🔥 Proposed Hosur New Bus Stand 🚌 | துவங்கியது ஓசூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் | TN 24
This video about,
ஓசூர் புதிய பேருந்து நிலையம்
ஓசூர் மாநகராட்சி, மோரனப்பள்ளியில், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருப்பூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளது.
Join @TN24Selvaguru channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me 📷 :
Facebook :
/ tn24selvaguru
Instagram:
/ itzme_selvaguru
#hosur #busstand #tn24 #tamilnadu #tiruppur #krishnagiri #ஓசூர்
Негізгі бет 🔥 Proposed Hosur New Bus Stand 🚌 | துவங்கியது ஓசூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் | TN 24
Пікірлер: 25