தம்பி முசாப் அவர்களின் உரையை நான் ஆங்காங்கே கேட்டுள்ளேன். தந்தையைப் போல் நல்ல குரல் வலு உடையவர், வயது குறைவினாலும் சிந்தனையில் முதிர்ச்சி மற்றும் பக்குவம் தென்படும். இவர் தந்தையின் பேச்சு ரசிப்பது போல் இவரின் பேச்சையும் நான் ரசித்து உள்ளேன். மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@kaleemullakaleemulla9548
3 ай бұрын
Aameen
@MuthalifAbdull
3 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக!
@ahmedabdulkareem2717
3 ай бұрын
அருமையான குரல்வளம் அருமையான உச்சரிப்பு மிக கம்பீரமான தோற்றம் மிக அழகான விளக்கம் தந்தீர்கள் நன்றி
@zeenathmunawwara5450
3 ай бұрын
உங்கள் தந்தைக்கு பிர்தவ்ஸ் என்ற சுவர்க்கம் கிடைக்க துஆ செய்கிறைன்
@mohamedshamsudeen6910
3 ай бұрын
இறை அருள் கிடைக்கட்டும்... அல்லாஹ் jannatull firdous எனும் உயரிய சொர்க்கம் தர duva செய்கிறேன்
May Allah accept his good deeds and unite the Muslims in one community to strengthen each other .Muslims is the whole Globe is like one strong building.(hadeeth)
@asarabbegum6738
2 ай бұрын
This is our good think.
@NishamaNoor-i7s
3 ай бұрын
Alhamthulillah ♥️
@thoufy2611
3 ай бұрын
Alhamthullila
@Yasmin-nx1ps
3 ай бұрын
Subuhanallah.....
@abbasliaquatalikhan
3 ай бұрын
Jannata Firthos will definitely keep with your father.
@ayeshaibrahim2453
3 ай бұрын
மாஷா அல்லா
@peermohamed3171
3 ай бұрын
Mashallah
@MohamadSiyam-l6r
3 ай бұрын
ALLAH ATEEQ AL JANNATHUL FIRDOWS .. SIYAM MAMA SRI LANKA
Пікірлер: 48