான் பாட்டு, மவ்வ்ரியா மவ்வ்ரியா பாட்டு... எல்லாம் விஜயின் புகழை பரப்பும் பாட்டுகள்... அப்போது விஜய் energetic, இப்போதும் energetic....... 🎉🎉🎉😊😊😊
@mani.528
Ай бұрын
broo nan intha movie varum pothu 2 nd❤ std padichirupa
@RevathiS-o9l
10 күн бұрын
Me too
@kirubar3103
8 ай бұрын
இந்த பாடலுக்கு விஜய் போட்டிருக்கும் dressing superb.இவருக்கு மட்டுமே எந்த costume போட்டாலும் நன்றாக இருக்கும்.
@nanthukalpattu6395
3 жыл бұрын
விஜய் sir வேற லெவல் ஆக்ட்டிங் அவரே ஹீரோ அவரே வில்லன் 90கிட்ஸ் மறக்க முடியாத movi வேற லெவல்
@ranjithmonu7790
3 жыл бұрын
Yes
@gnanapraksh9584
2 жыл бұрын
@@ranjithmonu7790 🙏🙏🙏
@srinivasanp1386
2 жыл бұрын
@@ranjithmonu7790 qqq
@sivaraj2106
2 жыл бұрын
Ama
@anbarasananbarasan4711
2 жыл бұрын
Yes
@anandhababu7190
2 жыл бұрын
இளமை ஆன விஜய் தோற்றம். பாலைவனத்தில் பாடல் காட்சி, தேவா வின் இசை ,நடனம் அனைத்தும் ஹிட் அடித்த பிரியமுடன்,
@apratheep9140
Жыл бұрын
அழகான வரிகள் அல்ல இது ஆழமான விதைகள் ❤❤❤
@punidhak2k571
Жыл бұрын
Now also he is young
@savagequeen4894
Жыл бұрын
@@punidhak2k571 Yes But Those period vijay is Even More Charming anyways I love him All time🤩🤩🤩🤩🤩
@apeter8729
Жыл бұрын
இந்த படம் ஒடவில்லை
@smk580
7 ай бұрын
நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்ற படம்..நாகர்கோயில் லஷ்மி தியேட்டரில்,ரிலீஸ் ஆகி மூன்றாவது நாள் பார்த்தேன்..அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்... @@apeter8729
@hajibaba3758
3 жыл бұрын
எத்தனையோ காதல் படங்களில் விஜய் நடித்து இருந்தாலும் இந்த படம் வித்தியாசமான " வெறித்தனமான காதல் திரைப்படம் 🔥🔥🔥
@Futureproject05
3 жыл бұрын
Amava ipoeve pakkuren inthe padathe
@Futureproject05
3 жыл бұрын
Pathen nise movie
@hajibaba3758
3 жыл бұрын
@@Futureproject05 படம் சூப்பரா இருக்கும் ங்க.. விஜய் திரும்ப இது மாதிரி கதைகளை ச்சூஸ் பன்னி படம் நடிக்கனும்
@pvenkat4214
2 жыл бұрын
Yes but love today flim is 👌
@manickamthavippr3816
2 жыл бұрын
Supr song all vie
@kowsi8080
Жыл бұрын
கவுசல்யா அழகான நடிகை இவரை யாருக்கெல்லாம் பிடிக்கும்
@GAYATRIGANESAN
Жыл бұрын
Me,🙋
@ZoyaGamingTamil2007
11 ай бұрын
Me❤❤❤
@SantoshSantosh-y1s
10 ай бұрын
My coucy
@mynaatmynaat
10 ай бұрын
yenakku romba pidikkum❤
@ranjithjd3461
9 ай бұрын
Enakku Rompa pidikkum my all time favourite
@rojarose845
2 жыл бұрын
கடைசில என்ன அழகா தூக்கிட்டு போறாரு ஹீரோயின இந்த மாதிரி யாராலயும் தூக்கிட்டு போக முடியாது
@dhanasekarans2126
2 жыл бұрын
Unnmai
@santhoshkumar-cv1mi
Жыл бұрын
Yes ..unmai
@preethipooja7148
3 жыл бұрын
உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன்,,, உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்..😘🧡😘🧡😘
@ramkumarr.fearlesskumar1454
3 жыл бұрын
NALLA UDAYATHA PATHA PO..
