அட யான் நண்பா என் வீடியோவுக்கு விளம்பரம் வர்றதே பெரிய விஷயம் எனக்கு ப்ரமோஷன் எல்லாம் தராங்க நீங்க நினைக்கிறீங்க பாத்தீங்களா எல்லாமே என்னுடைய காசு போட்டு நான் வாங்கி செக் பண்ணி சொல்லுகிறது வீடியோ நான் வாங்கியதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை நண்பா நீங்கள் அமேசானில் வாங்கி இருந்தால் ரிட்டன் போட்டு உடனே மாத்தி இருக்கலாமே நண்பா நான் வாங்கிய ஹெட்செட்டில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை நான் இப்பவும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன் இதுவரை நான் போட்ட வீடியோக்கள் அனைத்துமே என்னுடைய சொந்த காசு மட்டும் தான் போட்டு இருக்கிறேன் இதுவரை எனக்கு youtube இல் இருந்து ஒரு ரூபாய் கூட வந்தது இல்லை என்னுடைய வீடியோவில் உள்ள வியூஸ் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்
Пікірлер: 2