@bastinpages4460
3 жыл бұрын
Pooja
@sureshkumarp2282
3 жыл бұрын
Hi
@sureshkumarp2282
3 жыл бұрын
Hi
@sureshkumarp2282
3 жыл бұрын
Hi
@esakkiraja8666
3 жыл бұрын
பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை உடல் சிலிர்த்த படியே உள்ளது.என்ன ஒரு இசை .என்ன ஒரு பாடல்.என்ன வரிகள். எப்படி பட்ட காதல்.அப்பப்பா.super. Super.super
@madgaming8970
3 жыл бұрын
Super
@sakthiswaran2361
2 жыл бұрын
Yes
@devin3465
2 жыл бұрын
M66nonmonetary
@ngmkoki9259
2 жыл бұрын
All creadit goes to my favourite music director Mr Deva sir 💐💐😘😘
@RajkumarRajkumar-oc1qi
2 жыл бұрын
Asim paran
@palanipl2065
3 жыл бұрын
தளபதி songனாலே ஒரு தனி feelபா.......🙏♥️
@sandysandyrao2354
3 жыл бұрын
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் 😣உன்மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் 😖😖உந்தன் மெட்டில் தானே நான் இன்னும் வாழுகிறேன் உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணூகிறேன்😭😭
@pravin4018
2 жыл бұрын
உந்தன் மெட்டில் இல்ல உந்தன் நினைப்பில்
@venivadhavalli5006
Жыл бұрын
அவன் அன்பே உன் நிழல் கூட என்மீது விழவேண்டுமே அவள்உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயம் இல்லை யே அவர்கள் இருவரின் காதல் அதில் தெரிகிறது
@minarmuthulakshmi5101
3 жыл бұрын
2021 ல இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 👍🏽🤩
@ManiMani-ju4hv
3 жыл бұрын
5hgfyf
@manojgmanoj7264
3 жыл бұрын
Super smash
@VijayKumar-so9ql
3 жыл бұрын
14 6 2021
@edwardcharles1275
3 жыл бұрын
Ennada Comedy idha naa Theatre LA Partha😀😀
@ganeshwarisathish6059
3 жыл бұрын
@@ManiMani-ju4hv is👍fa👍apt👍 saiyan again sir apafgaf👍 Faust Gulfport 🙏f
@abinayam9007
Жыл бұрын
இந்தப் பாடல் கேட்டால் என் சின்ன வயது ஞாபகங்கள் 😔 மனதில் அவ்வளவு சந்தோஷம்
@senthilkumar3719
Жыл бұрын
விஜய்க்கு அருமையான பல பாடல்கள் தந்தவர் அன்புக்கவிஞர் அண்ணன் பழநிபாரதி... மீண்டும் தளபதி படத்திற்கு நிறைய பாடல்கள் எழுத வேண்டும்
@RamkumarRamkumar-ku1rq
5 ай бұрын
அதற்கு தளபதி மீண்டும் நடிக்க வேண்டும் 😭😭
@emmanuelamirtharaj5156
3 жыл бұрын
காதலை பல பரிணாமங்களில் காட்டியவர் எங்கள் தளபதி, அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த படம், ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்து பார்த்து ரசித்த படம்🎥🎬👀
@rajadhurai2782
2 жыл бұрын
எம்மா என்ன இசை.... தேவா இசையமைத்த இப்படத்தின் மிகவும் மகிழ்ச்சி... 90,s Hero...
@n.muthukumar9587
Жыл бұрын
Supur♥ Songs
@chadrakumarchandru9393
3 жыл бұрын
90 கிட்ஸ் முதன்முதலில் நடனத்தில் வியப்பில் ஆழ்த்திய வர் விஜய் சார் மட்டுமே இவரைப்போல அன்று நடனமாட ஆளே கிடையாது
@sachinsrinu3051
3 жыл бұрын
Ya it's true
@rrahul3141
2 жыл бұрын
Yes 100%
@sathiyaraj6572
2 жыл бұрын
What about Prabhudeva?
@entertainmentyoutubechanne9373
2 жыл бұрын
@@sathiyaraj6572 Master bro
@ngmkoki9259
2 жыл бұрын
@@sathiyaraj6572 he is a professional dance master bro
@Kalaivani-xs9nv
6 ай бұрын
2024- லும் இந்த பாடலை கேட்பவர் ஒரு லைக் தட்டுங்க ❤
@gomathip6236
6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤❤😊
@Raida2018
5 ай бұрын
இவள் சிரிப்பு அவள் சிரிப்பு மாதிரி
@chermanrandy773
5 ай бұрын
Hii kalaivani
@sekarmt8924
4 ай бұрын
நா கேட்கல
@palanibharathi8855
4 ай бұрын
❤
@suriyaprakash8294
Жыл бұрын
மனதை ஏதோ செய்கிறது இந்த படமும் இந்த பாடலும்... addicted to this movie and this song.
@MrJeganjeni
3 жыл бұрын
உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்....#SPB #Deva #ThalapathyVijay
@nimalnikil4269
3 жыл бұрын
மறக்க முடியாத அளவுக்கு என் மனதில் இடம் பிடித்த பாடல் 💓💓💓💓
@renugadevi8909
2 жыл бұрын
Antha alavuku Ena iruku intha movie 🤔
@apratheep9140
Жыл бұрын
அழகான வரிகள் அல்ல , இது ஆழமான விதைகள் ❤❤❤
@GAYATRIGANESAN
Жыл бұрын
@@apratheep9140 yenakum pudikum this is a song 😊
@ranjithvillanveera9688
Ай бұрын
சூப்பர் பாவ ❤❤
@kanagavelavanm410
Жыл бұрын
நீங்க எல்லோரும் விஜய் அண்ணா பாராட்டறீங்க தேவா சார் பாராட்டறீங்க ஆனால் பாடல் பரவாங்க யாரு spb சார் சும்மா வா ❤❤❤❤
@venkateshalwar5436
3 жыл бұрын
விஜய் அண்ணா செம்ம மாஸ் டான்ஸ் வித் கௌசல்யா ❤
@kumuthaskumuthas9418
7 ай бұрын
❤❤💕💕all 90's kids இந்த பாட்டு க்கு அடிமையா இருந்துருப்பாங்க🎉😊
Vijay wonderful dance. Spp what a great voice this song. My favourite song
@ganeshk6120
2 жыл бұрын
Sema choreography, vijay dance and expression vera level.. After tis movie nilave va relased there is a news at that time vijay got some fracture in legs bse of this song dance but he dance well in nalave ve too..
@priscymalar
11 ай бұрын
Poovai parikum podhu athil eeram un kadhal, vazhaiyedukum podhu athil veeram un kadhal..a simple yet deep depiction of how when you are in love, the person you love becomes your weakness and strength at the same time ..
@SR-Official0912
Жыл бұрын
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா இந்திர மண்டலம் தேடும் அழகே வா ஆண் : ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா ஆண் : தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே பெண் : ஹோ ஹோ ஹோ குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ குழு : ……………………………….. பெண் : ஹோ ஹோ ஹோ ஆண் : பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல் வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல் பெண் : ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல் கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல் ஆண் : உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள் பெண் : நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள் ஆண் : நீ போடும் ஒரு கோலத்திலே புள்ளியைப் போல் நான் இருந்தேனே பெண் : நீ பேசும் அந்த நேரத்திலே பறவையைப் போல் நான் பறந்தேனே ஆண் : நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே பெண் : ஹோ ஹோ ஹோ குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஆண் : பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா பெண் : ஹோ ஹோ ஹோ ஆண் : விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன் உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன் பெண் : உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன் உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன் ஆண் : மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன் பெண் : மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன் ஆண் : உன் மனதில் என்னை நிரப்பிவிடு உன் உலகில் என்னை பரப்பிவிடு பெண் : கடமைகளை நீ மறந்துவிடு கண்களிலே நீ இருந்துவிடு ஆண் : அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே பெண் : ஹோ ஹோ ஹோ குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : பூஜா பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா பெண் : தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் ஆண் : உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் பெண் : உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே பெண் : ஹோ ஹோ ஹோ குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ
@anilassociates3845
5 ай бұрын
❤
@venkadesan153
3 жыл бұрын
Dance choreography super. Thalapathy and kousalya semma performance
@prabusangariprabu4115
Жыл бұрын
வெறித்தனமான காதல் திரைப்படம்
@anbuanbu5608
3 жыл бұрын
Na ninachutu irunthen enaku matumtha intha song pudikum nu but Inga wowww😍😘
🎉Wow ❤ too the core karismatic விஜய் ❤அண்ணா 😊 Nobody's can't beat his topnotch observed Dances like a Masterpiece 🎉❤😊
@user-oc2wf8yh5d
5 ай бұрын
தமிழ் சினிமாவின் அதிபதி தமிழன் தளபதி... என்றும் தளபதிக்கு நிகர் எவனும் இல்லை இனிமேலும்????
@ASR-xg2mi
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤
@palanie7846
2 жыл бұрын
மிரட்டலான படம் தளபதி ஆக்டிங் வேற லெவல்
@jeevs1997
2 жыл бұрын
Deva sir musical super... Thalapathy vera level
@ASHOKAKUMARI-e4j
3 ай бұрын
Yenga anna movie dance yum vera level kalakittar ..ippo arasiyal layum. Kalakkuvar .. i am so happy analum ... Movie miss pannure
@rskarthik2k3tube
3 жыл бұрын
Lovely duet by SPB and KS Chitra
@sabinasyed9946
3 жыл бұрын
I like song
@hemalathahemalatha471
3 жыл бұрын
Semma cute vijay. Wt a smile paaaa
@sekarmt8924
3 жыл бұрын
😀
@muthuayyanar857
11 ай бұрын
விளக்கை மூடும் சிமிலாய் நான் உன்னை மூடுகிறேன்... உன் மேல் விழுந்த முகிலாய் நான் சறுகாய் மாறுகிறேன் 😊
@rajaselvaraj7574
3 жыл бұрын
இந்தப் பாடல் ஒன்றுக்காக விஜய்யும் ஹீரோயின் படாதபாடு பட்டார்கள்
@entertainmentyoutubechanne9373
2 жыл бұрын
En bro enna achu
@RajMohan-qu7dz
2 ай бұрын
Very hot place@@entertainmentyoutubechanne9373
@nishanisha5689
2 жыл бұрын
Ovvoru line um uyirottama irukkum.loveaple
@saravanand4777
4 жыл бұрын
Spb voice modulation vvrry superaa irukkum
@jkumarRams
3 жыл бұрын
Keep in mind .90 s kids .................Spb is 70s kid still mesmerising 90s and 2ks kids
@melodymelody4490
3 жыл бұрын
Any time my favorite song...entha song pudichavanga Oru like thattividunga❤️❤️❤️❤️
@sadhaviji892
Жыл бұрын
பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா இந்திர மண்டலம் தேடும் அழகே வா ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல் வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல் ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல் கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல் உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள் நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள் நீ போடும் ஒரு கோலத்திலே புள்ளியைப் போல் நான் இருந்தேனே நீ தீண்டும் அந்த நேரத்திலே பறவையைப் போல் நான் பறந்தேனே நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன் உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன் உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன் உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன் மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன் மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன் உன் மனதில் என்னை நிரப்பிவிடு உன் உலகில் என்னை பரப்பிவிடு கடமைகளை நீ மறந்துவிடு கண்களிலே நீ இருந்துவிடு அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே
@arunnhas
4 жыл бұрын
உண்ணோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயம் இல்லை💚 மீன் உண்னை கடித்தாலே ஆற்றுக்கே தீ வைப்பேன்😉😜😝😘😘😚😚😚😚😚😚😘
@saraswatisaras4213
3 жыл бұрын
வன்னி
@crispygirl07
3 жыл бұрын
Music director Deva sir true legend 🙏❤️
@firoskfiros6273
Жыл бұрын
Gupt move song
@manibharathi3850
3 жыл бұрын
Ena lines pa sema meen Unnai kadithalum aatriku theei vaipen
@karthikrajasantoshdavid4317
3 жыл бұрын
Actor vijay is king in Tamil cinema.
@abcjugg
2 жыл бұрын
Sema song 👌 Vijay style and dance super 👌
@ravikuma5103
2 жыл бұрын
Thalapathy vera level sir beautiful😍✨✨❤❤❤😍❤😍❤😍❤❤ song voice is awesome spb sir miss you sir
@narenyeshinarenyeshi7137
3 жыл бұрын
Undhan ninaopildhane nan innum vaazhgiren😥very heart touching line😔
@meganathan6251
4 жыл бұрын
தோளில். நீ.. தூங்க. உன். தூக்கம். நான். ஆவன்
@lalitharavi1984
3 жыл бұрын
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்....
@fathimanuzra6223
2 жыл бұрын
Indha song ellam tv la poda matana nu engiya kalam iruku nu solrawanga mattum like pannunga
@iyappanthangarasu3602
2 ай бұрын
எனக்கு மிகவும் பாடல் விஜய் கௌசல்யா ஜோடி s.p.b.sir voice
@chellathalaiva2893
3 жыл бұрын
தளபதி விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் சங்கரின் ஜீன்ஸ் படத்தை வசூலில் தோற்கடித்தது..
@sivarajan530
4 жыл бұрын
Rip SP பாலசுப்ரமணியம் sir 😭
@murasu3695
4 жыл бұрын
😭😭😭😭
@kanagakanaga3063
4 жыл бұрын
Enna voice sema.sir ippo Illa 😢😢
@துர்கா-ண3ஞ
4 жыл бұрын
Rip Siva Rajan sir
@randomrangan1993
3 жыл бұрын
Don't know why Kausalya went missing! Nice expression!!!🤩
@kezhiahnebula
2 жыл бұрын
💯
@ABK2192
Жыл бұрын
Becoz our industry is filled with body demand people and Kausalya was smart to leave it 😂😂😂
Пікірлер: 1,1 М.